மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@megamalais) 's Twitter Profile
மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai )

@megamalais

This is not official page of SMTR, but we would like to provide details about Megamalai, srivilliputtur & Vaigai and its catchment .

ID: 1501371958159556608

calendar_today09-03-2022 01:39:16

8,8K Tweet

15,15K Followers

1,1K Following

Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) 's Twitter Profile Photo

It's great to see this, dear friend. You are an inspiration to our rural students. Congratulations and best wishes! my regards to your proud father and family.

மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@megamalais) 's Twitter Profile Photo

Some random snaps from ooty : 1.Ketty railway station 2. St. Michel church in ketty 3. A railway line somewhere near lovedale( exact location is unknown) 4. A railway bridge in Lovedale.

Some random snaps from ooty : 

1.Ketty railway station 
2. St. Michel church in ketty
3. A railway line somewhere near lovedale( exact location is unknown) 
4. A railway bridge in Lovedale.
District Collector, Virudhunagar (@vnrcollector) 's Twitter Profile Photo

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு எழுத்தார்வமிக்க கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கி.ராவின் கதைகளின் பெருமை குறித்தும், படைப்புலகம் குறித்தும் பேசி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவு அருந்தினார்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ்
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
District Collector, Virudhunagar (@vnrcollector) 's Twitter Profile Photo

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு எழுத்தார்வமிக்க கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கி.ராவின் கதைகளின் பெருமை குறித்தும், படைப்புலகம் குறித்தும் பேசி தொடங்கி வைத்தார்

Kandasamy Arumugam (@tweetykandy) 's Twitter Profile Photo

தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு... முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்... CMOTamilNadu M.K.Stalin Dr. T R B Rajaa Guidance Tamil Nadu Dr P Thiaga Rajan (PTR) #Madurai has been not getting any investment focus. Continuous neglect is hurting big time! youtu.be/S8_Og9pilGk?si… via YouTube

District Collector, Virudhunagar (@vnrcollector) 's Twitter Profile Photo

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.