#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile
#DMK4TN

@dmk4tn_

திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம் திமுக🌄 #DMK4TN

YT: youtube.com/dmk4tn | Telegram: telegram.me/DMKforTN |

ID: 4006023493

linkhttps://dmk4tn.in calendar_today24-10-2015 20:38:59

1,1K Tweet

40,40K Followers

217 Following

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

குழந்தையின் கல்விக்காக பல ஆண்டுகள் சாதி சான்றிதழ்காக போராடிய ஒரு தாயின் குறையை ஒரே நாளில் தீர்த்து வைத்தார் எம்.எல்.ஏ திரு .Dr. T R B Rajaa அவர்கள். இது திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றி தரும் மு.க ஸ்டாலின் ஆட்சி.!! #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

தீ பிடிக்கும் வெடிவெடிக்கும் இவர் வந்தா படை நடுங்கும்.. இவர் நேரில் நிற்கும் கூட்டமெல்லாம் தோல்வியை மட்டும் பழகிடும்.. சில பேர் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமாமே... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥 #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

பெண்களும் முதலாளியாக வேண்டும், பெண்களும் இந்த சமூகத்தில் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமென திராடவிட மாடல் கொள்கையின் மூலம் தொடர்ந்து உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின். #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து கேரளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுப்பியுள்ள குரல் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்கும்..!! #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

மக்கள் பிரச்சனை வந்தா ஓடி ஒளிய வேண்டியது, பெட்ரோல் விலை கேஸ் விலை உயர்வு எல்லாம் இந்துக்களை பாதிக்காதா.? இதுக்கு தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொன்னார் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கன்னு.. #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

வேலைக்காக ஜப்பான் நாட்டிற்கு சென்றால் ஜப்பான் மொழியை கற்றுக்கொள்ளலாம், கேரளா சென்றால் மலையாளம் கற்றுக் கொள்ளலாம், ஹிந்தி பேசும் மாநிலத்திற்கு சென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம், ஆனால் ஹிந்தியை திணிக்க கூடாது - நடிகர் சத்யராஜ். #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

என் கடன் பணி செய்து கிடப்பதே, அப்படித்தான் நான் செயல்படுகிறேன். முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின். #DMK4TN

என் கடன் பணி செய்து 
கிடப்பதே, அப்படித்தான் 
நான் செயல்படுகிறேன்.

முதலமைச்சர் திரு.மு.க 
ஸ்டாலின்.

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஆளுநர்கள் தேவையில்லாத ஆணி தான்..!! #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

நாடு முழுவதும் மின் வெட்டு இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் #PowerShortageInIndia #DMK4TN

நாடு முழுவதும் மின் வெட்டு 
இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் #PowerShortageInIndia 

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

வருகிறது ... மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்.. பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பை மக்கள் இயக்கமாகத் தீவிரப்படுத்த ரயில்வே துறை மூலமாக ’மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. -தமிழ்நாடு அரசு. #DMK4TN

வருகிறது ...

மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்..

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பை  மக்கள் இயக்கமாகத் தீவிரப்படுத்த ரயில்வே துறை மூலமாக ’மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

-தமிழ்நாடு அரசு.

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

"கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அறிவிப்பு! #DMK4TN

"கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்" -  சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கலைஞர், பட்டியலிட்டு சட்டசபையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் புகழாரம்.! #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை.! #DMK4TN

சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை.!

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சியில் அவையில் இல்லாத என்னை போன்ற திமுக உறுப்பினர்களை அவை மரபை மீறியதாக சஸ்பெண்ட் செய்தார்கள். நிதி அமைச்சர்-: திரு. Dr P Thiaga Rajan (PTR) #DMK4TN

#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

மோடி அரசு பதவியேற்றத்தில் இருந்து பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 194.3% உயர்ந்துள்ளது. எந்த முட்டாள் பெட்ரோல் வரியை உயர்த்தினாரோ அவர் தான் குறைக்க வேண்டும். #DMK4TN

மோடி அரசு பதவியேற்றத்தில் 
இருந்து பெட்ரோல் மீதான 
ஒன்றிய அரசின் வரி 194.3% 
உயர்ந்துள்ளது. 

எந்த முட்டாள் பெட்ரோல் 
வரியை உயர்த்தினாரோ அவர் 
தான் குறைக்க வேண்டும்.

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

டெக்னாலஜி துணையோடு உலக நாடுகள் மருத்துவ அறிவியலில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, பிற்போக்குத்தனத்தை நோக்கி நகரச் சொல்கிறது மோடி அரசின் கீழ் இயங்கும் மருத்துவ ஆணையம். #DMK4TN

டெக்னாலஜி துணையோடு 
உலக நாடுகள் மருத்துவ அறிவியலில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு 
இருக்கும் போது, 
பிற்போக்குத்தனத்தை நோக்கி நகரச் சொல்கிறது மோடி அரசின் கீழ் இயங்கும் மருத்துவ ஆணையம்.

#DMK4TN
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

இந்த ஒற்றை சொல்லிற்காக தமிழ்நாடே காத்திருந்த தினம்..!! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!! #1YearOfCMStalin

இந்த ஒற்றை சொல்லிற்காக தமிழ்நாடே காத்திருந்த தினம்..!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!!

#1YearOfCMStalin
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

வளர்ச்சிக்கான மாடல் திராவிட மாடல் என உலகத்தையே பேச வைத்த நூறாண்டு போற்றும் ஒராண்டு ஆட்சி.! #1YearOfCMStalin

வளர்ச்சிக்கான மாடல் திராவிட மாடல் என உலகத்தையே பேச வைத்த நூறாண்டு போற்றும் ஒராண்டு ஆட்சி.!

#1YearOfCMStalin
#DMK4TN (@dmk4tn_) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்ட முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின். தூக்கம் வராமல் புலம்பி தள்ளும் அண்ணாமலை. #DMK4TN