Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profileg
Dr.Rathiga_mano

@DrRathigamano

proud Indian proud Hindu 🚩🚩🚩
committee member bjp

ID:1422611101091389440

calendar_today03-08-2021 17:32:05

4,7K Tweets

9,0K Followers

2,6K Following

Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

இந்திய தேர்தலில் சைனாவின் சதி அம்பலம். இந்தியத் தலைமை ஸ்திரமாகவும் பலமாகவும் இருப்பதை சீனா அசைக்கப் பார்க்கிறது.... இதை தந்தி டீவியே தெளிவாக விளக்குகிறது

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

தமிகத்தின் மக்களின் மனநிலை இது தான்🚩🚩🚩🚩 💪💪💪💪💪

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

2004ல் ஆரம்பித்த IDPS நிறுவனம் இதுவரை 48சர்வே வெளியிட்டுள்ளோம்

அண்ணாமலை 38.9%
திமுக 33.4%
அதிமுக 18.5%

என கோவையில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார்

~லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் திமுக ஆதரவு சர்வே குழு சவால்🔥

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

கம்யூனிசம்னா என்ன ?_

இஸ்லாம் ஓட்டு வங்கி அதிகமா இருக்கும் இடத்தில் தன்னோட சிவப்பு கோவணத்தை தூக்கி வீசிட்டு பச்சை கோவணத்தைக் கட்டினால் அதுக்கு பேருதான் கம்யூனிசம்.

கம்யூனிசம்னா என்ன ?_ இஸ்லாம் ஓட்டு வங்கி அதிகமா இருக்கும் இடத்தில் தன்னோட சிவப்பு கோவணத்தை தூக்கி வீசிட்டு பச்சை கோவணத்தைக் கட்டினால் அதுக்கு பேருதான் கம்யூனிசம்.
account_circle
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️(@Pulsar220_) 's Twitter Profile Photo

சமீபத்திய கருத்து கணிப்பு முடிவில் கோவையில் அண்ணாமலை முன்னிலை!😎🔥

4Coimbatore

சமீபத்திய கருத்து கணிப்பு முடிவில் கோவையில் அண்ணாமலை முன்னிலை!😎🔥 #Annamalai4Coimbatore #Annamalai
account_circle
Karthiyayini(மோடியின் குடும்பம்)(@karthiyayiny7) 's Twitter Profile Photo

NLCக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு நான் வெற்றிப்பெற்றால் நிரந்தரம் வேலை அளித்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

ஆதரிப்பீர் தாமரையை.

Narendra Modi BJP K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP Tamilnadu

NLCக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு நான் வெற்றிப்பெற்றால் நிரந்தரம் வேலை அளித்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். ஆதரிப்பீர் தாமரையை. @narendramodi @BJP4India @annamalai_k @BJP4TamilNadu
account_circle
Karthiyayini(மோடியின் குடும்பம்)(@karthiyayiny7) 's Twitter Profile Photo

கடலூர் மேற்கு மாவட்ட விவசாய அணியின் மாவட்ட பொதுச்செயலாளர் V. K. மூர்த்தி அவர்களின் மகள் K. ஜனனி அவர்கள் கடந்த 5.4.24 அன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சிறு வயது குழந்தையை இழந்து மீளாத்துயரில் இருக்கும் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறி…

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தாமரை மலர பரப்புரை செய்ய வந்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharaman (Modi Ka Parivar) அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தாமரை மலரட்டும், சிதம்பரம் வளரட்டும்!

BJP Tamilnadu K.Annamalai (மோடியின் குடும்பம்)

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தாமரை மலர பரப்புரை செய்ய வந்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் @nsitharaman அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தாமரை மலரட்டும், சிதம்பரம் வளரட்டும்! @BJP4TamilNadu @annamalai_k #Karthiyayini4Chidambaram
account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

சிதம்பரத்தில் காஜி குருமா ஜாக்கிரதை ஜாக்கிரதை தாய்குலமே ஜாக்கிரதை 🤣🤣🤣

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

'புட்டு புட்டு வைத்த அண்ணாமலை..' கப் சிப் ஆன மொத்த Reporters..! கேள்விகளால் துளைத்தெடுத்த பேட்டி

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

'ஆதாயம் பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார் பிரதமர்!'

ஒன்னுமே புரியலயே...🤔😤!!!!!... கடவுள் தான் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் இவரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
😂😂😂😂😂😂

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

இப்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கடுமையான வெயில் தாக்கம் இருக்கும் நேரம்..

அந்த வெயிலை பொருட்படுதாமல் மோடிக்காக கூடிய கூட்டம்...
மாற்றத்தை நோக்கி தமிழகம்..🤷‍♂️

account_circle
Dr.Rathiga_mano(@DrRathigamano) 's Twitter Profile Photo

கும்மிடிப்பூண்டிய தாண்டாத
சுடலைக்கு இது தெரிய வாய்ப்பில்லை!😂😂🤣🤣🤣🤣

account_circle