☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profileg
☭☭VIP☭☭

@anand_comrade

No means no 👍
No dm # Taken 💃💃💃

ID:1207922660551708672

calendar_today20-12-2019 07:16:33

38,1K Tweets

1,3K Followers

727 Following

☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

அந்த தாய் காமெடி ய ஒரு ஓரமா வைங்கடா க்ரிஞ்சு லூசுகளா. கடுப்ப கிளப்பிகிட்டு

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

ஆணோட பேரன்பு புரியாம பேட்டர்ன் னு சொன்னாங்க பாருங்க 👎
காலங்காலமா இதான நடக்குது ஒரு அஃறிணை கூட்டத்துக்கிட்ட அன்பை அளவுக்கதிகமா பொழிஞ்சு . கடைசி ல அது காலால எட்டி உதைக்கிறப்ப அழுவானுக இந்த ஆண்கள் எனும் பிறவிஏமாளிக 😭😭😭

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

பொறுக்கி ங்க ஊர் சுத்த கிளம்பிருக்கும். பிரியாணி க்கு 2 மணிக்கு போய் திங்குர சல்லிகளுக்கு ஓட்டு போட என்ன கேடு.

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

அப்பவே டவுட் வந்துச்சு எங்கூர்ல civic and political sense ஜாஸ்தி. எப்படி இவ்ளோ கம்மியா ஓட்டு சதவீதம் வந்துச்சு னு டேய் Election Commission of India என்னடா இது?

account_circle
ஜான் விக்(@naanga_vera) 's Twitter Profile Photo

Maragadhe Mani ☭ கொண்டு மக்களை பாசிசத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். பாஜகவை வீழ்த்த உருவாகி இருக்கும் தேர்தல் கூட்டணி(INDIA) மேல் விமர்சனம் இருப்பினும் பாசிசத்திற்கு எதிரான தேர்தல் கடந்த கூட்டணி உருவாக முன் அவசியமாக இந்த INDIA கூட்டணியை பார்க்க வேண்டும் தோழர் 👍

account_circle
ஜான் விக்(@naanga_vera) 's Twitter Profile Photo

Maragadhe Mani ☭ புறக்கணித்துவிட்டு** புரட்சி செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுப்பது; புரட்சிக்கான புறவய சூழல் இருந்தாலும், உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு மேலோங்கும் வரை புரட்சி சாத்தியம் இல்லை. இதுவரை தேர்தல் அரசியலை புறக்கணித்த ML குழுக்கள் கூட தற்போது உள்ள political dynamics புரிந்து

account_circle
Prakash(@Hereprak) 's Twitter Profile Photo

🙏🙏பெண் குழந்தை காணவில்லை 🙏🙏
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த இந்தப் பெண் காணவில்லை.
வயது 14
19/04/2024 மாலை 6மணி முதல் காணவில்லை
Contact number 9840548524

🙏🙏பெண் குழந்தை காணவில்லை 🙏🙏 திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த இந்தப் பெண் காணவில்லை. வயது 14 19/04/2024 மாலை 6மணி முதல் காணவில்லை Contact number 9840548524
account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

இதுக்கப்புறமுமா மதுரை க்காரனுங்க மானமில்லாம ட்விட்டர் ல இருக்கானுங்க.

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

வெயில் தணிஞ்ச பொறவு ஓட்டுபோட்ருக்காங்க சென்னையன்ஸ் அதுக்குள்ள அப் யூஸ் பண்ணிருக்கானுக 👎
சென்னை 😘

account_circle
Fr. Raj (ARM)(@ARMTNPSC) 's Twitter Profile Photo

On a all of us should remember only one thing before we exercise our . It’s the preamble that we all chose to live by! Let it guide us!

On a #Votingday all of us should remember only one thing before we exercise our #VotingRights . It’s the preamble that we all chose to live by! Let it guide us! #Constitution
account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

இந்த எலெக்ஷன் ஓட்டு போட்டேன். அடுத்த எலெக்ஷன் ல ட்யூட்டி பாக்கிற மாதிரி வாழ்க்கை ய மாத்திரு ஆண்டவா 🙏🙏

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

தினக்கூலி கூட இன்னைக்கு என் பொழப்ப விட்டு ஓட்டு போட்டேனு சொல்லி பெருமை பேச மாட்டான்.. அது அவங்க கடமைனு அவனுக்கு கூட தெரியுது.. இந்த பெருமைக்கு ஓட்டு போட்டுட்டு இந்த எலைட்டுங்க அனத்து பெருசா இருக்கு

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

இந்த மாதிரி ஒரு பொண்ணு வேணும் சித்தப்பா அவ்ளோ தான் 😍😍🙌🙌

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

ஓட்டு போட்டு ஜனநாயகத்தை காப்பாத்திடீங்க ஆனா என் இதயத்தை கொன்னுட்டீங்களே அழகால 😍😍

account_circle
☭☭VIP☭☭(@anand_comrade) 's Twitter Profile Photo

ஐபிஎல் பார்க்க கான்செர்ட் பாக்க ரோட் ஷோ ன்னு கூத்தடிக்க மொத ஆளா போகும்ங்க சல்லிக. ஆனா அரசோட அத்தனை திட்டமும் சென்னைக்கு தான் 👎

account_circle