Dhanasekaran elangovan (@dhanasekaranel4) 's Twitter Profile
Dhanasekaran elangovan

@dhanasekaranel4

Social media influencer
#கழகசமூகவலைதளசெயல்வீரர்
#திமுக🏴🚩🖤❤️

ID: 1498204791998402563

calendar_today28-02-2022 07:54:20

38,38K Tweet

512 Followers

17 Following

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், கழக பவள விழா - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருதினை திரு.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்! #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

1985 ஆம் ஆண்டில் முப்பெரும் விழாவை வடிவமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! - திரு. டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள், கழகப் பொருளாளர் #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து கழகமும், தமிழ்நாடும் என் இரு கண்கள் என செயல்பட்டு வரும் இந்நேரத்தில் கழகத்தின் பவளவிழாவினை கொண்டாடுவது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்! - கழக பவள விழா,முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு

கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து கழகமும், தமிழ்நாடும் என் இரு கண்கள் என செயல்பட்டு வரும் இந்நேரத்தில் கழகத்தின் பவளவிழாவினை கொண்டாடுவது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்!

- கழக பவள விழா,முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர்
திரு
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளது! - கழக பவள விழா - முப்பெரும் விழாவில் திரு M.K.Stalin அவர்கள் #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

இன்று Cream Bun க்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #DMK75

இன்று Cream Bun க்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது

கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள்

#DMK75
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திமுக அழிந்துவிடும் என்று சொன்னவர்கள் அழிந்து போவார்களே தவிர திமுகவை யாராலும் அழிக்க முடியாது! 🌄 #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

75 ஆண்டுகளாக கொள்கை மாறாத ஒரே இயக்கம் திமுக தான்! - கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு Durai Murugan அவர்கள் #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

One man army 🔥 திரு M.K.Stalin என்ற ஒற்றை மனிதருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் ஆற்றலும் அடங்கி இருக்கிறது! #DMK75

One man army 🔥

திரு <a href="/mkstalin/">M.K.Stalin</a> என்ற ஒற்றை மனிதருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் ஆற்றலும் அடங்கி இருக்கிறது!

#DMK75
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 705 கலைஞர் உரை: ஒருவரது முகக் குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிற போது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்.. #திருக்குறள்

குறள் எண்: 705

கலைஞர் உரை:

ஒருவரது முகக் குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிற போது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்..

#திருக்குறள்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தே தலைவர் கலைஞர் போனில் நியூஸ் ஏஜென்சிக்கு பேட்டி அளிக்கிறார். #திராவிடத்தால்வாழ்கிறோம்

அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தே தலைவர் கலைஞர் போனில் நியூஸ் ஏஜென்சிக்கு பேட்டி அளிக்கிறார்.

#திராவிடத்தால்வாழ்கிறோம்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கழகக் கொடியின் அளவு, கருப்பும், சிவப்பும் நீள அகலத்தில் 3:2 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். #கருவூலம்

கழகக் கொடியின் அளவு, கருப்பும், சிவப்பும் நீள அகலத்தில் 3:2 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்.

#கருவூலம்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! - செயலாளர், மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் அறிவிப்பு! #DMK75

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

- செயலாளர், மாண்புமிகு அமைச்சர் முனைவர் <a href="/TRBRajaa/">Dr. T R B Rajaa</a> அவர்கள் அறிவிப்பு!

#DMK75
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தலைவர் தளபதி அவர்கள் இல்லத்தில் கழக உடன்பிறப்புகளின் மண விழாவை தன் இல்லத்தில் நடத்தி வைப்பார்! #ஃப்ளாஷ்பேக்

தலைவர் தளபதி அவர்கள் இல்லத்தில் கழக உடன்பிறப்புகளின் மண விழாவை தன் இல்லத்தில் நடத்தி வைப்பார்!

#ஃப்ளாஷ்பேக்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர் மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதர் அவர்கள். கி.பி 1891 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபையை நிறுவியவர் தீண்டப்படாதோர் என இந்து மதம் வரையறுத்த பட்டியலின மக்களை சாதியற்ற திராவிடர்கள் என அறிவித்தவர். #திராவிட_மாதம்

திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர் மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதர் அவர்கள்.

கி.பி 1891 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபையை நிறுவியவர்
தீண்டப்படாதோர் என இந்து மதம் வரையறுத்த பட்டியலின மக்களை சாதியற்ற திராவிடர்கள் என அறிவித்தவர்.

#திராவிட_மாதம்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், பாவேந்தர் விருதினை திரு.கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்! #DMK75

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

ஆருடங்கள், ஜோசியம் பேசியவர்களின் வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி கழக பவள விழா ஆண்டில் இரு வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது! 🖤❤️ #தலையங்கம்

ஆருடங்கள், ஜோசியம் பேசியவர்களின் வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி கழக பவள விழா ஆண்டில் இரு வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது! 🖤❤️

#தலையங்கம்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

கட்டபொம்மனுக்கு ஒரு ஊமைத்துரை போல, தலைவர் கலைஞர் அவர்களுக்கு திரு. வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் விளங்கியவர். சேலத்தில் கழகம் வளர்த்த தளகர்த்தர் ஆவார்! #திராவிட_மாதம்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தந்தை பெரியாரின் கனவுகளுக்கு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செயல் வடிவம் கொடுத்தார்கள். இன்று அந்த பணியை மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் செய்து வருகிறார்! #DMK4TN

தந்தை பெரியாரின் கனவுகளுக்கு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செயல் வடிவம் கொடுத்தார்கள். இன்று அந்த பணியை மாண்புமிகு முதலமைச்சர் திரு <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் செய்து வருகிறார்!

#DMK4TN
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது தலைவர் கலைஞர் அவர்கள், பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தான் முடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பயணத்தை நாம் தொடர்வோம் என்று எழுதினார்! அந்த பயணத்தை இன்றும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.. - மாண்புமிகு அமைச்சர் திரு Udhay அவர்கள்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திமுக சட்டமன்றம் நுழையும் முன்பே திராவிட நாடு திராவிடருக்கே என மெட்ராஸ் மாநில சட்டமன்றத்தில் திமுகவின் ஆதரவுக் குரலாக ஒலித்தவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்கள்! #திராவிட_மாதம்