
கற்றது அரசியல்
@learnedpolitics
Atheist, Tea Addict,single
ID: 3034890865
21-02-2015 15:58:08
34,34K Tweet
10,10K Followers
994 Following

இடைவிடாது உழைக்கும் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் இவர்கள் வாங்கும் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை கான்ட்ராக்ட் எடுத்த முதலாளிக்கு சென்றுவிடும் . நமக்காக மழையிலும் இடைவிடாது உழைத்து சென்னையை மீட்டுகொண்டு இருக்கும் இவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் . M.K.Stalin








ஆதிக்க மனநிலையில் தடுக்கப்படும் அரசு திட்டம் விரைவில் இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் நடைவடிக்கை எடுக்க வேண்டும் District Collector, Theni ThangaTamilSelvan உங்களிடம் கொடுத்த மனுவை நிராகரிக்க வேண்டும் .





மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி இன்று தேனி மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுகொடுத்துள்ளனர் மேலாதிக்க , சாதிய ஆதிக்கத்துடன் இத்திட்டத்தை தடுப்பது சமூகநீதி ஆட்சிக்கு இழுக்கான ஒன்று இந்த கோரிக்கையை District Collector, Theni நிராகரித்து உடனடியாக பணியை தொடங்க வேண்டும் . ThangaTamilSelvan



