ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profileg
ஜெகன் 

@Jeganofficial_

எதிர்பார்புகள் இல்லா வாழ்க்கையை நோக்கிய நெடுந்தூர பயனம்#STR fan boy#மேதகு வே பிரபாகரன் #தமிழ்தேசியம்

ID:702015191412637696

calendar_today23-02-2016 06:20:39

3,5K Tweets

1,5K Followers

2,1K Following

ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

தேவகோட்டை ரஸ்தா பாலத்தின்கீழ் இளநீர் சர்பத் விலை ௹60 🥹

account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

உறவுகளை பகிர்ந்து விடுங்கள் !🙏

நோயாளி பெயர்- விஜயலஷ்மி
பிரச்சனை -இரத்த சோகை
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் -அரசு மருத்துவமனை
இரத்தக் வகை -B+
குருதி தேவை- 2 யூனிட்
9361736696 என்ற எண்ணிற்கு அழைக்கவும் !
அவசரம்
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

இந்த ID ya report adinga paaaa plzzzzz

அப்போ அப்போ நம்மல ரெம்ப torture பன்னுது 😤

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு சென்று வருகிறேன் ..!

கட்டுமரத்தில் போகலாம் என்று நினைத்தேன் , ஆனால் கட்டுமரம் கவிழ்த்துவிடும் என்பதால் வத்தையில் செல்கிறேன் ..😜

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

இருவரிக்கவிதை எழுதலாம் என நினைத்தபொழுது 🥰

இலக்கணம் பிழையில்லாம் எழுதவேனும்

இலக்கணமும் சற்று தடுமாறி இவ்வழகிழ் மொய்மறந்து பிழையானது ..! 🥰

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

இவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதால் ஜனநாயக விதிகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி சரியான நடவடிக்கையும் தீர்வும் காணவேண்டும்.. இது நாதக மட்டுமல்ல யாருக்கு நடந்தாலும் அது ஜனநாயகப்படுகொலை போல... வாக்குரிமை முடக்கப்படக்கூடாது


நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

கொஞ்சம் அழகு என்றால் கவிதை எழுதலாம் 🥰..!

இந்த கொள்ளையழகிற்கு நான் எதை எழுதுவது ❤️😍 ..!

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

எனது நண்பர்கள் பெரும்பாலோனோர் திமுக மற்றும் அமமுக , முஸ்ஸிம் லீக் கட்சியில் இருப்பவர்கள் தான்

இன்று காலையில் அவர்கள் நாம் தமிழருக்கு தான்

மைக் 🎙️ சின்னத்திற்கு தான் ஓட்டு என்றார்கள் ..😍🥰

எனது நண்பர்கள் பெரும்பாலோனோர் திமுக மற்றும் அமமுக , முஸ்ஸிம் லீக் கட்சியில் இருப்பவர்கள் தான் இன்று காலையில் அவர்கள் நாம் தமிழருக்கு தான் மைக் 🎙️ சின்னத்திற்கு தான் ஓட்டு என்றார்கள் ..😍🥰
account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

காலையில் நண்பர்கள் மற்றும் எங்க ஊர் WhatsApp குழுக்களில் “நாம் தமிழர் கட்சிக்கு 🎙️(மைக்) சின்னத்தில் வாக்களிக்க செல்லி செய்தி அனுப்பலாம் என்று குழுவை பார்த்தால் எல்லேறும் மைக் சின்னத்தை பகிர்ந்து இருக்கிறார்கள் 💪❤️

WhatsApp status கூட மைக் 🎙️ சின்னம் தான்

மாபெரும் நம்பிக்கையை

காலையில் நண்பர்கள் மற்றும் எங்க ஊர் WhatsApp குழுக்களில் “நாம் தமிழர் கட்சிக்கு 🎙️(மைக்) சின்னத்தில் வாக்களிக்க செல்லி செய்தி அனுப்பலாம் என்று குழுவை பார்த்தால் எல்லேறும் மைக் சின்னத்தை பகிர்ந்து இருக்கிறார்கள் 💪❤️ WhatsApp status கூட மைக் 🎙️ சின்னம் தான் மாபெரும் நம்பிக்கையை
account_circle
Prashanth Rangaswamy(@itisprashanth) 's Twitter Profile Photo

சீமான் இல்லனா இங்க சாதாரண மக்களுக்கு நிறைய தமிழ் தலைவர்களுடைய வரலாறு சென்று சேர்ந்து இருக்காது !

தமிழர்களின் வீரம் , பலகாலமாக திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்தது !

அதை உடைத்து எறிந்தவர் சீமான் !

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

போராடடா ஒரு வாளேந்தடா..💪

வேங்கைகளோ இனி தூங்காதடா💪

விழியோ கனலாய் இனி மாறிடுமோ💪

வழியோ புதிதாய் உருவாகிடுமோ💪

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

இவனுகளேட பொண்டாட்டிகளை தான் இப்படி செல்லுறானுகலோ…?

ஒருவேளை அப்படி தான் இருக்கு போல ..!

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு வளங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே என்றால் , நம்முடைய வளங்கள் போதுமானதாகவும் , பாதுகாப்பாகவும் இருக்கு ..! அள்ளி வெளிநாட்டுக்கும் , வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி பன்னுனா எப்படி …?

account_circle