போர்ப்படை தளபதி விசி க துணைச் பொது செயலாளர் அண்ணன் #வன்னிஅரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙♥️
லட்சக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு #செம்மார்ந்தவீரவணக்கம்
இன்று அரியலூரில்
பாராளுமன்ற சபையில்
எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களை
நீக்கம் செய்த மத்திய
பா.ச.க.அரசைகண்டித்து
#அங்கனூர்சிவா
மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில்
தபால் அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் #பெங்களூரில் தலைவர் #எழுச்சித்_தமிழர் Thol.Thirumavalavan அவர்கள் நடிகர் #பிரகாஷ்ராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்....
#TholThirumavalavan
#ஜெய்பீம்
நம்மையல்லாம் மனிதர்கலாக தலைநிமிரசெய்த மகத்தான தலைவர் #புரட்சியாளர் #அண்ணல் #அம்பேத்கர்
சமத்துவ நாள் பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குவோம்
#TholThirumavalavan
#tholthirumavalavanmp
#VCK _SOCIAL_MEDIA
#vckitwing
#VCK Party
#VCK
இரா. மணி
கீழக்கொளத்தூர்
புத்தம் என்றால் என்ன?
தம்மம் என்றால் என்ன?
-தலைவர் எழுச்சித்தமிழர் Thol. Thirumavalavan
உரை சார்ந்து எழுதிய நூல் வடிவு.
அதை படித்து விளக்குகிறார். நெறியாளர் ... KARTHIKEYAN
#journalist