Madras Updates (@madrasupdate) 's Twitter Profile
Madras Updates

@madrasupdate

Everything about Madras aka Chennai!🖤

ID: 1392776525695565825

linkhttp://www.madrasupdates.in calendar_today13-05-2021 09:39:49

1,1K Tweet

2,2K Followers

0 Following

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 📌கோவை மாவட்டம், நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை முதல்

📌சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌கோவை மாவட்டம், நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை முதல்
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌சென்னையில் வாடிக்கையாளருக்கு உணவை முழுமையாக டெலிவரி செய்யத் தவறியதற்காக ஜொமோட்டோ நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது. 📌சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நிலையில், அதில் தோசை மற்றும் ஊத்தப்பம் மட்டும் மிஸ்ஸாகி

📌சென்னையில் வாடிக்கையாளருக்கு உணவை முழுமையாக 
டெலிவரி செய்யத் தவறியதற்காக ஜொமோட்டோ
 நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் ரூ.15,000 
அபராதம் விதித்துள்ளது.

📌சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நிலையில், அதில் தோசை மற்றும் ஊத்தப்பம் மட்டும் மிஸ்ஸாகி
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌சென்னை தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 📌சென்னை புறநகரில் இயக்கப்படும் ரயில்கள் சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும்

📌சென்னை தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

📌சென்னை புறநகரில் இயக்கப்படும் ரயில்கள் சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும்
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

Looks cute, but govt please fix the potholes too in roads while you are at it. #ChennaitrafficSignal #ChennaiTrafficSignalheart #HeartinSignal #MadrasUpdates

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌மாநில நெடுஞ்சாலைகள் மத்திய கைலாஷ் சந்திப்பில் VHS மருத்துவமனைக்கு எதிரே உள்ள தரைப்பாலத்தை அகற்றி L வடிவ மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. 📌சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வரை போக்குவரத்துக்கு அனுமதிக்கும் இந்த இருவழி மேம்பாலம் 60.6 கோடி ரூபாய்

📌மாநில நெடுஞ்சாலைகள் மத்திய கைலாஷ் சந்திப்பில் VHS மருத்துவமனைக்கு எதிரே உள்ள தரைப்பாலத்தை அகற்றி L வடிவ மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. 
📌சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வரை போக்குவரத்துக்கு அனுமதிக்கும் இந்த இருவழி மேம்பாலம் 60.6 கோடி ரூபாய்
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌பாண்டி பஜாரில் உள்ள ஃபேன்சி ஸ்டோர் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் ஸ்மார்ட்போன் வைத்ததாக 33 வயது நபர் கைது செய்யப்பட்டார். 📌போனை கவனித்த கடையின் பெண் ஊழியர்கள் அதை எடுத்து வெளியே வந்து அந்த நபரை கண்டுபிடித்தனர். 📌அவர் அந்த பெண்ணிடம் இருந்து போனை பறிக்க முயன்று மிரட்டியதாக

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

Tamil Movie Screening & Moonlight Dining 📍 Lake View Open Theater, Chetpet Eco Park 🗓️ August 17 | 8 PM - August 24 | 11 PM 💺 Sofa & Lawn Seating Options Available 💰 ₹149 onwards — Moonlight Cinemas at Marina Beach 🎥 Featuring: Sivaji the Boss, Vasool Raja MBBS 🗓️ 17

Tamil Movie Screening & Moonlight Dining

📍 Lake View Open Theater, Chetpet Eco Park
🗓️ August 17 | 8 PM - August 24 | 11 PM 
💺 Sofa & Lawn Seating Options Available 
💰 ₹149 onwards

—

 Moonlight Cinemas at Marina Beach

🎥 Featuring: Sivaji the Boss, Vasool Raja MBBS 
🗓️ 17
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் மரப்பாலம் ஒன்றை கட்ட தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. 📌இத்திட்டம் நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு அதன் பிறகு பயன்பாட்டுக்கு வரும். #Elliotsbeach #BesantNagar #ChennaiBeaches #madrasUpdates

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

சென்னை மாநகராட்சி விளையாட்டு அரங்கில் வசூல்வேட்டை நடத்தியவர்கள் கைது! #GCC #ChennaiCorporation #MadrasUpdates #Chennai

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

சென்னையில் ஒரு Pipe திருடன்! இப்டிலாமா திருடுவாங்க! அட கடவுளே! #Chennai #PipeTheif #Velachery #MadrasUpdates

Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.6.50 கோடி மாநகராட்சி ஒதுக்கீடு. 📌மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளிகளை கண்காணிக்கவும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும் பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்

📌சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.6.50 கோடி மாநகராட்சி ஒதுக்கீடு.

📌மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளிகளை கண்காணிக்கவும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும் பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌இன்று (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 📌இரவு 10:00 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Chennaimetro #MetroChennai

📌இன்று (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📌இரவு 10:00 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Chennaimetro #MetroChennai
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌 தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 📌 வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என

📌 தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📌 வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌அடாப்டிவ் சிக்னல் முறையை அமல்படுத்தும் முயற்சியில் சென்னை போக்குவரத்து காவல்துறை மும்முரம் காட்டி வருகிறது. 📌இதற்கு முன்பு பயன்பாட்டில் உள்ள சிக்னலில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்றும், விரைவான பயணத்தை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 📌இந்த முயற்சியின் முதல்

📌அடாப்டிவ் சிக்னல் முறையை அமல்படுத்தும் முயற்சியில் சென்னை போக்குவரத்து காவல்துறை மும்முரம் காட்டி வருகிறது. 
📌இதற்கு முன்பு பயன்பாட்டில் உள்ள சிக்னலில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்றும், விரைவான பயணத்தை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
📌இந்த முயற்சியின் முதல்
Madras Updates (@madrasupdate) 's Twitter Profile Photo

📌விநாயகர் சதுர்த்தி விழா கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வழக்கமான சேவைகளுடன் ஞாயிற்றுக்கிழமை வரை 2,315 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ளது. 📌வியாழன் முதல் சனிக்கிழமை வரை, கிளம்பாக்கம் டெர்மினஸில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை

📌விநாயகர் சதுர்த்தி விழா கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வழக்கமான சேவைகளுடன் ஞாயிற்றுக்கிழமை வரை 2,315 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ளது.
📌வியாழன் முதல் சனிக்கிழமை வரை, கிளம்பாக்கம் டெர்மினஸில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை