நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profileg
நத்தம் பூமி அம்பலம்

@Boomiambalam

மாநில செயலாளர்-மாணவரணி
தமிழர் தேசம் கட்சி-தமிழ்நாடு
தலைமை அலுவலகம்:திருச்சி
8825458754,official Admin at #LIONTV Youtube & Facebook page channel

ID:1191220752319561728

calendar_today04-11-2019 05:09:02

1,2K Tweets

2,5K Followers

628 Following

நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

இது அண்ணனின் அன்பு, சமூகத்திற்க்கான கடமை அண்ணா 🙏🙏🙏💞

account_circle
நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

திண்டுக்கல் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அக்கா திலகபாமா அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சமநீதியாரின் உத்தரவின் பேரில் தமிழர் தேசம் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்வு.

K.K.Selvakumar K.Annamalai (மோடியின் குடும்பம்) Narendra Modi

திண்டுக்கல் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அக்கா திலகபாமா அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சமநீதியாரின் உத்தரவின் பேரில் தமிழர் தேசம் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்வு. @KKSelvakumaroff @annamalai_k @narendramodi
account_circle
நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

களம் மாறியது 👈இங்கு அக்கா வெற்றி உறுதி செய்யப்பட்டது 👈

account_circle
Tamil Nadu Times(@TNTimesOfficial) 's Twitter Profile Photo

தமிழ்நாடு டைம்ஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு இறுதி முடிவுகள் - திண்டுக்கல் தொகுதி! | Loksabha2024 |

-பாமகவின் திண்டுக்கல் திலகபாமா @thilagabama முன்னிலை!

தமிழ்நாடு டைம்ஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு இறுதி முடிவுகள் - திண்டுக்கல் தொகுதி! | Loksabha2024 | -பாமகவின் திண்டுக்கல் திலகபாமா @thilagabama முன்னிலை! #Elections2024 #LokSabha #dindigul #PMK
account_circle
நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

அரசியலில் புறம் தள்ளப்பட்ட இந்த முத்தரையர் சமூகத்தை அரசியலில் காலுன்ற வைத்த எங்கள் அரசியல் ஆளுமையே 🙏

என் உயிரினும் மேலான என் அன்பு அண்ணனுக்கு அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞🙏🙏🙏🙏

K.K.Selvakumar

அரசியலில் புறம் தள்ளப்பட்ட இந்த முத்தரையர் சமூகத்தை அரசியலில் காலுன்ற வைத்த எங்கள் அரசியல் ஆளுமையே 🙏 என் உயிரினும் மேலான என் அன்பு அண்ணனுக்கு அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞🙏🙏🙏🙏 @KKSelvakumaroff
account_circle
நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டனி இராமநாதபுரம் சுயேட்டை வேட்பாளர் O Panneerselvam அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி தலைவர் K.K.Selvakumar ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். K.Annamalai (மோடியின் குடும்பம்)
BJP Tamilnadu Dr.SG Suryah

தேசிய ஜனநாயக கூட்டனி இராமநாதபுரம் சுயேட்டை வேட்பாளர் @OfficeOfOPS அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி தலைவர் @KKSelvakumaroff ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். @annamalai_k @BJP4TamilNadu @SuryahSG #NDAalliance
account_circle
RAJESHKUMAR V(@RAJESHK44796536) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் பாராளுமன்ற வேட்பாளர் திலகபாமா அவர்கள் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி கோபால்பட்டி மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் மாம்பழச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது!

Narendra Modi

உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது! #KKSsupportNDA @narendramodi
account_circle
நத்தம் பூமி அம்பலம்(@Boomiambalam) 's Twitter Profile Photo

தமிழ்நாடு எங்கும் பரவி வாழும் ஒரே சமூகம் முத்தரையர் சமூகம்
30 தொகுதிகளில் 80,000ம் வாக்குகளுக்கு மேல் முத்தரையர்கள் உள்ளனர்

20 மேற்பட்ட தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் முத்தரையர்கள் உள்ளனர் 👈🏻

#KKSsupportNDA தமிழ்நாடு எங்கும் பரவி வாழும் ஒரே சமூகம் முத்தரையர் சமூகம் 30 தொகுதிகளில் 80,000ம் வாக்குகளுக்கு மேல் முத்தரையர்கள் உள்ளனர் 20 மேற்பட்ட தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் முத்தரையர்கள் உள்ளனர் 👈🏻
account_circle