Nanjil Sampath
@nanjilpsampath
LITERARY ORATOR, DRAVIDIAN, இலக்கியவாதி ,Tamil literati
ID: 959105474380509184
01-02-2018 16:45:39
841 Tweet
44,44K Followers
62 Following
காமராஜரின் நிழலில் வளர்ந்தவர்; காந்தியின் மீது மாறாத பற்றுக்கொண்டவர்;தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைந்த செய்தி கேட்டுக் கண்ணீரில் உறைந்தேன். துயருற்றிருக்கும் Dr Tamilisai Soundararajan , Vijay Vasanth உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்..
தன் செருப்புக்குத் தோல் வேண்டி; AIADMK - -SayYesToWomenSafety&AIADMK என்ற செல்வக்குழந்தையை கொலைப்செய்துவிட்டார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK . கீழே இறக்காமலே அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. அந்தோ பரிதாபம்..!
இந்தியாவினுடைய தேசிய மொழி எதுவென்று கேட்டதற்கு வேற்றுமையில் ஒற்றுமை என்று பதில் சொன்ன சகோதரி Kanimozhi (கனிமொழி) யை, நாடு போற்றுகிறது; உலகம் அவரை உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கனிமொழிக்கு வாழ்த்துக்கள்!
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் இப்போது பாக்கெட்டை காப்போம், பர்சை மீட்போம் என்ற நிலைமைக்கு பயணம் உருமாறிவிட்டது. இப்படி ஒரு பயணம் தேவைதானா? Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சனாதனத்தைச் சாய்க்கிற போரில் சமரசமில்லாமல் போராடுகிற மானத் தமிழன் திருமாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன்..! பைந்தமிழால் வாழ்த்துகிறேன்..! Thol. Thirumavalavan Viduthalai Chiruthaigal katchi
கழகப் பொருளாளர் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அண்ணன் T R Balu அவர்களின் மனைவியும் , தம்பி Dr. T R B Rajaa வின் தாயாருமான ரேணுகா தேவி அம்மாவுக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி..! மீளாத்துயரிலிருந்து மீண்டுவர காலமகளை யாசிக்கிறேன்..