MAHADEVAN(@MahadevanVfc) 's Twitter Profileg
MAHADEVAN

@MahadevanVfc

𝙾𝚛𝚐𝚊𝚗𝚒𝚣𝚎𝚛, 𝚃𝚑𝚊𝚗𝚓𝚊𝚟𝚞𝚛 𝙴𝚊𝚜𝚝 𝚄𝚗𝚒𝚘𝚗 𝚃𝚑𝚊𝚖𝚒𝚣𝚑𝚊𝚐𝚑𝚊 𝚟𝚎𝚝𝚛𝚒 𝚔𝚊𝚣𝚑𝚊𝚐𝚑𝚊𝚖

ID:1075636110850711552

calendar_today20-12-2018 06:16:47

12,3K Tweets

294 Followers

1,2K Following

TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'GOAT' படப்பிடிப்பிற்காக துபாய் புறப்பட்ட நடிகர் விஜய்...!
| Airport | | | |

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay2024 #LabourDay
account_circle
MAHADEVAN(@MahadevanVfc) 's Twitter Profile Photo

achieves the highest opening day footfall of 2024 in Tamilnadu🔥

ALL AREA LAYUM AIYA GHILLI DA!

Despite being a 20-year-old film and not a new release of Thalapathy Vijay, it surpasses all existing Kollywood records for footfall in 2024.

#Ghilli achieves the highest opening day footfall of 2024 in Tamilnadu🔥 ALL AREA LAYUM AIYA GHILLI DA! Despite being a 20-year-old film and not a new release of Thalapathy Vijay, it surpasses all existing Kollywood records for footfall in 2024. #ThalapathyVijay #Gilli
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸான விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்

சென்னை ரோகினி திரையரங்கில் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

| | | Vijay

account_circle
Ranee Paradise 4K 3D Dolby 7.1(@4kRanee) 's Twitter Profile Photo

கில்லி இன்று முதல் உங்கள் அபிமான ராணி பாரடைஸ் திரையரங்கில் தினசரி 4 காட்சிகள்
Book your tickets in @ticketnew

கில்லி இன்று முதல் உங்கள் அபிமான ராணி பாரடைஸ் திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் #Ghilli Book your tickets in @ticketnew
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle