Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile
Nilavu Mozhi

@nilavumozhi

*Advocate
*Committe for Protection of Democratic Rights
(CPDR - TN)

ID: 604800454

linkhttps://boxd.it/4ggpv calendar_today10-06-2012 20:02:13

5,5K Tweet

12,12K Takipçi

825 Takip Edilen

Aala (@aalakx) 's Twitter Profile Photo

வாழை அம்மா: நா ஸ்கூல் படிக்கிறப்ப, சம்பளத்த வாங்குன கையோட இருந்த கடனுக்கு வட்டிய குடுத்துட்டு வெறும் 500 ரூபாயோட வீட்டுக்கு வரும் எங்கம்மா. நானும் எங்கம்மாவும் மட்டுந்தான் வீட்ல. மாசம் முழுக்க அத வச்சுதான் ஓட்டனும். விவரம் புரியாம ஸ்கூல்ல ஒரு சப்ப பிரச்சனைல மாட்டி, அம்மாவ கூட்டி

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி நிர்வாகி செய்த சம்பவத்தோட அலை ஓய்வதற்குள் அடுத்தடுத்து 🥹🥹 எச்சைப் பொறுக்கிக. பெத்த புள்ளய கூட விடறதில்லை. பொண்ணுனு எழுதி கொடுத்தாலே சட்டைய கிழிச்சுட்டு திரிவானுக.

Juni 🌊 (@sohnhj11) 's Twitter Profile Photo

I'm posting this translation. Please help spread the word about the dangers and horrors of Korean men to the world. : "There was a time when my younger brother, who's just a year younger than me, made me feel so awful that I wanted to die. We were both in middle school at the

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

கோடிக்கண் பூதமாய் அரசு மக்களை உற்று நோக்குகிறது. தனிப்பட்ட தகவல்களை நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதுடன், தனிப்பட்ட கண்,கை ரேகைகளையுடைய ஆதார் பெருநிறுவனங்களிடம் சிக்குகிறது. நாம் பேசுவது கூட ஒட்டுக்கேட்கும் சந்தை இலாபவெறியுடன் திகழும் நிறுவனங்களுக்கு மத்தியில் .. #FREEDUROV

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

பணம் கொடுத்தவர்கள், புகாரளித்து திரும்ப பெறட்டும். இதென்ன நியூட் வீடியோ மிரட்டல்? பிறரோட நியூட் வைச்சிருக்கேன்னு சொல்ல கூச்சமில்லையா? அதைவிட கேவலம், நியூட் வீடியோவ பரப்ப எண்ணும் சிக்கலான மனநிலை. எப்படி நீங்கள் பாலியல் வன்முறை, வன்புணர்விற்கு எதிராக நிற்பீர்கள்? Tamil Nadu Police

பணம் கொடுத்தவர்கள், புகாரளித்து திரும்ப பெறட்டும். இதென்ன நியூட் வீடியோ மிரட்டல்? பிறரோட நியூட் வைச்சிருக்கேன்னு சொல்ல கூச்சமில்லையா? அதைவிட கேவலம், நியூட் வீடியோவ பரப்ப எண்ணும் சிக்கலான மனநிலை. எப்படி நீங்கள் பாலியல் வன்முறை, வன்புணர்விற்கு எதிராக நிற்பீர்கள்? <a href="/tnpoliceoffl/">Tamil Nadu Police</a>
Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

நிர்வாணத்தை ஒரு பெண் பொதுவெளியில் பகிர்வது வேறு. தனிப்பட்ட முறையில் அப்பெண் யாருக்காவது அனுப்பி வைத்திருந்தால், அதை பிறருக்கு பகிர்வது சட்டப்படி குற்றம். நியூட் உங்களுக்கு அனுப்பலைல? உங்களுக்கு அனுப்பியது யாரோ, அவர் சட்டப்படி குற்றவாளி. அதை நீங்கள் பகிர மிரட்டுவதும் குற்றம்.

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

இந்த ஐடியையே நான் சரியா கவனிச்சதில்லை. நானே சங்கர் கதை, திட்டமிட்ட கைதுனு தான் எழுதினேன். வன்மம் அது இதுனு கதையடிக்காதீக. நிர்வாணப் படங்களை வெளியிடுவதாய் மிரட்டுவது இழிசெயல். அதுக்கு புள்ளி வைச்சிட்டு நாலு எச்சைக காத்திருப்பாங்க. உங்களோட நிர்வாணம் வெளிவந்தாலும் நான் கண்டிப்பேன்.

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

கழுத்தில் விபூதி தடவாததால் அங்கு எந்த ஆற்றலும் செயல்படவில்லை. கழுத்தில் தடவியது உடைந்த குரலை சரி செய்ய சுண்ணாம்பு.

கழுத்தில் விபூதி தடவாததால் அங்கு எந்த ஆற்றலும் செயல்படவில்லை. கழுத்தில் தடவியது உடைந்த குரலை சரி செய்ய சுண்ணாம்பு.
Mohammed Zubair (@zoo_bear) 's Twitter Profile Photo

Haji Ashraf Munyar from a village in Jalgaon District travelling in a train to Kalyan to meet his daughter was abused and badly beaten up by goons in a train near Igatpuri alleging him of carrying beef.

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#BREAKING || கஞ்சா சோதனை - 30 மாணவர்கள் கைது சென்னை அருகே பொத்தேரி, காட்டாங்குளத்தூர் பகுதிகளில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கஞ்சா சோதனை காட்டாங்குளத்தூரில் கல்லூரி, தனியார் பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள்

#BREAKING || கஞ்சா சோதனை - 30 மாணவர்கள் கைது

சென்னை அருகே பொத்தேரி, காட்டாங்குளத்தூர் பகுதிகளில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கஞ்சா சோதனை

காட்டாங்குளத்தூரில் கல்லூரி, தனியார் பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள்
Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

ஆயிரம் போலீஸ் போய் கைப்பற்றியது.. //500 grams of ganja, six ganja chocolates, 20 ml of ganja oil, five bhang, one smoking pot, seven hookah machines, and six kgs of shisha (hookah powder)// + strawberry lube 🤦🤦

ஆயிரம் போலீஸ் போய் கைப்பற்றியது.. //500 grams of ganja, six ganja chocolates, 20 ml of ganja oil, five bhang, one smoking pot, seven hookah machines, and six kgs of shisha (hookah powder)// + strawberry lube 🤦🤦
Chinmayi Sripaada (@chinmayi) 's Twitter Profile Photo

The girl is clearly uncomfortable and is forced to smile to along to just not be called a 'Trouble maker'. Producer Rajan is known to be vulgar on several such events yet he, and men like Radha Ravi get invited for THIS reason so that what he says can go viral. The worse is the

Krithika Srinivasan (@krithika_writes) 's Twitter Profile Photo

#MeToo is not just restricted to those in cinema but also for theatre forum. It was 2014, I just finished college, took a job teaching theatre to kids in Covai. But I really wanted to be a filmmaker. I chanced upon a theatre actor/director who was my then colleague's friend /n

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

இங்கல்லாம் உடம்பு வளையுது. சி.இ.ஓ-வ விட பெரிய ஆளா'ன்னு வாத்தியாரா கேட்கும்போது மட்டும் உடம்பு எகிறுது...

இங்கல்லாம் உடம்பு வளையுது. சி.இ.ஓ-வ விட பெரிய ஆளா'ன்னு வாத்தியாரா கேட்கும்போது மட்டும் உடம்பு எகிறுது...
Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

மேட்ரிமோனி மூலம் பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி 3 வருடங்கள் குடும்பம் நடத்தி, அடித்துதைக்கும் கொடுமைப்படுத்தும் காவலர் ராஜா. 100க்கு கால் பண்ணி பெற்ற புகாரை கட்டப்பஞ்சாயத்து செய்து, அடுத்த முறை அடித்தால் புகார் கொடு எனச் சொல்லும் MGR நகர் SI முனுசாமி 🤦 CMOTamilNadu Arun

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

அப்புறம் எதுக்கு கூட்டணி வைச்சு ஜெயிக்குது திமுக? தனியா நின்னா பவுசு தெரிஞ்சிரும்னு தானே...

Nilavu Mozhi (@nilavumozhi) 's Twitter Profile Photo

இச்சம்பவத்திற்கு பின், இப்பெண்ணின் அம்மா வீட்டில் 13வயது மகளை நேற்று இரவு மிரட்டியதுடன், பாதிக்கப்பட்ட இப்பெண்ணிற்காக வளர்மதி உடன்நின்றதால், இன்று காலை ராஜாவின் தூண்டுதலின் பேரில், வளர்மதியின் வீட்டினுள் ராஜாவின் அம்மாவின், தம்பியுமாய் வளர்மதியை தாக்கியுள்ளனர் Tamil Nadu Police

இச்சம்பவத்திற்கு பின், இப்பெண்ணின் அம்மா வீட்டில் 13வயது மகளை நேற்று இரவு மிரட்டியதுடன், பாதிக்கப்பட்ட இப்பெண்ணிற்காக வளர்மதி உடன்நின்றதால், இன்று காலை ராஜாவின் தூண்டுதலின் பேரில், வளர்மதியின் வீட்டினுள் ராஜாவின் அம்மாவின், தம்பியுமாய் வளர்மதியை தாக்கியுள்ளனர்
<a href="/tnpoliceoffl/">Tamil Nadu Police</a>