🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profileg
🔥 DESPOTER 🔥

@despoters_12345

** When nothing goes right, go left !!! *** //// Atheist// தேவைபடும்போது தேட படுவாய்...

ID:767639340839120896

calendar_today22-08-2016 08:27:35

138,4K Tweets

43,3K Followers

1,1K Following

🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

திராவிடத்தான் இங்க Gpay ஃபோட்டோ ஷாப் SS எடுத்து போடுற மாதிரி இவன் சும்மாக்காச்சும் காசு காட்டி வீடியோ போட்டு வியூஸ் தேத்திட்டான் உறவே...

திராவிடத்தான் இங்க Gpay ஃபோட்டோ ஷாப் SS எடுத்து போடுற மாதிரி இவன் சும்மாக்காச்சும் காசு காட்டி வீடியோ போட்டு வியூஸ் தேத்திட்டான் உறவே...
account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

ஜெயா வை ஆதரிச்சா தான் ஒரு பெண்ணிய போராளின்னு நினைக்கிற குரூப் போலயே....

ஜெயா வை ஆதரிச்சா தான் ஒரு பெண்ணிய போராளின்னு நினைக்கிற குரூப் போலயே....
account_circle
தண்ணீ குடிங்க ஃப்ரெண்ட்ஸ்(@MuratuAdiMahesh) 's Twitter Profile Photo

மூனு ஃபோட்டோல யாரு முட்டா பும்ட மாதிரி இருக்கான்னு கேட்டு இருப்பாங்க அதான் எல்லாம் கரெக்டா சூஸ் பன்றாங்க.

account_circle
🌟🌟Dr.Crow🌟🌟(@skybluekrishna) 's Twitter Profile Photo

மாமி Kasturi இந்தாங்க மதுரை MP சு வெங்கடேசன் மதுரைக்கு என்ன செய்தார்ன்னு sample வீடியோ.. இது பத்தலைன்னா 5 ஆண்டுகளில் 150 சாதனைன்னு அவரு புக்கும் எழுதி இருக்காரு அதை வாங்கி படிங்க.. இனிமே வாங்குற காசுக்கு அளவா கூவுங்க மாமி... ஓவரா கூவுனா இப்படி தான் அசிங்கப்படனும்

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

இவர் பெரிய துல்லிய பு.....ட.... ஓட்டு சதவீதம் தசம விகிதாச்சாரத்துல தான் குடுப்பார்... அப்பதான் அவன் வேலை செஞ்சி இருக்கான்னு நம்ம நம்புவோமாம்....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

1000 followers தான் இருக்காங்க இவனெல்லாம் ஒரு ஆளுண்ணு காசு குடுத்து இருக்கானுங்க பாரேன்....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

டேய் பைத்தியங்களா இன்னுமாடா தமிழ்நாட்டை புரிஞ்சிக்காம இருக்கீங்க, தெருமுனை பிரச்சாரம், டீக்கடை அரசியல், சலூன் கடை விவாதம்னு பேச்சை கேட்டு ஓட்டு போட்ட கூட்டம்டா, கொலு பொம்மை மாதிரி வண்டில நிக்க வெச்சிட்டு போனா எல்லாம் ஓட்டு போட மாட்டாங்கடா...

account_circle
MooknayakDr(@sathisshzdoc) 's Twitter Profile Photo

ஜனநாயகத்துக்கு ஆபத்து னு சும்மா சொல்லல… எவ்ளோ பெரிய வேலைய பாக்க தயாரா இருக்கானுங்க ன்னு பாத்துக்கோங்க…. இங்க இருக்க தொகுதிகள குறைச்சி…. தென் இந்திய சீட்டுகளே இல்லாம அவனுங்களால ஆட்சி அமைக்க முடியும்…. சுதாரிச்சுக்கோங்க மக்களே… நமக்கான கடைசி வாய்ப்பு…

ஜனநாயகம் காக்க……

ஜனநாயகத்துக்கு ஆபத்து னு சும்மா சொல்லல… எவ்ளோ பெரிய வேலைய பாக்க தயாரா இருக்கானுங்க ன்னு பாத்துக்கோங்க…. இங்க இருக்க தொகுதிகள குறைச்சி…. தென் இந்திய சீட்டுகளே இல்லாம அவனுங்களால ஆட்சி அமைக்க முடியும்…. சுதாரிச்சுக்கோங்க மக்களே… நமக்கான கடைசி வாய்ப்பு… ஜனநாயகம் காக்க……
account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

அஸ்வின் மனசுல பெரிய பேட்ஸ்மேன் நினைப்பு ஆவுன்னா பெரிய ஆளு மாதிரி பேட்டை தூக்கிட்டு முன்னாடி வந்துடுரான்..

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

இத்தனை பைத்தியங்களை இழுத்து பிடித்து படிக்க வெச்சு டாக்டர், பேராசிரியர் ஆக்கிய திராவிட மாடலுக்கு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் அனைவரும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்...

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

யார்ரா இவன் வைபவ் பின்னாடி எந்த ஆளையும் நிக்க வெக்கமா ஃபீல்டர் எல்லாம் பேட்ஸ்மேன் பின்னாடி நிக்க வெச்சிட்டு பவுன்ஸ் போடாம ஸ்லாட்ல போட்டுட்டு இருக்கான் கேனை..

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

இன்னும் அடிக்கவே ஆரம்பிக்களையே டா... அதுக்குள்ள அழுவுற....

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

India against corruption ன்னு ஒரு கூத்து 2014 ல நடந்துச்சு அதை நடத்துனது அறிவில்லாத middle class தான். வளர்ச்சி நாயகன் மோடிங்கிற பிம்பம் உருவாக்னது இவனுக தான். MGNREGA, உணவு பாதுகாப்பு சட்டம் னு ஏழைகளுக்கு சில நல்ல திட்டங்கள் காங்கிரஸ் கொண்டு வந்ததால் வந்தபொச்செரிச்சல்

account_circle
Luckylook 💙(@luckykrishna) 's Twitter Profile Photo

NRC Research - CAA Voters இணைந்து நடந்திய Mega survey results are out !

TN - DMK+ : 39 ADMK+ : 0 Others : 0

Overall India - India+ : 275 to 300 BJP+ : 175 to 200 Others : 50 to 75

account_circle
உள்ளூராட்டக்காரன்(@shivaas_twitz) 's Twitter Profile Photo

ஆபீஸ் சங்கீ கூட விவாதம்

அருணாச்சல்?

PoKயை மீட்க போறோம்
🫡

Electoral bond?

அதனால பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
🥴

பெருவெள்ளம் வந்தப்ப பிரதமர் வந்து பாக்கல

எங்களுக்கு ஓட்டு போடலேல்ல.. ஏன் எதிர்பாக்குறீங்க?
🙄

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

தமிழ்நாடு & புதுச்சேரி திமுக கூட்டணி 40-0 அடிக்குது, எழுதி வெச்சிக்கோங்க இல்லன்னா விழுப்புரத்தில் இருக்க என் கரும்பு ஆலையை இதுல கமென்ட் பண்ணுறவங்களுக்கு குலுக்கள் முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் பேரில் எழுதி குடுக்குறேன்....

account_circle