செந்தில் (@its_senthil) 's Twitter Profile
செந்தில்

@its_senthil

@nadodi_fm RJ #நாணயம்_பழகு #கன்னாபின்னா_சிந்தனை #டடடன்ட்டன்_டடடன்ட்டன் #வெண்பா_விடுகதை_நேரம் #நாடோடிஇசைப்பயணம் #நலம்நலமறியஆவல்

ID: 176000059

calendar_today08-08-2010 07:16:48

33,33K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

சேலம் எஸ் கே எஸ் மருத்துவமனையில் ஓ பாசிடிவ் ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது. Share Maximum 🙏🙏🙏

Sivaraman Ganesan (@sivaramang) 's Twitter Profile Photo

மயல் நாவலின் ரிலீஸ் ட்ரெய்லர். நூல் வாங்குவதற்கான இணைப்பு மறுமொழிப்பகுதியில் உள்ளது

மு.க 🖤♥️ (@muka1970) 's Twitter Profile Photo

Coimbatore Route Bus : 45c (Gandhipuram to Annur) Driver Mr. Sasikumar & Conductor Mr. Dineshkumar 🫡 Please ensure this ‘thank you’ reaches them 🙏🏼

▪️ (@ss_twtz) 's Twitter Profile Photo

ஒரே ஒரு நல்லபுடவை மனம் முழுவதும் கனவுகள் அழக அழகாக பழமொழிகள் அழைக்கும் முன்பே ஓடி ஓடி உதவி செய்யும் அவரசங்கள் ஈர முகத்தில் திட்டுத்திட்டாக பவுடர் பெரிய ஸ்டிக்கர் பொட்டு ஒரு கையில் மட்டும் தங்க வளையல் கால்களில் நூல் சுற்றிய மெட்டி சாயமிழந்த தாலி வெடிப்புகளுடன் பாதம்

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

Celebrating the musical legacy of “Thenisai Thendral” #Deva sir on his special day. Warm birthday wishes from the #RojaMalliKanagambaram team. 🎶 Presented by S.K. Selvakumar B.E. K.P.Jagan Srikanth deva official Manigandan Sivakumar vijay varma

Celebrating the musical legacy of “Thenisai Thendral” #Deva sir on his special day. Warm birthday wishes from the #RojaMalliKanagambaram team. 🎶

Presented by S.K. Selvakumar B.E. <a href="/jagan_dir/">K.P.Jagan</a> <a href="/srikanthdevaMD/">Srikanth deva official</a> <a href="/editor_mani/">Manigandan Sivakumar</a> <a href="/vijayvarma_/">vijay varma</a>
Sean Roldan (@rseanroldan) 's Twitter Profile Photo

இளையராஜா எனும் ஆளுமை, நுண்ணுணர்வு, உயர் நெறி, வாழ்வியல், சுயத்தை அறிகிற பயணம், தாயின் மடி, விழிப்பு நிலை, இரவின் மெளனம், இன்னும் என்னவெல்லாம் சொல்ல வைக்கப்போகிறாரோ இந்த பித்தர் Ilaiyaraaja youtu.be/DZZ6cfm0AS0?si…

செந்தில் (@its_senthil) 's Twitter Profile Photo

ஏழெட்டு பதினஞ்சுக்கு ஐஞ்சு… மீதி ஒண்ணு… ரெண்டும்,நாலும் ஆறு… ஆறுகூட ஒண்ணு… மொத்தம் ஏழு… ஆகமொத்தம், 27 +48 ——— 75 ———

செந்தில் (@its_senthil) 's Twitter Profile Photo

அருள்தாராய்.... அருள்தாராய்... அருள்தாராய்... 🎵🎵 #நிலா_பாடல் #டடடன்ட்டன்_டடடன்ட்டன்