
P Benjamin
@pbenjaminoffl
கழக அமைப்பு செயலாளர் | திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் | முன்னாள் அமைச்சர் | உயிருள்ள வரை அஇஅதிமுக_வின் தொண்டன் |
ID: 1023828130933293057
https://www.facebook.com/PBenjaminoffl/?modal=admin_todo_tour 30-07-2018 07:10:23
2,2K Tweet
25,25K Followers
44 Following

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் நேற்று திருவள்ளுர் மத்திய கழக மாவட்ட செயளாளர், கழக அமைப்பு செயளாளர் , முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் பென்ஜமின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. Mohan-Say No To Drugs & DMK Kovai Sathyan


திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P Benjamin மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் Kovai Sathyan


புரட்சி தலைவி அம்மாவின் அருளாசியுடன் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல் வடக்கு தெற்கு கிழக்கு பகுதியில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தேன்.. #AIADMK







இன்ப சுற்றுலா என்று #எடப்பாடியார் வைத்த விமர்சனத்தை நியூஸ் 7 விவாதத்தில் நான் பேசியதை குறித்து தனது கருத்தை தெரிவித்த Savukku Shankar ( சவுக்கு சங்கர்) அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள். News7 Tamil AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK


கழகத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்கான ஏற்பாட்டை பார்வையிட்ட போது. #AIADMK #Christmas #எடப்பாடியார் P Benjamin







