Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile
Thoothukudi S.Joel

@joel_dmk

State deputy secretary- #DMK Youth Wing | Lawyer - Madras High Court | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stock

ID: 1073990402422669312

calendar_today15-12-2018 17:17:20

9,9K Tweet

32,32K Followers

283 Following

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு முக்கிய பங்காற்றி வரும் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். சிகிச்சைக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிகிச்சையின் தரம் உள்ளிட்டவை குறித்துக்

மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு முக்கிய பங்காற்றி வரும் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

சிகிச்சைக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிகிச்சையின் தரம் உள்ளிட்டவை குறித்துக்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தென் தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம் – காத்திருப்பு அறை – கழிவறை – பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல் மையம் - காவல் உதவி மையம் போன்ற இடங்களுக்குச்

தென் தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

பேருந்து நிலையத்தில் உள்ள  பயணிகள் அமருமிடம் – காத்திருப்பு அறை – கழிவறை – பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல் மையம் - காவல் உதவி மையம் போன்ற இடங்களுக்குச்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த போது, திரளாகக் கூடி உற்சாக வரவேற்பை அளித்த, கழக உடன்பிறப்புகள் - பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பி மூர்த்தி

பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த போது, திரளாகக் கூடி உற்சாக வரவேற்பை அளித்த, கழக உடன்பிறப்புகள் - பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பி மூர்த்தி
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே… கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்! - மாண்புமிகு முதல்வர்; தலைவர் M.K.Stalin அவர்கள்…💪🔥🌅 #பவளவிழா #திமுக

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே…

கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்!

- மாண்புமிகு முதல்வர்; தலைவர் M.K.Stalin அவர்கள்…💪🔥🌅

#பவளவிழா #திமுக
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

The Modi government's refusal to allocate funds to Tamil Nadu for rejecting the NEP 2020 is not just unfair—it's a direct attack on states' rights to choose what’s best for their people. Education should unite, not divide! #JusticeForTN #StopDiscrimination #EducationForAll

The Modi government's refusal to allocate funds to Tamil Nadu for rejecting the NEP 2020 is not just unfair—it's a direct attack on states' rights to choose what’s best for their people. Education should unite, not divide!

#JusticeForTN #StopDiscrimination #EducationForAll
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

பின்தங்கிய மக்கள் என்ற சொல்லை அழித்த்தொழித்து, தவித்த மக்களின் உரிமைகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி, மக்களின் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்திடும் நம் #திராவிடமாடல் அரசு. 🔥💪 Udhay

Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

For a state that contributes and excels in every sector, this ongoing discrimination is not just unfair—it's an insult. Denying funds for crucial projects like Chennai Metro while favoring other states shows their utter disregard for the people of TN. #JusticeForTamilNadu

For a state that contributes and excels in every sector, this ongoing discrimination is not just unfair—it's an insult. Denying funds for crucial projects like Chennai Metro while favoring other states shows their utter disregard for the people of TN.

#JusticeForTamilNadu
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Had a very engaging discussion with the team from Ford Motor Company Motors! Explored the feasibility of renewing Ford’s three decade partnership with Tamil Nadu, to again make in Tamil Nadu for the world! Dr. T R B Rajaa Guidance Tamil Nadu Minister for Industries, GoTN, India #InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel

Had a very engaging discussion with the team from Ford Motor Company Motors! Explored the feasibility of renewing Ford’s three decade partnership with Tamil Nadu, to again make in Tamil Nadu for the world!

Dr. T R B Rajaa Guidance Tamil Nadu Minister for Industries, GoTN, India
#InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
MK Stalin Team (@mkstalinteam) 's Twitter Profile Photo

முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் Ford Motor Company Motors குழுவுடன் மிகவும் ஈர்க்கக்கூடிய விவாதம் மற்றும் மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம்! M.K.Stalin Dr. T R B Rajaa #CMStalinInUS #MKStalinGovt #MKStalinInUS

முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் Ford Motor Company Motors குழுவுடன் மிகவும் ஈர்க்கக்கூடிய விவாதம் மற்றும் மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம்!

M.K.Stalin
Dr. T R B Rajaa
#CMStalinInUS #MKStalinGovt #MKStalinInUS
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

சிறு, குறு வணிகர்களின் முதுகெலும்பாக; தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக; உழைக்கும் தோழமைகளின் கரம் உயர்த்திய அண்ணாச்சி #வெள்ளையன் அவர்களின் திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அன்னாரின் அன்பு மகன் டைமண்ட் ராஜா உள்ளிட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்தேன்.

சிறு, குறு வணிகர்களின் முதுகெலும்பாக; தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக;
உழைக்கும் தோழமைகளின் கரம் உயர்த்திய அண்ணாச்சி #வெள்ளையன் அவர்களின் திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி,

அன்னாரின் அன்பு மகன் டைமண்ட் ராஜா உள்ளிட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்தேன்.
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

#பாசிசபாஜக -வில் சேர்ந்து விட்டால் ஆகச்சிறந்த சில்லறைகளாகி விடுவார்கள் என்பதற்கு உதாரணம்..🤦‍♂️

#பாசிசபாஜக -வில் சேர்ந்து விட்டால்
ஆகச்சிறந்த சில்லறைகளாகி விடுவார்கள் என்பதற்கு உதாரணம்..🤦‍♂️
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

The spearheading efforts of our Hon'ble CM Thalaivar M.K.Stalin have brought Ford back to Tamil Nadu! This potential revival underscores the state's strategic role in the global automotive landscape and could attract more international investments. A powerful move for Tamil

The spearheading efforts of our Hon'ble CM Thalaivar M.K.Stalin have brought Ford back to Tamil Nadu! This potential revival underscores the state's strategic role in the global automotive landscape and could attract more international investments.

A powerful move for Tamil
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

“தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை” ஆருயிர் இளம் தலைவர்; அண்ணன் Udhay அவர்கள்..🙏🏻🔥💪 #இளந்தலைவர்

“தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை”

ஆருயிர் இளம் தலைவர்; அண்ணன் Udhay அவர்கள்..🙏🏻🔥💪

#இளந்தலைவர்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

Happy to have inaugurated the 4th South Asian Junior Athletics Championship 2024 at Jawaharlal Nehru Stadium, Chennai. Under the visionary leadership of our Honourable Chief Minister M.K.Stalin, Tamil Nadu is hosting this multi-nation athletics meet after a gap of 29 years. A

Happy to have inaugurated the 4th South Asian Junior Athletics Championship 2024 at Jawaharlal Nehru Stadium, Chennai. Under the visionary leadership of our Honourable Chief Minister M.K.Stalin, Tamil Nadu is hosting this multi-nation athletics meet after a gap of 29 years.

A
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அந்த வகையில், 4th South Asian Junior Athletics Championship 2024-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

அந்த வகையில், 4th South Asian Junior Athletics Championship 2024-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

Under the Dravidian Model, Tamil Nadu is transforming lives. Students like Nivethitha, who once thought studying abroad was out of reach, are now pursuing their dreams thanks to the revamped SC/ST Overseas Scholarship. This is the power of true educational equality!

Under the Dravidian Model, Tamil Nadu is transforming lives. Students like Nivethitha, who once thought studying abroad was out of reach, are now pursuing their dreams thanks to the revamped SC/ST Overseas Scholarship. This is the power of true educational equality!
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

ஜி.எஸ்.டி பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். கம்ப்யூட்டரையே கன்ஃபியூஸ் செய்யும் நிம்மி மேடம். 😂😂 #BJPFails

ஜி.எஸ்.டி பலவிதம்,
ஒவ்வொன்றும் ஒரு விதம்.

கம்ப்யூட்டரையே கன்ஃபியூஸ் செய்யும்
நிம்மி மேடம். 😂😂

#BJPFails
Thoothukudi S.Joel (@joel_dmk) 's Twitter Profile Photo

தமிழ்நாடு வளர்ச்சியின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடும் அமெரிக்க பயணம்...🔥 தனது #America பயணத்தின் மூலம் இதுவரை ரூ.7,016 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார் நமது மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்கள். 🙏 #CMStalinInUS

தமிழ்நாடு வளர்ச்சியின்
அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடும் அமெரிக்க பயணம்...🔥

தனது #America பயணத்தின் மூலம் இதுவரை ரூ.7,016 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார் நமது மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்கள். 🙏

#CMStalinInUS