Murugann C(@MurugannC9) 's Twitter Profileg
Murugann C

@MurugannC9

Be Happy..
#likestravelling #Nature #Dogs #twitterfriends💞💞❤❤😍

ID:1248415359243128835

calendar_today10-04-2020 01:00:11

169,5K Tweets

1,1K Followers

1,5K Following

Tamil Nadu Weatherman(@praddy06) 's Twitter Profile Photo

Such a site, respite to all those areas suffering from heat. Kanyakumari, Madurai, Pudukottai, Virudhunagar, Trichy, Perambalur. Today was just a start.

More to come in the coming days.

Such a site, respite to all those areas suffering from heat. Kanyakumari, Madurai, Pudukottai, Virudhunagar, Trichy, Perambalur. Today was just a start. More to come in the coming days.
account_circle
Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

“பாஜகவிடம் மக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை” - ராகுல் காந்தி பேச்சு @ நீலகிரி



hindutamil.in/news/tamilnadu…

account_circle
Ekam Sat (மோடியின் குடும்பம்)(@vijaylaxmisrik1) 's Twitter Profile Photo

இன்ன பான்மையை யெண்ணி யிருவரும்
     பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந்
          துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக்
               கன்னி பாகன் கயிலையி லேகினார்

இன்ன பான்மையை யெண்ணி யிருவரும்      பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந்           துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக்                கன்னி பாகன் கயிலையி லேகினார்
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

அனலாய் எழுந்த சுடர்தீபம்.,
அருணாச்சலத்தின் சிவயோகம்.,
ஒலியாய் எழுந்த ஓங்காரம்.,
உன்பார்வை என்றும் சிங்காரம்...!

முருகா போற்றி
ஓம் சரவண பவ ஓம் 🙏

அனலாய் எழுந்த சுடர்தீபம்., அருணாச்சலத்தின் சிவயோகம்., ஒலியாய் எழுந்த ஓங்காரம்., உன்பார்வை என்றும் சிங்காரம்...! முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் 🙏
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர
ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் அற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம் பற்றவ னாரெம் பராபர ரென்று பலர்விரும்பும் கொற்றவ னார்குறு காதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால் செற்றவ னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே. சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
𝑲𝒂𝒓𝒕𝒉𝒊𝒌 𝑲𝒐𝒏𝒈𝒂𝒏 (@King_of_Orion) 's Twitter Profile Photo

ஓம் சூரபன்மன் கடற்றே போற்றி
ஓம் சூரசங்கரனே போற்றி
ஓம் சூரர் குல காலா போற்றி
ஓம் முருகா போற்றி ❤️🦚🦚💛

ஓம் சூரபன்மன் கடற்றே போற்றி ஓம் சூரசங்கரனே போற்றி ஓம் சூரர் குல காலா போற்றி ஓம் முருகா போற்றி ❤️🦚🦚💛
account_circle
முருக பக்தர்கள்(@MurugaDevotees) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும். #OmSaravanaBhava #MurugaDevotees
account_circle
Kulasai Sri Mutharamman Temple(@Sri_Mutharamman) 's Twitter Profile Photo

✨️சித்திரை முதல் நாள் நம் அன்னை முத்தாரம்மன் தரிசனம்✨️

⚜️ஓம்சக்தி முத்தாரம்மா🔱

✨️சித்திரை முதல் நாள் நம் அன்னை முத்தாரம்மன் தரிசனம்✨️ ⚜️ஓம்சக்தி முத்தாரம்மா🔱
account_circle
முருக பக்தர்கள்(@MurugaDevotees) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். #OmSaravanaBhava #MurugaDevotees
account_circle
🐟தேனு வெங்கட் 🐟(@venkstesa) 's Twitter Profile Photo

மகிழ்ச்சியின் ஆரம்பமாய்...🫠 வெற்றியின் தொடக்கமாய்...😎 இந்த தமிழ் புத்தாண்டு அமையட்டும்...🥳

ஆறுமுகம் அருளால் இனி
உங்கள் வாழ்க்கையில்
ஏறுமுகமாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊



இனிய புத்தாண்டு 2024 🙏

தேனு 💓

மகிழ்ச்சியின் ஆரம்பமாய்...🫠 வெற்றியின் தொடக்கமாய்...😎 இந்த தமிழ் புத்தாண்டு அமையட்டும்...🥳 ஆறுமுகம் அருளால் இனி உங்கள் வாழ்க்கையில் ஏறுமுகமாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 #தமிழ்புத்தாண்டு இனிய புத்தாண்டு 2024 🙏 @thenufanpage
account_circle
குந்தவி தேவி(@KundavaiNachiyr) 's Twitter Profile Photo

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 🦚🐓
🪷🪷🪷🪷🪷🪷

கடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும்

கடிதிற் றிரிய வகுப்பதை யொப்பக் காரவு ணக்கடலின்

உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண வோங்கலொ டோங்கவமைத்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 🦚🐓 🪷🪷🪷🪷🪷🪷 கடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும் கடிதிற் றிரிய வகுப்பதை யொப்பக் காரவு ணக்கடலின் உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண வோங்கலொ டோங்கவமைத்
account_circle
jothi ramesh(@paruthiyappar) 's Twitter Profile Photo

ஆரவுஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவுஆர் தமிழ் பத்து இசை பாடல் வல்லார்போய் விரவுஆர் குவர் வானிடை வீடு எளிதாதாமே




திருச்சிற்றம்பலம் 🙏🙏

ஆரவுஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவுஆர் தமிழ் பத்து இசை பாடல் வல்லார்போய் விரவுஆர் குவர் வானிடை வீடு எளிதாதாமே #முதல்திருமுறை #தேவாரம் #திருஅன்பில் #ஆலந்துறை திருச்சிற்றம்பலம் 🙏🙏
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா!
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா!

பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா!
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா!

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா! ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா! பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா! ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா! உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா! #முருகாசரணம்
account_circle