நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profileg
நீலம் பண்பாட்டு மையம்

@Neelam_Culture

புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம். ஜெய்பீம்!

Let's walk the path of social liberation paved by Babasaheb Ambedkar. Jai Bhim!

ID:1021638912245030912

linkhttps://instagram.com/neelamcultural?igshid=lgvvzuemtoow calendar_today24-07-2018 06:11:12

13,7K Tweets

54,9K Followers

104 Following

Follow People
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

அம்பேத்கரின் பௌத்தம்

-கச்சாமி

விலை: ₹225
கூரியர் செலவு ₹40
வெளி மாநிலங்களுக்கு ₹80

புத்தகத்தை ஆர்டர் செய்ய QR Code -யை பயன்படுத்தி பணத்தை செலுத்தவும். 6369825175 எண்ணிற்கு WhatsApp மூலம் பணத்தை செலுத்தியதற்கான Screenshot, உங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை அனுப்பவும்.

அம்பேத்கரின் பௌத்தம் -கச்சாமி விலை: ₹225 கூரியர் செலவு ₹40 வெளி மாநிலங்களுக்கு ₹80 புத்தகத்தை ஆர்டர் செய்ய QR Code -யை பயன்படுத்தி பணத்தை செலுத்தவும். 6369825175 எண்ணிற்கு WhatsApp மூலம் பணத்தை செலுத்தியதற்கான Screenshot, உங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை அனுப்பவும்.
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

புத்த பூர்ணிமா இன்று 🌸💙💐

“என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த அய்யமுமில்லை - ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குதல் பற்றியும் அது முக்கியத்துவமளிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் “ - புத்தர்🌸

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books

புத்த பூர்ணிமா இன்று 🌸💙💐 “என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த அய்யமுமில்லை - ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குதல் பற்றியும் அது முக்கியத்துவமளிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் “ - புத்தர்🌸 @beemji @bhaskarvasugi @NeelamBooks #BuddhaPurnima
account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

Happy Buddha Purnima 💙

ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல - புத்தர்

pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Vaanam Art Festival Neelam Publications Koogai Thiraippada Iyakkam

Happy Buddha Purnima 💙 ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல - புத்தர் @beemji @Neelam_Culture @Vaanam_Art @NeelamPublicat1 @KoogaiThirai #buddhapurnima2024
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo


உலக மக்களுக்கு உன்னத நெறி
தந்த அறிவுப் பேரொளி கெளதம புத்தரின் 2568வது புத்த பூர்ணிமா விழா இன்று!💙🌸
இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி,சமத்துவ சமதர்ம ஆட்சி முறை அமைய,பகுத்தறிவு மலர,உண்மை மதச்சார்பின்மை
ஓங்க பவுத்தம் பரவ உறுதியேற்ப்போம்.
pa.ranjith

#உலகத்தலைவர் உலக மக்களுக்கு உன்னத நெறி தந்த அறிவுப் பேரொளி கெளதம புத்தரின் 2568வது புத்த பூர்ணிமா விழா இன்று!💙🌸 இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி,சமத்துவ சமதர்ம ஆட்சி முறை அமைய,பகுத்தறிவு மலர,உண்மை மதச்சார்பின்மை ஓங்க பவுத்தம் பரவ உறுதியேற்ப்போம். #BuddhaPurnima @beemji
account_circle
Udhaya(@udhayaneelam) 's Twitter Profile Photo

தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.😍🌸😍
அமைப்பில் களப்பணியாளராக திகழ்வது பெருமை அளிக்கிறது.
அவர்களும், அவர்களின் குழுவினரும் இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.✨💐✨💐✨ அண்ணன் pa.ranjith அவர்களுக்கு மனநிறைந்த நன்றிகள்💥💥💥💥
✊🏿✊🏿

தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.😍🌸😍 #நீலம்பண்பாட்டுமையம் அமைப்பில் களப்பணியாளராக திகழ்வது பெருமை அளிக்கிறது. அவர்களும், அவர்களின் குழுவினரும் இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.✨💐✨💐✨ அண்ணன் @beemji அவர்களுக்கு மனநிறைந்த நன்றிகள்💥💥💥💥 #JaiBhim✊🏿✊🏿
account_circle
Udhaya(@udhayaneelam) 's Twitter Profile Photo

பல்கலைக்கழகத்தில் பிறந்தநாளை முன்னிட்டு புதியதாக என்ற பெயரில் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.💐💐💐நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர்
Yashashwani PHD Yashashwani Srinivas 🌻 அவர்கள் பொறுப்பளாராக,(1

account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி ஜெயபீம் 💙

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி ஜெயபீம் 💙 இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

சிந்திக்கும் வாயில் : இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர்.

தொகுப்பு:ஸ்டாலின் ராஜாங்கம்.

விலை:₹200

புத்தகத்தை ஆர்டர் செய்ய QR Code -யை பயன்படுத்தி பணத்தை செலுத்தவும். 6369825175 எண்ணிற்கு WhatsApp மூலம் பணத்தை செலுத்தியதற்கான Screenshot,உங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை அனுப்பவும்.

சிந்திக்கும் வாயில் : இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர். தொகுப்பு:ஸ்டாலின் ராஜாங்கம். விலை:₹200 புத்தகத்தை ஆர்டர் செய்ய QR Code -யை பயன்படுத்தி பணத்தை செலுத்தவும். 6369825175 எண்ணிற்கு WhatsApp மூலம் பணத்தை செலுத்தியதற்கான Screenshot,உங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை அனுப்பவும்.
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வ.கீதா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வ.கீதா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் உதவி பேராசிரியர் அருந்தமிழ் யாழினி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் உதவி பேராசிரியர் அருந்தமிழ் யாழினி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கல்யாணராமன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கல்யாணராமன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் சிந்திக்கும் வாயில்: இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர் நூலின் தொகுப்பாசிரியர்,எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் சிந்திக்கும் வாயில்: இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர் நூலின் தொகுப்பாசிரியர்,எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் சிந்திக்கும் வாயில் :இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர் நூலை எழுத்தாளர் வ. கீதா வெளியிட பேராசிரியர் கல்யாணராமன் பெற்றுக்கொண்டார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர்.சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம்

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் சிந்திக்கும் வாயில் :இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர் நூலை எழுத்தாளர் வ. கீதா வெளியிட பேராசிரியர் கல்யாணராமன் பெற்றுக்கொண்டார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர்.சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாள் - நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர். சென்னை. @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @Neelam_Culture @NeelamSocial
account_circle