Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profileg
Political News🔥

@Mahi1987Mass

அரசியல்வாதிகளின்
ஊழல் பட்டியல் வெளியிடபடும்

ID:1621921429049540609

calendar_today04-02-2023 17:20:03

13,8K Tweets

16,0K Followers

403 Following

Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இவனுக்கு லைசென்ஸ கோர்ட் தடை பண்ணிருச்சே அப்புறம் எப்படி இவன் கார் ஓட்டுறான்.... அதுவும் ஃபோன் பேசிகிட்டே...

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

அக்கா Kanimozhi (கனிமொழி) அவர்கள் மணிப்பூர் பெண்களுக்காக மட்டும் தான் போராடுவார்களா ???

அக்கா @KanimozhiDMK அவர்கள் மணிப்பூர் பெண்களுக்காக மட்டும் தான் போராடுவார்களா ???
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

|காவலர், நடத்துநர் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியீடு

| |

#BREAKING |காவலர், நடத்துநர் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியீடு #BusConductor | #TNBuses | #TNPolice
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்...

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சென்னை போதை ஊசி செலுத்திக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு

சென்னை போதை ஊசி செலுத்திக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இரண்டு நபர்களுக்குள் நடந்த பிரச்சினை

இரண்டு துறைகளின் மோதலாக உருவெடுத்ததுள்ளது

இந்த கேவலம் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?
_ பேராசிரியர் கல்யாண சுந்தரம்

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சல்லி சல்லியாக அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு.. இருக்கைகளுக்கு தீவைத்து தாக்குதல் நடத்திய முகமூடி நபர்கள்.. அலறியடித்து ஓடிய பயணிகள்
| | | | |

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இருதுறைச் செயலாளர்கள்
சந்தித்து சுமூக முடிவு,
சர்வாதிகாரிக்கு நடந்தது தெரியுமா?... தெரியாதா??

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

போலீசா.?
போக்குவரத்து துறையா.?

இடையே நீடிக்கும் பிரச்சனைகளை பார்த்து இந்த விடியா ஆட்சியை நாடே காரி துப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த பொம்மை முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா இல்லை நான்தான் நம்பர் 1 அப்டின்னு கண்ணாடி முன்னாடி நின்னு சிரித்து கொண்டிருக்கிறாரா!

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

போலீஸ் VS போக்குவரத்துத் துறை.! ஓயாத பஞ்சாயத்து - நீளும் அபராதம்?

| | |

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

தமிழர் விரோதி காங்கிரசை வெச்சி செய்து வைரல் ஆன பாஜகவின் விளம்பரம், தமிழில்😂😂😂👌🤭

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

|| 23 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கட்டப்பையில் திருடிய பெண்கள்..!

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சென்னை அண்ணா நகரில் அழகு நிலைய உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில், கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய அழகு கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது | news18tamil.com

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

பாரத தேசத்திற்கு காங்கிரஸ்
செய்த துரோகங்களில் ஒன்று!

account_circle