Saidai Mu Mageshkumaar (@mmageshkumaar) 's Twitter Profile
Saidai Mu Mageshkumaar

@mmageshkumaar

துணை மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி.

தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க

ID: 742402518

linkhttp://www.saidaimageshkumaar.com calendar_today07-08-2012 07:42:45

3,3K Tweet

5,5K Followers

229 Following

Saidai Mu Mageshkumaar (@mmageshkumaar) 's Twitter Profile Photo

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. Udhay அவர்கள் தலைமையில், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. K.N.NEHRU அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu ஆகியோர் முன்னிலையில், பெருநகர

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் L & T நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 8 சென்னை

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் L & T நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 8 சென்னை

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு, மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மலர் தூவி மரியாதை செய்தோம்.

மாண்புமிகு மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவர்களுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.6.34 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை த.வேலு, மத்திய

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.6.34 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை த.வேலு, மத்திய
Saidai Mu Mageshkumaar (@mmageshkumaar) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121க்குட்பட்ட பி.எஸ்.சிவசாமி சாலையில் ரூ.6.77 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டல

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121க்குட்பட்ட பி.எஸ்.சிவசாமி சாலையில் ரூ.6.77 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டல
Saidai Mu Mageshkumaar (@mmageshkumaar) 's Twitter Profile Photo

மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் சீரமைத்து மேம்படுத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன்குமார், இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு. எஸ்.மதன்மோகன், மாமன்ற

மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் சீரமைத்து மேம்படுத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன்குமார், இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு. எஸ்.மதன்மோகன், மாமன்ற
Saidai Mu Mageshkumaar (@mmageshkumaar) 's Twitter Profile Photo

சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி பொது உறுப்பினர் கூட்டம் கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு. கே.என்.நேரு, மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய திரு. M.K.Stalin அவர்கள் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று இன்று (14.09.2024) சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் அவரை வரவேற்றபோது...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு.எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 107-வது பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய திரு. M.K.Stalin அவர்கள் இன்று (17.09.2024) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு

தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா அரங்கில் மாண்புமிகு அமைச்சர் திரு. Subramanian.Ma அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் திரு. கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் தந்தை பெரியார் பிறந்த நாள் - "சமூக நீதி நாள் உறுதிமொழி கழகத்தினருடன் ஏற்கப்பட்டது.

திமுக பவளவிழா - முப்பெரும் விழா கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய தளபதி திரு. M.K.Stalin அவர்கள் எழுச்சியுரையாற்றிட சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. Udhay அவர்கள், கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் சமூக நீதி சார்ந்த தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியை