Mr GK (@mr_gk_tamil) 's Twitter Profile
Mr GK

@mr_gk_tamil

📚 Content Creator 📡 Science Communicator 🔭 Space Lover 🚴 Cyclist 🧠 Rationalist 🙏🏼 Homo Sapien ✉️ [email protected]

ID: 950245635122327552

linkhttps://youtube.com/MrGkTamil calendar_today08-01-2018 05:59:48

1,1K Tweet

47,47K Followers

159 Following

இளம்பிறை | hilaal (@hilaalalamtamil) 's Twitter Profile Photo

தவறாமல் பார்க்கவும். Article 28(1) படி அரசு பள்ளிகளில் மட்டும் அவ-அறிவியலை புறக்கணிக்கக்கூடாது, Article 28(2-4) லும் அத்தகைய மாற்றம் தேவை. கல்விக்கூடங்களில் மதங்கள் (aka ஆன்மீகம்) / நம்பிக்கைள் போன்ற நிருபிக்க இயலாத கருத்துக்களை நிறுவ முயல்வதை வன்மையாக எதிர்க்கவேண்டும்.

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

“விந்துவை 12 வருஷம் அடக்கினால் அது தலைக்குப் போகும்” என்று அந்த முட்டாள் உளறுவாயன் சொன்னதைத் திரும்பிச் சொல்லும்போதே இவருக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வருகிறது. வரவேண்டும். புத்தி உள்ளவர்களுக்கு இதையெல்லாம் பார்த்துச் சிரிப்பும் கோபமும் வரவேண்டும். #பயணிதரன் #வாழ்வெனும்பயணம்

Dr. Nagajothi 👩🏽‍⚕️ (@drnagajothi11) 's Twitter Profile Photo

மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வமும் பகுத்தறிவும் தான் தேவை, ஆன்மீக ஆசாமிகளோ மோட்டிவேஷன் எனும் பெயரில் மாணவர்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி உளவியல் தாக்குதல் செய்பவர்களோ தேவையில்லை என்பதை விரிவாக பேசிய Mr GK தோழருக்கு நன்றி. முழு வீடியோ லிங்க் 👇🏾 youtu.be/z9uDqvsUaGE?si…

மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வமும் பகுத்தறிவும் தான் தேவை, ஆன்மீக ஆசாமிகளோ  மோட்டிவேஷன் எனும் பெயரில் மாணவர்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி உளவியல் தாக்குதல் செய்பவர்களோ தேவையில்லை என்பதை விரிவாக பேசிய <a href="/Mr_GK_Tamil/">Mr GK</a> தோழருக்கு நன்றி.

முழு வீடியோ லிங்க் 👇🏾

youtu.be/z9uDqvsUaGE?si…
விஜய் பொன்னி..😎 (@rajvijaydhoni) 's Twitter Profile Photo

🔥 DESPOTER 🔥 நீங்க கேட்டதுக்கு முழு விளக்கமும் இதுல இருக்கு போய் பாருங்க.. youtu.be/bL09SBjs8DU?si…

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

CM ம் நாமளும் ஒண்ணா? CM chair ல நாம உட்கார முடியுமா என்ற கேள்வி தவறானது. Equality of position வேற equality of value வேற. CM வேலைக்கு அனைவரும் போட்டியிட முடியும் அதாவது ஆண், பெண், மாற்று திறனாளி, எந்த சமூகமாக இருந்தாலும், எந்த ஊரா இருந்தாலும்,

ENIGMA (@revantalks) 's Twitter Profile Photo

இன்னும் சிறிது நேரத்துல அதாவது இந்திய நேரப்படி 10.30 க்கு #iPhone16 அறிமுகப்படுத்தப்போற இந்நேரத்துல ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்திருந்தா டெக்னாலஜி ரெவலுயூஷன் இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்.அப்பேர்ப்பட்ட ஒரு மனுஷனும் உணவு விஷயத்துல தவறா வழிநடத்தப்பட்டிருக்கார்.வீகன் சாப்பிட்டதுல

Jaya Kanagaraja (@jayakanagaraja) 's Twitter Profile Photo

சத்தியமா நம்ப முடியல... 🙄 ஒரு மீனுக்கு இவ்ளோ அறிவா... 🤔 புதுமையான தகவல்.. 👍 Mr GK

Mr GK (@mr_gk_tamil) 's Twitter Profile Photo

Seriously.. Blue tick engagement என்கிற பேரில் சிலர் செய்ற விஷயங்கள் சகிக்கல.. அபத்தமான வீடியோக்களை ஷேர் செய்வது, புள்ளி வைப்பது, கோலம் போடுவது.. 🤦🏻‍♂️

Mr GK (@mr_gk_tamil) 's Twitter Profile Photo

Hair Transplant பண்ணக்கூடாதா? இதெல்லாம் பொய்யா? #Sciwich with Dr.Murugu Sundaram from Chennai Skin Foundation Full episode: youtu.be/l1A6rNZSE1s