கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile
கிருக்கன்

@environmenttn

வருங்கால சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

ID: 185921165

calendar_today02-09-2010 04:07:50

120 Tweet

151 Followers

871 Following

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

எச்ச :ஏன் டுமிலு இந்த மானங்கெட்ட பொழப்பு டுமில்: அவ உண்மைய சொன்னா அதான் எப்படி நீ சத்தமா உண்மைய சொல்லாம்னு கேட்டன் எச்ச #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #மயிருலதான்_மலரும்

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

இன்டிகோ விமானத்துல இருந்தவனுக்கே அந்த சத்தம் கேட்டுருந்திருக்காது அத மொத்த இந்தியா வும் கேட்குற மாதிரி மாத்தினது நம்ம அக்கா டுமிழிசை தான் அக்காவே இப்ப சொல்லும் மயிருல தான் மலரும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

ஹோட்டலுக்கு உள்ள போகும் போது அடுத்தவன் என்ன சாப்பிடுறானு தான் பாக்க தோனுது

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

கள்ள காதலின் ❤️ அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா!!!!!!

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

ரசிகர்களுக்கு பிடிக்கும்னு வார்த்தை வந்தாவே படம் வெளங்காது என்பது வரலாறு.

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

2 வயசு குழந்தை 15 மணி நேரமா.. தண்ணீ கூட குடிக்காம உள்ள இருக்கு.. இப்ப மண்ணு வேற சரிஞ்சு விழந்து இருக்கு... டேய் எப்பிடியாவது காப்பாதிடுங்கடா 🙏🙏🙏

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

முதல் கையெழுத்து இனிமேல் எல்லா ரேசன் கடைகளிலும் ரோஸ் பவுடர் கிடைக்கும்

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

சட்டபேரவைல யராச்சும் கேள்வி கேட்டா இந்த *****மா எப்படி பதில் சொல்லும்

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

இந்த விஷயத்துல மத்திய அரசு ரொம்ப பார்ஸ்டா வேலை பாக்குது இத மாதிரி எல்லா விஷயத்துலயும் இரிங்க டா

இந்த விஷயத்துல மத்திய அரசு ரொம்ப பார்ஸ்டா வேலை பாக்குது 
இத மாதிரி எல்லா விஷயத்துலயும் இரிங்க டா
கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

*பொதுச்செயலாளரும் இல்ல முதல்வரும் இல்லனா சின்னம்மா தச்சுவச்ச ஜாக்கெட் பொடவைய என்ன பண்றது?* * பிரதமரிடம் தம்பிதுரை சராமாரி கேள்வி* 😂 😂 பபி

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

என்னங்கடா தமிழ்நாட்டுல தான் இருக்கமா ஒரு ப்ரேக்கிங் நீயூஸையும் காணும்

என்னங்கடா தமிழ்நாட்டுல தான் இருக்கமா 
ஒரு ப்ரேக்கிங் நீயூஸையும் காணும்
கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

தான் பெத்த பிள்ளைக்கு பேர் வைக்ககூட இவ்ளோ யோசிச்சிருக்க மாட்டாங்க யா ஆனா ப்ளூடூத் & வைபை -க்கு பேர் வைக்க தான் ரொம்ப யோசிக்கிறாங்க போல

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

தமிழகத்தில் பெட்ரோல் ரூபாய் 3.40 டீசல் ரூபாய் 2.40 உயர்வு.... சிலிண்டர்89.00உயர்வு... ஏதோ பெரிய ப்ளான் பண்றாங்க பாஸ்

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

தமிழன்என்று ஒருஇனமுண்டு,அவனில்லாத இடமில்லை.ஆனால் அவனுக்கென்று இடமில்லை.

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

நாங்கள் எந்த சின்னத்தில் நின்றாலும் எங்களுக்கே ஓட்டு விழும்-தினகரன் தைரியம் இருந்தா பம்பர சின்னத்துல நில்லுயா பாப்போம் ;)

கிருக்கன் (@environmenttn) 's Twitter Profile Photo

10 பாகுபலிக்கு சமமான #புலி பட ஸ்டிக்கரை விடாமல் க்ரீன் தமிழனை புறக்கணிக்கும் மார்க்-க்கு ஆழ்ந்த கண்டனங்கள் 😈😈😈