Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile
Neelam Publications

@neelampublicat1

Publication of Fiction & Non Fiction

ID: 1213471131681738752

calendar_today04-01-2020 14:44:55

2,2K Tweet

14,14K Followers

20 Following

Neelam Books (@neelambooks) 's Twitter Profile Photo

பொக்கை வாய் (கவிதைத் தொகுப்பு) -நெகிழன் விலை ரூ. 100 நீலம் புக்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு: 6369825175 pa.ranjith VASUGI BHASKAR Neelam Publications Neelam Social நீலம் பண்பாட்டு மையம்

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தலையங்கம்: பட்டியலின உள்ஒதுக்கீடு அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த உள்ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பையொட்டிய தன் பார்வையைப் பதிவு செய்திருக்கிறது நீலம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/reservation-fo…

தலையங்கம்: பட்டியலின உள்ஒதுக்கீடு

அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த உள்ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பையொட்டிய தன் பார்வையைப் பதிவு செய்திருக்கிறது நீலம்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/reservation-fo…
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

உள்ஒதுக்கீடு தீர்ப்பு, அதில் வெளிப்படும் பாரபட்ச அரசியல்,சட்டத்தின் நிலைப்பாடு, இடஒதுக்கீட்டின் அவசியம் ஆகியவை குறித்துத் தன் எளிய மொழியில் விவரித்திருக்கிறார் எழுத்தாளர் யாக்கன். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/discssion-on-o…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

ஓவியத் தொடர்: நான் வண்ணங்களை வரைகிறேன்: கே.எம்.ஆதிமூலம். காலனியத்திற்குப் பிறகான காலகட்டங்களில் இந்திய ஓவியங்களில் வெளிப்பட்ட புதிய கூறுகளையும் முக்கிய ஓவியர்களையும் அறிமுகப்படுத்தும் தொடர் - 6. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/painting-series

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல் வெளியீடு! 12-09-2024 வியாழன் மாலை 5 மணிக்கு. மதுரை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்: 123 தமுக்கம் மைதானம், மதுரை. அனைவரையும் வரவேற்கிறோம்! pa.ranjith VASUGI BHASKAR Neelam Books

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல் வெளியீடு!

12-09-2024 வியாழன் மாலை 5 மணிக்கு.
மதுரை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்: 123
தமுக்கம் மைதானம், மதுரை.

அனைவரையும் வரவேற்கிறோம்!

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: மாஞ்சோலை: நூறாண்டு கால அடிமை வாழ்வும் நீதிகான மக்கள் போராட்டமும். மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களின் வரலாறை, போராட்டங்களை, பாடுகளை விரிவாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயராணி. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/centurion-prot…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: ஜாதி : நிலைகுடிகளின் அலைமனம். கடந்த மாதம் இந்து தமிழ் திசை நாளிதாழில் வெளியான இரு கட்டுரைகள் மீதான தன் விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஆய்வாளர் கோ.ரகுபதி. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/caste-mind-on-…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: இலட்சண மாடும் பௌத்த மரமும். பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகளை நாட்டாரியல் பார்வையில் ஆய்வு செய்திருக்கிறார் எழுத்தாளர் டி.தருமராஜ். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/reconstructing…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல் வெளியீடு! இன்று மாலை 5 மணிக்கு. மதுரை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123 தமுக்கம் மைதானம், மதுரை. அனைவரையும் வரவேற்கிறோம்! pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல் வெளியீடு!

இன்று மாலை 5 மணிக்கு.
மதுரை புத்தகக் கண்காட்சியில்
நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123
தமுக்கம் மைதானம், மதுரை.

அனைவரையும் வரவேற்கிறோம்!

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம் Neelam Social
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

6-வது நாள் மதுரை புத்தகத் திருவிழா - 2024 செப்டம்பர் 16 வரை. நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123 தமுக்கம் மைதானம், மதுரை. நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும். வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6-வது நாள் மதுரை புத்தகத் திருவிழா - 2024 செப்டம்பர் 16 வரை.

நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123
தமுக்கம் மைதானம், மதுரை.

நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப்  அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.

வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

அண்மையில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்தை முன்வைத்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் அனைத்துத் திரைப்படங்கள் குறித்தும் தலித் திரையிடல் குறித்தும் சற்றே விரிவாக ஆராய்ந்திருகிறார் எழுத்தாளர் பிரேம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/brief-discussi… #thangalaan pa.ranjith

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

சிறுகதை: நீராழம் போர், இயக்கம், இராணுவம், விசாரணை என்ற ஈழத்தின் உணர்வுகளை இரு கதாப்பாத்திரங்களின் பார்வையில் புனைவாக்கியிருக்கிறார் எழுத்தாளர் தர்மு பிரசாத். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய:theneelam.com/dharmu-pirasat…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தொடர்: மாமன்னன் நந்தன் -ஸ்டாலின் ராஜாங்கம் தலைகீழாக்கம் செய்யப்பட்ட நந்தன் கதையாடலின் உள்மெய் வரலாறைச் சொல்லும் தொடர் - 10 இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/mamannan-nanda…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூலை முனைவர் சுந்தர் காளி வெளியிட முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் பெற்றுக்கொண்டார். மதுரை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123 தமுக்கம் மைதானம், மதுரை. pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம்

பொ.ராஜா எழுதிய ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூலை முனைவர் சுந்தர் காளி வெளியிட
முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் பெற்றுக்கொண்டார்.

மதுரை புத்தகக் கண்காட்சியில்
நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 123
தமுக்கம் மைதானம், மதுரை.

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம்
Neelam Books (@neelambooks) 's Twitter Profile Photo

இந்திய அரசியலின் மிக முக்கியமான காலகட்டத்தில் எளிய மக்களின் உரிமைக்காகவும், இந்திய ஜனநாயக அமைப்பை காத்திட வேண்டுமென்றும் சமரசமில்லாமல் களமாடிக் கொண்டிருந்த நம்பிக்கைக்குரிய தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு #செவ்வணக்கம்

மதுரைப் பதிப்பு வரலாறு (1835 - 1950) -பொ.ராஜா மதுரையைக் களமாகக் கொண்டு நடந்த பதிப்புச் செயல்பாடுகளை விரிவாகத் தொகுத்து ஆராய்ந்துள்ள பொ.ராஜாவின் இவ்வாய்வு நூல் முன்னோடியாகத் திகழ்கிறது.  நீலம் புக்ஸிலும் மதுரை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். தொடர்புக்கு: 6369825175

மதுரைப் பதிப்பு வரலாறு (1835 - 1950)

-பொ.ராஜா

மதுரையைக் களமாகக் கொண்டு நடந்த பதிப்புச் செயல்பாடுகளை விரிவாகத் தொகுத்து ஆராய்ந்துள்ள பொ.ராஜாவின் இவ்வாய்வு நூல் முன்னோடியாகத் திகழ்கிறது.

நீலம் புக்ஸிலும் மதுரை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.

தொடர்புக்கு: 6369825175
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

சக மனிதனின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் எதிரான எதையும் கேள்விக்குட்படுத்தி தமது இறுதிக்காலம் வரை போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று.🖤 pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #PeriyarForever

சக மனிதனின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் எதிரான எதையும் கேள்விக்குட்படுத்தி தமது இறுதிக்காலம் வரை போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று.🖤

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம்

#PeriyarForever
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

பௌத்தம்: பெரியாரும் அம்பேத்கரும் - கச்சாமி பெரியாரிய - திராவிட இயக்கத்திற்கும் அம்பேத்கரின் நவயானா பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் இடையேயுள்ள கொள்கை உறவையும் கோட்பாட்டு விலகலையும் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/buddhism-periy…

பௌத்தம்: பெரியாரும் அம்பேத்கரும் - கச்சாமி

பெரியாரிய - திராவிட இயக்கத்திற்கும் அம்பேத்கரின் நவயானா பௌத்த மறுமலர்ச்சி
இயக்கத்திற்கும் இடையேயுள்ள கொள்கை உறவையும் கோட்பாட்டு விலகலையும் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/buddhism-periy…
Neelam Books (@neelambooks) 's Twitter Profile Photo

நக்பா (பேரழிவின் பெருங்குரல்கள்) -தொகுப்பு: டயானா ஆலன் தமிழில்: நா.வீரபாண்டியன் பேரழிவைக் கண்டும், அதனால் பேராபத்துகளை சந்தித்தும் தப்பிவந்து, வாழ்விழந்த அகதிகளாய் பல்வேறு முகாம்களில் உயிர் வாழ்ந்து வரும் மக்களின் குரல்கள், அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட உண்மைக்குப் புறம்பான

நக்பா (பேரழிவின் பெருங்குரல்கள்)

-தொகுப்பு: டயானா ஆலன்
தமிழில்: நா.வீரபாண்டியன்

பேரழிவைக் கண்டும், அதனால் பேராபத்துகளை சந்தித்தும் தப்பிவந்து, வாழ்விழந்த அகதிகளாய் பல்வேறு முகாம்களில் உயிர் வாழ்ந்து வரும் மக்களின் குரல்கள், அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட உண்மைக்குப் புறம்பான
Neelam Books (@neelambooks) 's Twitter Profile Photo

மாட்டரசியலும் அரசியல் மாடுகளும். -ஜமாலன் இன்றைய காவி பாசிச அரசியல் மாட்டைத் தெய்வமாக்கி, மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் பின்னுள்ள பார்ப்பனிய மனநிலையைக் கேள்விக்குட்படுத்தித் தலித் மற்றும் இஸ்லாமியர்களின் உணவாக, வாழ்வாதாரமாக, வாழ்வியலுடன் இணைந்த ஒன்றாக மாடு இருப்பதைப் பதிவு