Neelam Social (@neelamsocial) 's Twitter Profile
Neelam Social

@neelamsocial

YouTube channel run by Director Pa Ranjith that extensively amplifies the voices of the people💥

ID: 1118108948408614912

linkhttps://youtube.com/@neelam_social calendar_today16-04-2019 11:08:41

2,2K Tweet

18,18K Takipçi

147 Takip Edilen

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

எழுத்தாளர் இந்திரன் Indran Rajendran அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books Neelam Social #writer #indiran #neelambooks #neelampublication

எழுத்தாளர் இந்திரன் Indran Rajendran அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books Neelam Social

#writer #indiran #neelambooks #neelampublication
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மலக்குழி மரணங்கள் #NeelamReports | #Neelamsocial | #thoothukudi | #manualscavengers | #tiruppur | #dmk

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மலக்குழி மரணங்கள்

#NeelamReports | #Neelamsocial | #thoothukudi  | #manualscavengers | #tiruppur  | #dmk
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

மாற்றுச் சான்றிதழ் கேட்டதால், ஒருமையில் பேசிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் #NeelamReports | #Neelamsocial | #education | #Thirupperumbudur

மாற்றுச் சான்றிதழ் கேட்டதால், ஒருமையில் பேசிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

#NeelamReports | #Neelamsocial | #education | #Thirupperumbudur
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது #NeelamReports | #Neelamsocial | #flight | #Ahmedabad

242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது

#NeelamReports | #Neelamsocial | #flight | #Ahmedabad
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

ஒரு கட்சி என்பது கொள்கைகளால் பிணைக்கப்பட்ட மக்களின் அமைப்பு. -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 35, பக்கம் 514) #Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole

ஒரு கட்சி என்பது கொள்கைகளால் பிணைக்கப்பட்ட மக்களின் அமைப்பு.

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 35, பக்கம் 514)

#Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

திட்டம் என்பது வெறும் சொற்களையோ அல்லது கருத்துகளையோ மட்டும் கொண்டதல்ல! -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.510) #Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole

திட்டம் என்பது வெறும் சொற்களையோ அல்லது கருத்துகளையோ மட்டும் கொண்டதல்ல!

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.510)

#Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

ஒரு நாகரீக சமுதாயத்தில் சமூகத் தீங்குகளுக்கு எவ்வித நியாயப்படுத்தலும் இருக்க முடியாது! -பாபாசாகேப் அம்பேத்கர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.266) #Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole

ஒரு நாகரீக சமுதாயத்தில் சமூகத் தீங்குகளுக்கு எவ்வித நியாயப்படுத்தலும் இருக்க முடியாது!

-பாபாசாகேப் அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.266)

#Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

கோயிலில் உறையும் கடவுள் கல்லால் செய்யப்பட்டது என்பதை நாம் அறிவோம்! -பாபாசாகேப் அம்பேத்கர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.245) #Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole

கோயிலில் உறையும் கடவுள் கல்லால் செய்யப்பட்டது என்பதை நாம் அறிவோம்!

-பாபாசாகேப் அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.245)

#Neelamsocial |#babasahebambedkar | #india | #pepole
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

என்னைப் பொறுத்தவரை, நான் அப்பொழுது இருந்ததைவிட எந்த மனிதரும் மிகப் பெரிய, கடுமையான, இக்கட்டான நிலையில் இருந்திருக்க மாட்டார் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டதாகாது! -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.238.)

என்னைப் பொறுத்தவரை, நான் அப்பொழுது இருந்ததைவிட எந்த மனிதரும் மிகப் பெரிய, கடுமையான, இக்கட்டான நிலையில் இருந்திருக்க மாட்டார் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டதாகாது!

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -35, ப.238.)
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

இந்துமதம் உங்கள் முன்னேற்றத்தை இரண்டு விதத்தில் சிதைத்துவிட்டது! -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் (1936ஆம் ஆண்டு, மே மாதம் 31ஆம் நாளன்று பம்பாய் - தாதரில் கூட்டப்பட்ட மாநாட்டில் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.) #Neelamsocial |#babasahebambedkar | #india |

இந்துமதம் உங்கள் முன்னேற்றத்தை இரண்டு விதத்தில் சிதைத்துவிட்டது!

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

(1936ஆம் ஆண்டு, மே மாதம் 31ஆம் நாளன்று பம்பாய் - தாதரில் கூட்டப்பட்ட மாநாட்டில் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.)

#Neelamsocial |#babasahebambedkar | #india |
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

The revolutionary weekly magazine, "Oru Paisa Tamizhan" was launched on 19 June, 1907. #orupaisathamizhan #iyotheethasspandithar #neelamsocial

The revolutionary weekly magazine, "Oru Paisa Tamizhan" was launched on 19 June, 1907.

#orupaisathamizhan #iyotheethasspandithar #neelamsocial
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

திருப்பெரும்பூதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது வழக்குப் பதிவு! NeelamReports | #Neelamsocial | #education | #Thirupperumbudur

திருப்பெரும்பூதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது வழக்குப் பதிவு!

NeelamReports | #Neelamsocial | #education | #Thirupperumbudur
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

இந்துக்களைச் சார்ந்திருப்பதால் தமக்கு எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்பதை தலித் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். -புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் (ஆங்கிலம்), தொகுதி 5, பக். 399. #Neelamsocial |#babasahebambedkar | #india

இந்துக்களைச் சார்ந்திருப்பதால் தமக்கு எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்பதை தலித் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

-புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் (ஆங்கிலம்), தொகுதி 5, பக். 399.

#Neelamsocial |#babasahebambedkar | #india
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

எவனொருவன் தன்னை, தானே வழிநடத்திக்கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்! (1936ஆம் ஆண்டு, மே மாதம் 31ஆம் நாளன்று பம்பாய் - தாதரில் கூட்டப்பட்ட மாநாட்டில் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.) #Neelamsocial |#babasahebambedkar | #india | #Ambedkarquotes

எவனொருவன் தன்னை, தானே வழிநடத்திக்கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்!

(1936ஆம் ஆண்டு, மே மாதம் 31ஆம் நாளன்று பம்பாய் - தாதரில் கூட்டப்பட்ட மாநாட்டில் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.)

#Neelamsocial |#babasahebambedkar | #india | #Ambedkarquotes