KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile
KKSSR Ramachandran

@kkssrr_dmk

Official account of KKSSRR. Minister for Revenue and Disaster Management, Government of Tamil Nadu.

ID: 1246688542576635904

calendar_today05-04-2020 06:38:14

1,1K Tweet

33,33K Followers

98 Following

KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

இன்று சென்னை, திருவொற்றியூர், வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் (ம) சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் Udhay அவர்கள் கலந்து கொண்டு 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் #ஆசிரியர்_தின நல்வாழ்த்துகள்! #HappyTeachersDay

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் #ஆசிரியர்_தின நல்வாழ்த்துகள்!

#HappyTeachersDay
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வர்த்தக ரீதியாக தாக்கி, சிறை சென்ற தியாகத்தின் முழு உருவான #செக்கிழுத்த_செம்மல் - #கப்பலோட்டிய_தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-ஆவது பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்! #வஉசி

தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வர்த்தக ரீதியாக தாக்கி, சிறை சென்ற தியாகத்தின் முழு உருவான #செக்கிழுத்த_செம்மல் - #கப்பலோட்டிய_தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-ஆவது பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்!

#வஉசி
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity? I leave it to the wisdom of our nation

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity?

I leave it to the wisdom of our nation
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே… கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்!

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே…

கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்!
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

கொள்கை கொண்ட பேரியக்கத்தின் #பவளவிழா! தந்தை பெரியாரின் கொள்கை கனலை ஏந்தி, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாதுகாக்கப்பட்ட கொள்கை பேரியமாம் திமுகவின் பவள விழா ஆண்டில் இல்லந்தோறும் கழக கொடிகள் ஏற்றி திராவிட‌ கொடியை பறக்க

கொள்கை கொண்ட பேரியக்கத்தின் #பவளவிழா!

தந்தை பெரியாரின் கொள்கை கனலை ஏந்தி, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாதுகாக்கப்பட்ட கொள்கை பேரியமாம் திமுகவின் பவள விழா ஆண்டில் இல்லந்தோறும் கழக கொடிகள் ஏற்றி திராவிட‌ கொடியை பறக்க
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் 31,220 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 3,74,777 மகளிர்க்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில், வங்கிக் கடன் இணைப்புகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் Udhay அவர்கள் #மதுரை-யில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து,

#விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் Thangam Thenarasu அவர்களுடன் இணைந்து, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 9 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த போது.

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றியம் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற்றது. #DMKVirudhunagar

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றியம் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற்றது.

#DMKVirudhunagar
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

நாட்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய #தியாகி_இமானுவேல்_சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுவோம். #DMKVirudhunagar

நாட்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய #தியாகி_இமானுவேல்_சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

#DMKVirudhunagar
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, அருப்புக்கோட்டை நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. #DMKVirudhunagar

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, அருப்புக்கோட்டை நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

#DMKVirudhunagar
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#Live: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு x.com/i/broadcasts/1…

KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

அமெரிக்காவிற்கு அரசு பயணமாக சென்று, அதிக அளவிலான முதலீடுகளும், தொழ்ற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்! தலைவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். #BestCMStalin

அமெரிக்காவிற்கு அரசு பயணமாக சென்று, அதிக அளவிலான முதலீடுகளும், தொழ்ற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்!

தலைவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

#BestCMStalin
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் நடைபெற்ற, எனது நீண்ட கால நண்பரும், முன்னாள் மத்திய-மாநில அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.திருநாவுக்கரசர் அவர்களின் மகன் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் திரு.Udhay

தமிழினம் தலைநிமிர ஓய்வின்றி உழைத்த #பேரறிஞர்_அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்தநாளில், அண்ணா அவர்கள் வகுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு கழகத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஓய்வின்றி உழைத்திடுவோம் என்று உறுதி ஏற்போம். #HBDArignarAnna

தமிழினம் தலைநிமிர ஓய்வின்றி உழைத்த #பேரறிஞர்_அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்தநாளில், அண்ணா அவர்கள் வகுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு கழகத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஓய்வின்றி உழைத்திடுவோம் என்று உறுதி ஏற்போம்.

#HBDArignarAnna
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவே உழைத்த #பேரறிஞர்_அண்ணா அவர்களின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு #அருப்புக்கோட்டை-யில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தோம்.

இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்! கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, கழகத்தின் #பவளவிழா-வை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள எனது இல்லத்தில் இருவண்ணக்கொடியை ஏற்றிக் கொண்டாடிய போது. #DMK75

இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்!

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, கழகத்தின் #பவளவிழா-வை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள எனது இல்லத்தில் இருவண்ணக்கொடியை ஏற்றிக் கொண்டாடிய போது.

#DMK75
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

#இல்லந்தோறும்_கருப்புசிவப்பு மக்களின் நலனுக்காக 75 ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் கழகத்தின் அடையாளம் கருப்பு-சிவப்பு கொடி! #DMK75

#இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

மக்களின் நலனுக்காக 75 ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் கழகத்தின் அடையாளம் கருப்பு-சிவப்பு கொடி!

#DMK75
KKSSR Ramachandran (@kkssrr_dmk) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பவள விழாவை முன்னிட்டு, #விருதுநகர் தெற்கு மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் விருதுநகரில் எனது தலைமையில் நடைபெற்றது. #DMK75 #DMKVirudhunagar

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பவள விழாவை முன்னிட்டு, #விருதுநகர் தெற்கு மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் விருதுநகரில் எனது தலைமையில் நடைபெற்றது.

#DMK75 #DMKVirudhunagar