Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profileg
Saidai Mu Mageshkumaar

@MMageshkumaar

துணை மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி.

தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க

ID:742402518

linkhttp://www.saidaimageshkumaar.com calendar_today07-08-2012 07:42:45

3,2K Tweets

5,7K Followers

230 Following

Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 10லிருந்து 12 அடி சாலைகளில் தான் குடியிருப்புகள் அமைந்துள்ளன. சிறிய வீடுகள் தான் என்றாலும் அதைக் கூட நேர்த்தியாக ஜப்பானியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த நகரை அவர்கள் பராமரிக்கின்ற விதம் மிக பிரம்மிப்பாக உள்ளது. மிக சிறந்த நகரமாக டோக்கியோ விளங்குகிறது.

account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடலுக்கடியில் அமைந்துள்ள 9 கிலோமிட்டர் பாலத்தை பார்வையிட்டோம்.

உடன் வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் நண்பர் திரு. ஏ.பி.நந்தகுமார் MLA...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடலுக்கடியில் அமைந்துள்ள 9 கிலோமிட்டர் பாலத்தை பார்வையிட்டோம். உடன் வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் நண்பர் திரு. ஏ.பி.நந்தகுமார் MLA...
account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி - கல்வித்துறை, சென்னை பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

'தலைசிறந்த மூன்றாண்டு!
தலைநிமிர்ந்த தமிழ்நாடு!'

account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி -கல்வித்துறை, சென்னை மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

100% தேர்ச்சி மற்றும் முதலிடம் பிடித்த நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் எனது

பெருநகர சென்னை மாநகராட்சி -கல்வித்துறை, சென்னை மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 100% தேர்ச்சி மற்றும் முதலிடம் பிடித்த நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் எனது
account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

United Panthers சார்பில் சைதை தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி வகுப்பினை மாதிரி பள்ளி மைதானத்தில் தொடங்கிவைத்தோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய கழக தலைவர் தளபதி M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க,

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. Subramanian.Ma அவர்களின் அறிவுறுத்தலின்படி,

169வது வட்ட கழக துணை செயலாளர் திரு. துரை சரவணன் ஏற்பாட்டில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்களின் அறிவுறுத்தலின்படி, 169வது வட்ட கழக துணை செயலாளர் திரு. துரை சரவணன் ஏற்பாட்டில்
account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி கிண்டி ஆர்.எல்.செல்வம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தபோது...

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுபெற்று 'அண்ணா அறிவாலயம்' வருகை தந்த கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி M.K.Stalin அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுபெற்று 'அண்ணா அறிவாலயம்' வருகை தந்த கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.
account_circle
Saidai Mu Mageshkumaar(@MMageshkumaar) 's Twitter Profile Photo

தலைமை கழக பேச்சாளர் திரு. ஈகை தனசேகரன் அவர்களின் இல்ல மஞ்சள் நீராட்டு நீராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தினோம்.

சைதை, ஜோன்ஸ் சாலை, அருள்மிகு தேவி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டோம்.

சைதை மேற்கு பகுதி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு. ஜெ.ரவிச்சந்திரன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான நேற்று சைதாப்பேட்டை 170வது வார்டுக்குட்பட்ட கோட்டூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் களப் பணியாற்றி வரும் கழகத்தினர் பணிகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினோம்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான நேற்று சைதாப்பேட்டை 140வது வார்டுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் களப் பணியாற்றி வரும் கழகத்தினர் பணிகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினோம்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான இன்று சைதாப்பேட்டை 169 'அ'வது வட்டத்திற்குட்பட்ட அப்பாவு நகர், சூடியம்மன்பேட்டை, சுப்புபிள்ளை தோட்டம், தாடண்டர் நகர், பேர்ன்பேட்டை, மாடல் ஹட்மன்ட் ரோடு, அரசுப்பண்ணை, ஜோதியம்மாள் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் களப் பணியாற்றி வரும்

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான இன்று சைதாப்பேட்டை 169வது வட்டத்திற்குட்பட்ட சின்னமலை, எல்.டி.ஜி. சாலை, வேளச்சேரி சாலை உள்ளிட்ட இடங்களில் களப் பணியாற்றி வரும் கழகத்தினர் பணிகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினோம்.