🌈Ķ.P.Ţĥíŕưmăłåį🌈 (@kpthirumalai1) 's Twitter Profile
🌈Ķ.P.Ţĥíŕưmăłåį🌈

@kpthirumalai1

🌲இயற்கையோ🌴மனிதனை👨‍👨‍👧‍👦 காப்பாற்றுகிறது, மனிதனோ🌳இயற்கையை🌵🏃அழிக்கிறான்.👍நீஎதை கொடுக்கிறாயோ அதுவே வாழ்க்கை திருப்பி கொடுக்கும்👍💪பல்லவ நாட்டு தமிழன்💪

ID: 946314286485315585

calendar_today28-12-2017 09:38:02

41,41K Tweet

658 Followers

764 Following

சேட்டை🐯 (@settai_r) 's Twitter Profile Photo

கொட்டையில்லாத கொழந்தைய பெத்து கோட்டைச்சாமின்னு பேரு வெச்சானாம்.🤭

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"என் வார்டுக்கு ஒண்ணுமே பண்றது இல்ல.. வெளிய தலை காட்ட முடியல.. மக்கள் எப்படி திரும்பவும் ஓட்டு போடுவாங்க" - பேரூராட்சி அலுவலக வாயிலில் தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா #Sivaganga | #Councillor | #Protest | #DMK | #PolimerNews

🖤shanthi 🖤 (@shanusakthivel) 's Twitter Profile Photo

அனுபவமும், தேவைகளுமே ஒரு மனிதனுக்கு பக்குவத்தை கொடுக்கிறது... அருமையான கருத்து...👍👍👍

பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

இந்த பார்ட் தான் சங்கிகள பயங்கரமா டிரிகர் பண்ணி உட்ருச்சு 😂😂😂

🌻Mr.Easytalkoos🌻 (@easytalkoos) 's Twitter Profile Photo

துவண்டு போகும் மனதிற்கு உரிய அழகான பதிவு.-நன்றிகள்❤️❤️🙏 #MotivationalQuote

தாறுமாரு அருள் (@tharumaruarul) 's Twitter Profile Photo

கவுண்டமணி ஸ்கிரீப்ட்லாம் வேற லெவல்ல இருந்திருக்கு 👌 அன்றே கணித்து இருக்கிறார் வாழ்க்கையை பற்றி 😂😂😂😂

சேட்டை🐯 (@settai_r) 's Twitter Profile Photo

ஆண்மை இல்லாதவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.😳 நல்லாவே தெரியுது..🤦🏻

𝙄𝙉𝘽𝘼 (@im_inba1) 's Twitter Profile Photo

உண்மை மத குருடர்களுக்கு தெரியவில்லை. 250 கோடி ரூபாய் நெய் வியாபாரம் தான் நோக்கம். 10% கமிஷன். மலிவான அரசியல் அவ்வளவு தான்!!!?

🌈Ķ.P.Ţĥíŕưmăłåį🌈 (@kpthirumalai1) 's Twitter Profile Photo

கடவுள் மனிதனுக்கு உயிரை கொடுத்தான் மனிதனோ கடவுளுக்கு உருவத்தை கொடுத்தான் இவ்வளவுதாங்க வரலாறு

சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

ஆயுதம் இல்லாமல் நம்மை நிலை குலைய வைக்கும் சக்தி வாய்ந்தது இசை... 💘🌟🎼🎵🎶🎧🎷🎸🎺🎻🎹

🌈Ķ.P.Ţĥíŕưmăłåį🌈 (@kpthirumalai1) 's Twitter Profile Photo

எனக்கு ஒரு சந்தேகம் அது எப்படி ஒரே நாள்ல ரெண்டு பேரும் ஜெயில் இருந்து வெளிய வராங்க உனக்கு ஏதாவது தெரியுமா 🤫🤫🤫

எனக்கு ஒரு சந்தேகம் அது எப்படி ஒரே நாள்ல ரெண்டு பேரும் ஜெயில் இருந்து வெளிய வராங்க உனக்கு ஏதாவது தெரியுமா 🤫🤫🤫