அரிக்கொம்பன் 🐘🃏🦣(@ManikandanYo) 's Twitter Profileg
அரிக்கொம்பன் 🐘🃏🦣

@ManikandanYo

என் மதிப்பு எனக்குத் தெரியும்...
நான் என் மனதில் இருப்பதை பேசுபவன்....
வேற எதுவும் சொல்லரதுக்கு இல்ல 😂😁...

ID:984698965592489985

calendar_today13-04-2018 07:45:03

10,5K Tweets

650 Followers

3,3K Following

PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

தண்ணீரில் தத்தளித்து மூழ்கிய அரியவகை பன்றிக்குட்டிகளை போராடி மீட்ட இளைஞர்கள்!

|

account_circle
H.A.L. 9000(@tamilhollywood2) 's Twitter Profile Photo

ஆபீஸ்ல ஒரு மசாலா தோசை, ஒரு வடை வாங்க கேஷ் கொடுக்குற ஆப்சனே இல்ல..

ஒன்லி டிஜிட்டல்.. ஆஃப் இன்ஸ்டால் பண்ணி ஆன்லைன்ல பே பண்ணி ... அந்த பார்கோடை அவங்க counter ல ஸ்கேன் பண்ணுனா.. நீங்க போய் அங்க உக்காருங்க நோட்டிபிகேஷன் வந்ததும் வந்து வாங்கிக்கோங்கனு சொல்றாங்க 🚶

ஓவர் டிஜிட்டல்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் 😃😃🔥🔥🔥

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'இது என் குழந்தையோட முதல் படி.. இங்க சீட் கிடைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கும்..' எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்து விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்ற பெற்றோர்கள்..!! | | | Admission | |

account_circle
மு.க 🖤♥️(@MuKa1970) 's Twitter Profile Photo

இவனுகளை எல்லாம் கண்டுபிடிச்சு இப்பவே குதிக்கால் நரம்ப எடுத்து விடுங்க சார்
Tamil Nadu Police

account_circle
Muralitharan K(@muralijourno) 's Twitter Profile Photo

சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் மிக மிக முக்கியமான நூல், ஆ.இரா. வேங்கடாசலபதியின் A R Venkatachalapathy ஆ.இரா. வேங்கடாசலபதி Swadeshi Steam. வ.உ. சிதம்பரனாரை கப்பலோட்டிய தமிழன் என்று எல்லோரும் அழைத்தாலும் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கும் முயற்சியில் அவர் பட்ட பாடுகளும்,...
(1/11)

சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் மிக மிக முக்கியமான நூல், ஆ.இரா. வேங்கடாசலபதியின் @ARV_Chalapathy Swadeshi Steam. வ.உ. சிதம்பரனாரை கப்பலோட்டிய தமிழன் என்று எல்லோரும் அழைத்தாலும் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கும் முயற்சியில் அவர் பட்ட பாடுகளும்,... (1/11)
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

*மேகத்தில் மழை விதைப்பு - செயற்கை மழை தொழில்நுட்பம்
*Cloud Seeding - artificial rain technology.✍🏼🌹*

account_circle
Aadhavan(@aadaavaan) 's Twitter Profile Photo

ஏழைகளின் ஏர்கண்டிஷனர்- A/C
நீங்களே செய்யலாம் !

account_circle
முகில்(@mukil1123) 's Twitter Profile Photo

இவனுங்க பணம் சம்பாதிக்க பச்ச குழந்தைய கூட நிம்மதியா இருக்க விட மாட்டேன்றானுங்க.. 🤦🏽‍♂️

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சாமிக்கு அர்ச்சனையாவதையும்
சவத்துக்கு மாலையாவதையும்
பூக்கள் தீர்மானிப்பதில்லை.

அன்றைய பொழுதுகளே தீர்மானிக்கின்றன.

~ லலிதாமதி ~

account_circle
Aadhavan(@aadaavaan) 's Twitter Profile Photo

எல்லோரிடத்திலும் ‘நல்லவன்’ என்கின்ற பட்டம் ‘நயா பைசாவுக்கு’…பயன்படாது👌

account_circle