Kathir News (@kathirnews) 's Twitter Profile
Kathir News

@kathirnews

கதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.

Kathir News is a leading Tamil Current Affairs News Portal.

Contact - [email protected] !

ID: 980155719822356480

linkhttp://kathir.news calendar_today31-03-2018 18:51:48

56,56K Tweet

68,68K Followers

99 Following

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

லஞ்சப்புகாரில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி

உட்கட்சி பூசலால் உளுத்துப்போன திமுக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் மற்றும் திமுக மாநகர செயலாளர் ராஜா இருவரும் பொதுவெளியில் திட்டிக்கொள்ளும் காட்சி

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

திருச்சியில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுக்கான முட்டைகள் சட்டவிரோதமாக தனியார் உணவகத்திற்கு விற்பனை! kathir.news/news/news-1552…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

காங்கிரஸுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே சிந்தனை

காய் கனிய கவலையுடன் காத்திருக்கும் திமுக அமைச்சர்

திருப்பதி லட்டு மாட்டிறைச்சி விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய அளவிலான சனாதன தர்ம ரக்ஷன வாரியத்திற்கு அழைப்பு! kathir.news/news/news-1552…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

சொந்தப்பணத்தை கொடுத்து பொருள் வாங்கும் பிரதமர்... மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய ‘பிஎம் விஸ்வகர்மா’ நிகழ்ச்சி கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஜெகநாதர் சிலையை வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வாங்கினார்..

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

சந்திரயான் 4 திட்டம் மற்றும் 24,475 கோடி உர மானியம்- மத்திய அரசு ஒப்புதல்! kathir.news/news/-4-24475-…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

விநாயக சதுர்த்திக்கு தீங்கு என்றால், ஈத் பண்டிகைக்கும் தீங்கு விளைவிக்கும்.. மும்பை ஐகோர்ட் அதிரடி.. kathir.news/news/news-1551…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

சனாதன தர்மம் எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டது.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் அப்படி கூறினாரா? உண்மை என்ன.? RSS kathir.news/fact-check/new…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியின் 100 நாள் சாதனைகள்.. தமிழகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவமா? Narendra Modi kathir.news/special-articl…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் காவல்துறைக்கு கேள்வி....

இன்னும் 7 வருடத்தில் விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா

உணவு உண்ட 40-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்ட எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி நிலையம்! kathir.news/news/-40--1552…

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

இதெல்லாம் அருவறுக்கத்தக்கது.. காவல் ஆணையரிடம் அதிரடி புகார் அளித்த பாஜக அஸ்வத்தாமன்....

Kathir News (@kathirnews) 's Twitter Profile Photo

எங்களுக்கும் வந்தேபாரத் வேண்டும்... குவியும் கோரிக்கைகள்...