நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile
நீலம் பண்பாட்டு மையம்

@neelam_culture

புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம். ஜெய்பீம்!

Let's walk the path of social liberation paved by Babasaheb Ambedkar. Jai Bhim!

ID: 1021638912245030912

linkhttps://instagram.com/neelamcultural?igshid=lgvvzuemtoow calendar_today24-07-2018 06:11:12

14,14K Tweet

56,56K Takipçi

104 Takip Edilen

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

"நாட்டின் முதலமைச்சராக தலித் வர வேண்டும்,அதற்கு நாம் இரத்தம் சிந்த தயாராக இருக்க வேண்டும்." -பூவை மூர்த்தியார் #PoovaiMoorthiyar #JaiBhim pa.ranjith

"நாட்டின் முதலமைச்சராக தலித் வர வேண்டும்,அதற்கு நாம் இரத்தம் சிந்த தயாராக இருக்க வேண்டும்."
-பூவை மூர்த்தியார்
#PoovaiMoorthiyar #JaiBhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

#திருவள்ளூர்_பொன்னேரி அருகே ஏரிமேடு கிராமத்தில் வாழும் இருளர் இன மக்களுக்கு 20 ஆண்டுகளாக கரண்ட் இல்லாத அவல நிலை, மாவட்ட ஆட்சியர் Collector Tiruvallur உடனடியாக மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற தர வேண்டுமென்று #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்!

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

பிரபல கானா பாடகர் திரு.புண்ணியர் அய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது கவலையளிக்கிறது. அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,கானா உறவுகளுக்கும் #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்! #புகழ்ஓங்குக

பிரபல கானா பாடகர்
திரு.புண்ணியர் அய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது கவலையளிக்கிறது.
அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,கானா
உறவுகளுக்கும்
#நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்! #புகழ்ஓங்குக
vish (@itzvish07) 's Twitter Profile Photo

உன்னோட பொறுப்புனு நான் சொல்றேன், உன்னோட கடமைனு நான் சொல்றேன் ! - பா.இரஞ்சித் 💙🔥

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

பிரபல கானா பாடகர், மக்களிசை மாமணி, திரு.புண்ணியர் அவர்களின் உடலுக்கு நேற்றிரவு நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர்,இயக்குனர் pa.ranjith அவர்கள் அஞ்சலி செல்லுத்தியும்,குடும்பத்தினருக்கும்,கானா உறவுகளுக்கும் ஆறுதல் தெரிவித்தார்! #புகழ்ஓங்குக

நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

#நாமக்கல்_எருமப்பட்டி டவுன் பஞ்ச.,6வது வார்டு அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்க பள்ளியில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்த மனிதமற்ற செயல்களில் ஈடுபடுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சியர்District Collector,Namakkal உடனடியாக பட்டியிலன பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

#நாமக்கல்_எருமப்பட்டி டவுன் பஞ்ச.,6வது வார்டு அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்க பள்ளியில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்த
மனிதமற்ற செயல்களில் ஈடுபடுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆட்சியர்District Collector,Namakkal
உடனடியாக பட்டியிலன பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு
பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

மதுரை புத்தகத் திருவிழா - 2024 செப்டம்பர் 06 முதல் 16 வரை. நீலம் அரங்கு எண்: 123 இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும். வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மதுரை புத்தகத் திருவிழா - 2024
செப்டம்பர் 06 முதல் 16 வரை.

நீலம் அரங்கு எண்: 123

இடம்: தமுக்கம் மைதானம், மதுரை.

நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப்  அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.

வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

#OutNow | மீண்டும் நாற்காலியில் அமரவிடாமல் தடுத்த துணைத் தலைவர்! - ஏ. சங்கீதா ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் Watch now : youtu.be/lMeadxjp12Y pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் #neelamsocial | #DalitLivesMatter | #protest | #OutNowOnYoutube

#OutNow | மீண்டும் நாற்காலியில் அமரவிடாமல் தடுத்த துணைத் தலைவர்! - ஏ. சங்கீதா  ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர்

Watch now : youtu.be/lMeadxjp12Y

pa.ranjith நீலம் பண்பாட்டு மையம்

#neelamsocial | #DalitLivesMatter | #protest | #OutNowOnYoutube
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

#Neelam presents ~ From Paper to Pixel: Unveiling Dalit Print Culture An Exhibition on Sri Siddhartha Press and Book Depot Join us in celebrating the enduring legacy of Sri Siddhartha Press its pivotal role in preserving & disseminating Dalit and Buddhist literature! pa.ranjith

#Neelam presents ~ From Paper to Pixel: Unveiling Dalit Print Culture

An Exhibition on Sri Siddhartha Press and Book Depot

Join us in celebrating the enduring legacy of Sri Siddhartha Press its pivotal role in preserving & disseminating Dalit and Buddhist literature! pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

பா.இரஞ்சித் அண்ணன் உருவாக்கிக் கொடுத்தது இது, இருளர் இளைஞர்களின் கலைக்குழு! மேன் மேலும் வளர வாழ்த்துகள்! youtu.be/b9tCRuaaJG0?si… விகடன்

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

2024 -செப்டம்பர் மாத நீலம் இதழ்💙 சந்தாதாரராக இணைய விரும்புவோர் theneelam.com என்ற இணையத்தளத்திலும் 6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், நேரடியாகவும் சந்தா செலுத்தலாம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com pa.ranjith VASUGI BHASKAR

2024 -செப்டம்பர் மாத நீலம் இதழ்💙

சந்தாதாரராக இணைய விரும்புவோர்
theneelam.com என்ற இணையத்தளத்திலும்
6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், நேரடியாகவும் சந்தா செலுத்தலாம்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com

pa.ranjith VASUGI BHASKAR
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

தமிழ்ச் சமூக வரலாற்றில் நூறாண்டை கடந்து, கோலார் தங்க வயலிலிருந்து தலித் முன்னோடிகளால் நடத்தப்பட்ட சித்தார்த்தா புத்தக சாலையின் வெளியீடுகள் குறித்த கண்காட்சி. தலித்துகளின் அறிவுருவாக்க வரலாற்றின் குறிப்பிடத்தக்க தருணத்தை விவரிக்கும் கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்கிறோம்! pa.ranjith

தமிழ்ச் சமூக வரலாற்றில் நூறாண்டை கடந்து,
கோலார் தங்க வயலிலிருந்து தலித் முன்னோடிகளால் நடத்தப்பட்ட சித்தார்த்தா புத்தக சாலையின் வெளியீடுகள் குறித்த கண்காட்சி.
தலித்துகளின் அறிவுருவாக்க வரலாற்றின் குறிப்பிடத்தக்க தருணத்தை விவரிக்கும் கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்கிறோம்! pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம் (@neelam_culture) 's Twitter Profile Photo

தமுஎகச பொதுச்செயலாளர் தோழர்,எழுத்தாளர் திரு.ஆதவன் தீட்சண்யாவின்Aadhavan Dheetchanya தாயார் எம்.என்.இரத்தினம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கவலையளிக்கிறது. அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,தோழர்களுக்கும் #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!

தமுஎகச பொதுச்செயலாளர் தோழர்,எழுத்தாளர் திரு.ஆதவன்
தீட்சண்யாவின்Aadhavan Dheetchanya
தாயார் எம்.என்.இரத்தினம்மாள்
உடல் நலக்குறைவால்
காலமானார் என்ற செய்தி
கவலையளிக்கிறது.
அவருக்கும்,அவரின்
குடும்பத்திற்கும்,தோழர்களுக்கும் #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!