Gymswathi❤️🏋️💪 (@gymswathi6316) 's Twitter Profile
Gymswathi❤️🏋️💪

@gymswathi6316

சாகும் வரை கமல் ரசிகன் என்று திமிராகவும் கர்வமாகவும் சொல்வேன்.....❤️❤️❤️
கமல் ரசிகன்டா...🔥🔥🔥

ID: 1847928068293427201

calendar_today20-10-2024 09:09:35

7,7K Tweet

176 Takipçi

120 Takip Edilen

Chellapaiyaa...😍 (@ikumaravelm) 's Twitter Profile Photo

அணிலுங்க சோசியில் மீடியாவுல எழுப்பியிருந்த கோட்டையெல்லாம் சாட்டை Duraimurugan ஒத்த ஆளு சுக்கு நூறா ஓடச்சி தள்ளிட்டான். சாட்டை எவ்வளவு அடிச்சாலும் அணிலுங்க கம்முன்னு இருக்குதுங்க.. 😀😀😀

KH FANZ ITWING (@rarekamal_songs) 's Twitter Profile Photo

It’s been exactly a week since the entire Winspear Centre erupted as #KamalHaasan sir began his speech with "உயிரே… உறவே…தமிழே"🔥 Still gives goosebumps every time we think of that moment🔥 #Ulaganayagan #IFFA #IndianFilmFestivalofAlberta

🌱🅰🎷𝓔💲♓ (@kaadhaleaadhal) 's Twitter Profile Photo

அவங்க பொறப்பால பாப்பாத்தியா இருந்தாலும் கெத்தா போஸ்ட் போட்ருக்காங்க. ஆனா நீ like, comment, repost எல்லாத்தையும் அணைச்சிட்டு ஆணும், பெண்ணும், 3ம் பாலினமும் இல்லாம ஒரு கேடு கெட்ட மடத் தாலி உயிரினமா இருக்கியேடா காளி Kaali

அவங்க பொறப்பால பாப்பாத்தியா இருந்தாலும் கெத்தா போஸ்ட் போட்ருக்காங்க. ஆனா நீ like, comment, repost எல்லாத்தையும் அணைச்சிட்டு ஆணும், பெண்ணும், 3ம் பாலினமும் இல்லாம ஒரு கேடு கெட்ட மடத் தாலி உயிரினமா இருக்கியேடா காளி Kaali
Balamurugan (@ibalamurugan72) 's Twitter Profile Photo

கனடாவில் இருந்து திரும்பிய இன்றே, கரூர் புறப்பட்டார் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #KarurTragedy #KarurStampede

Thousif Syed 🔦(I.N.D.I.A) (@syedthousif) 's Twitter Profile Photo

கரூரில் இன்று Kamal Haasan அவர்களின் வருகை, மக்கள் மனங்களில் தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் மீண்டும் விதைக்கும். மனுஷத்தனமும் தலைமைத் திறனும் ஒருங்கே கலந்த மனிதர் எங்கள் கமல். மக்கள் நலனுக்காக நிற்கும் ஒரு உண்மையான தலைவன்! #கரூரில்_கமல்ஹாசன் #Karur_KamalHaasanMP

Bhuvana Seshan (@bhuvanaseshan) 's Twitter Profile Photo

#கமல்ஹாசன் : " யாரோட side ம் எடுக்காதீங்க. side எடுக்கறதா இருந்தா மக்களோட side எடுங்க " நிருபர் : விஜய்க்கு உங்கள் அட்வைஸ் என்ன? #KamalHaasan : அத கோர்ட் சொல்லும் " #கரூரில்_கமல்ஹாசன் #Karur_KamalHaasanMP #makkalneedhimaiam

Newman (@roadoram) 's Twitter Profile Photo

"கரூர் பேரழிவு விவகாரத்தில் ஏதாவது ஒரு பக்கம் நிற்பதுன்னு முடிவு பண்ணிட்டா பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நில்லுங்க" ஊடகங்களுக்கு கமல் ஹாசன் அறிவுரை ❤ 🔥

rajaputthiran (@rajaputthiran1) 's Twitter Profile Photo

அர்ஜுன் இப்படி எல்லாம் சொல்லி சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படுகிறார். தமிழகத்தின் சில விமான நிலையங்களில் இறங்கி காரில் பயணிக்கிறார். அப்போது வாசலில் நிற்கும் பல பத்திரிகையாளர்களின் ஒற்றைக் கேள்விக்கு கூட பதில் சொல்ல முயலவில்லை. கடந்து போகிறார்.

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்Post | கரூர் துயரம்: 41 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் மநீம #SunNews | #TVKVijayStampede | Kamal Haasan

#அரசியல்Post | கரூர் துயரம்: 41 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் மநீம

#SunNews | #TVKVijayStampede | Kamal Haasan
Karthik (@giriellary) 's Twitter Profile Photo

“இழந்த உயிர்கள் திரும்ப முடியாது, ஆனால் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்” — கரூரில் பேசிய #KamalHaasan 🙏 #கரூரில்_கமல்ஹாசன் #KarurTragedy #KamalHaasan_MP

A.G. Mourya IPS (Rtd) (@mouryamnm) 's Twitter Profile Photo

பகுத்தறிவுக்கும், நேர்மைக்கும்,சமூக நீதிக்கும் எதிரான சனாதன கும்பல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை தாக்க முயற்சித்தது நாட்டின் அரசியல் சட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் அணிதிரண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். #cjibrgavai #KamalHaasan #MakkalNeedhiMaiam

பகுத்தறிவுக்கும்,
நேர்மைக்கும்,சமூக நீதிக்கும் எதிரான
சனாதன கும்பல்,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை
தாக்க முயற்சித்தது
நாட்டின் அரசியல் சட்டம் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்.

மக்கள் அணிதிரண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

#cjibrgavai
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Balamurugan (@ibalamurugan72) 's Twitter Profile Photo

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள். #KamalHaasan #KamalHaasan_MP #கரூரில்_கமல்ஹாசன் #Karur_KamalHaasanMP #KarurStampede #KarurTragedy

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி
ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் #மக்கள்நீதிமய்யம்
தலைவர் #கமல்ஹாசன் அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#கரூரில்_கமல்ஹாசன்
#Karur_KamalHaasanMP
#KarurStampede
#KarurTragedy
KH FANZ ITWING (@rarekamal_songs) 's Twitter Profile Photo

"நான் பேசுவது மனிதம். அவர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இனிவரும் மாதங்களில் அரசியல் பேசலாம். ஆனால், இப்போது நாம் பேச வேண்டியது மனிதாபிமானமும், மனிதமும்தான்." -#கமல்ஹாசன் #KamalHaasan | Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK #KarurStampede

"நான் பேசுவது மனிதம். அவர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இனிவரும் மாதங்களில் அரசியல் பேசலாம். ஆனால், இப்போது நாம் பேச வேண்டியது மனிதாபிமானமும், மனிதமும்தான்." -#கமல்ஹாசன்

#KamalHaasan | Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
#KarurStampede
Kumaraswamy (@kamalintv) 's Twitter Profile Photo

Gymswathi❤️🏋️💪 Kamal Haasan, அப்படியே Cycle Gap ல் புகுந்து சர்ச்சையை கிளப்பும் விசாரனை கருத்தை சொன்ன உங்களுடைய Once Upon A Time #EkNaiPaheli Hema Malini க்கு Advice சொல்லுங்க.🙃

Mayilvaganan Thanikavelu (@imayilvagan) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எழும்பூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. Mnm Seenu vasan அவர்களின் தலைமையில், நகர செயலாளர் திரு. ராமச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில், புதிய கிளைச் செயலாளர்கள் நியமனத்திற்கான

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

எழும்பூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. Mnm Seenu vasan அவர்களின் தலைமையில்,

நகர செயலாளர் திரு. ராமச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில்,

புதிய கிளைச் செயலாளர்கள் நியமனத்திற்கான
𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐍 𝐌𝐚𝐡𝐚𝐥𝐢𝐧𝐠𝐚𝐦 (@murugan6345) 's Twitter Profile Photo

கரூரில் நடந்த Man made disaster ல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆண்டவர் தந்த ஆறுதல் அரவணைப்பு . இந்திய மண்ணை மிதித்த அடுத்த நொடி தம் மக்களின் வேதனையை பங்கு கொள்ள வந்து விட்டார் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு Kamal Haasan MP. #KarurTragedy #KamalHaasanMP

கரூரில் நடந்த Man made disaster ல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆண்டவர் தந்த ஆறுதல் அரவணைப்பு .
இந்திய மண்ணை மிதித்த அடுத்த நொடி தம் மக்களின் வேதனையை பங்கு கொள்ள வந்து விட்டார் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு Kamal Haasan MP.
#KarurTragedy
#KamalHaasanMP
𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐍 𝐌𝐚𝐡𝐚𝐥𝐢𝐧𝐠𝐚𝐦 (@murugan6345) 's Twitter Profile Photo

நீங்கள் கேளுங்கள் நான் தெளிவு படுத்துகிறேன் நல்ல பாதையை காட்டுகிறேன் என்பவன் தலைவன். மக்களின் கேள்விக்கும் பத்திரிக்கையாளர் கேள்விக்கும் பயந்து நடுங்கி தவிர்ப்பவன் ஆள்பவன் ஆனாலும் ஆளத்துடிப்பவன் ஆனாலும் எப்படி தலைவன் ஆகமுடியும்? #தற்குறிசூழ்உலகு

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார்.