Savukku Shankar Army
@Mahi1987Mass
அரசியல்வாதிகளின் ஊழல்
பட்டியல் வெளியிடபடும் அண்ணன் சவுக்கு சங்கர்
ID:1621921429049540609
04-02-2023 17:20:03
13,3K Tweets
15,6K Followers
394 Following
கூடுதலாக பணம் கேட்ட விற்பனையாளர்? மதுபான கடை முன்பு பீர் பாட்டிலை உடைத்து ரகளை!
அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்
#MayDay2024 #LaborDay2024
#BREAKING | 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!
#Erode #Sathyamangalam #Caraccident
சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் அது தமிழர்களுடையது!
அது எந்த காலத்திலும் திராவிடர்களுடன் தொடர்பு இல்லாதது ஏனெனில் அந்த காலத்தில் திராவிடம் என்ற ஒன்றே இருந்ததில்லை!
ஆரியன் தமிழர் நாகரீகத்தை திருடுவது திராவிடன் திருடுவதும் ஒன்றுதான்!
Aadhavan Dheetchanya
கோணவாயனின் கையாலாகாத திராவிட மாடல் ஆட்சிய எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க... 😲
#கஞ்சா_திமுக
#திருட்டு_திமுக
கஞ்சா போதையில் அரசு மருத்துவமனையை சூறையாடிய நபர்
நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியும், மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு
#Mannargudi #GovernmentHospital #Drugs #News18TamilNadu |
செல்போனுக்கு ரூ.16,000 கடன்.. ரூ.75,000 கட்ட சொல்லி மிரட்டி வசமாக சிக்கிய பஜாஜ் பைனான்ஸ்..! சுயேட்சை எம்.எல்.ஏ.வின் தரமான சம்பவம்
#Pudhucherry | #CellPhone | #EMI | #BajajFinance | #Protest | #MLA | #Interest | #PolimerNews
விடியா முதல்வரின் உதவாத திட்டம் காலை உணவு திட்டம் குப்பை வண்டியில் உணவைக் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? M.K.Stalin