P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile
P.K. Sekar Babu

@pksekarbabu

Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு

ID: 2983243897

linkhttps://pksekarbabu.com calendar_today14-01-2015 20:09:26

8,8K Tweet

252,252K Takipçi

163 Takip Edilen

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#நலம்_காக்கும்_ஸ்டாலின் 🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... வாரந்தோறும் சனிக்கிழமைகளில்! 💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள்

#நலம்_காக்கும்_ஸ்டாலின்

🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... வாரந்தோறும் சனிக்கிழமைகளில்!

💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள்
P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile Photo

சென்னை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வில்லிவாக்கம் டி.கே.ஏ மகாலில் இன்று (01.08.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம்.

சென்னை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வில்லிவாக்கம் டி.கே.ஏ மகாலில் இன்று (01.08.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம்.
P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile Photo

ஆகஸ்ட்-2 இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது. 1256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம், 17 சிறப்பு மருத்துவ துறைகளின் கீழ், கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன. #நலம்_காக்கும்_ஸ்டாலின்

ஆகஸ்ட்-2 இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது.

1256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம், 17 சிறப்பு மருத்துவ துறைகளின் கீழ், கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன.

#நலம்_காக்கும்_ஸ்டாலின்
P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile Photo

மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. M.K.Stalin அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூர் திருமதி சரிதா குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூபாய் 10 இலட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.

மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூர் திருமதி சரிதா குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூபாய்  10 இலட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக விளங்கும் தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களின் உயிர் நண்பனாக, உற்ற தோழனாக என்றும் செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க தொடர்ந்து திராவிட மாடல் அரசு உழைத்து வருகிறது! #DMK4TN #FriendshipDay

P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் இன்று (03.08.2025), சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை - கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.<a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் இன்று (03.08.2025), சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை - கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில்.