புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி கடலோர பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு,கணபதி செட்டிகுளம் உட்பட்ட பகுதிகளில் கருங்கற்களை கொட்டும் பணியினை விரைந்து முடிக்க புதுச்சேரி அரசுக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை....
அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பதாகை அகற்ற சொல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிக்கின்றோம்.
இப்பதாகை அருகிலேயே தனியார் பள்ளியில் சேர்க்க பதாகை வைக்கப்பட்டுள்ளது புதுச்சேரி அரசு யாருக்கானது??
நாம் தமிழர் கட்சியின் பதாகையினால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
காதல் தேவதையே கரம் பிடித்த நாள் இன்று
கடவுள் தந்த வரமா இல்லை நான் கண்டெடுத்த முத்தா ஏதோ ஒன்று என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் நீ
இன்பம் துன்பம் லாபம் நஷ்டம் மகிழ்ச்சி சோகம் நான் நேசிக்கும் தமிழ் தேசியக் கனவுக்கும் தோளுக்கு தோளாக என்னுடன் நின்று பங்கெடுக்கும் தோழியை மணமுடித்த நாள்
எனது மகளின் வகுப்பு ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு கவிதை எழுதியுள்ளார். தமிழ் உணர்வையும் தலைவர் பிரபாகரனையும் தனது சொற்களால் பெருமைப்படுத்திய ஆசிரியை அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்
க.காமராஜ்
காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி
அன்பும் பாசமும் நிறைந்தவன்
தமிழ்த்தேசிய உணர்வினை கொண்டு நாம் தமிழர் என்ற அரசியல் பெரும் படையின் தளபதிகளில் ஒருவன்
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியின் புரட்சியாளன் களப்புலி
என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவன் என் அன்பு தம்பி கோ.வெங்கடேஷ் அவர்களுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்
இதுங்க தான் நாளைக்கு தமிழகத்தை ஆள ஆசைப்படும் தற்குறிகள்..🙃🤡
ஆடு மாடுகளை வைத்துக்கூட வெற்றிகரமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் மாநாடு நடத்த முடியும்..
ஆனால் இந்த தற்குறிகளை வைத்து ஒன்னும் பன்ன முடியாது..
இதுங்க கையில தமிழ்நாடு சிக்குச்சி நாசம் தான்..
சுய அறிவில்லாத ஒழுக்கம்
நாம் தமிழர் கட்சி இந்த வருடம் இன எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டத்தில் மே 18-ல் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இருக்கும் இடத்தில் குழாய் அமைத்து இருந்தது அது தந்தி டிவிக்கு தெரியாதது போல TVK Vijay சொந்தமா யோசிங்க TVK IT Wing Official