Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile
Bjp Krishnagiri West

@bjp_kgi_west

Bjp krishnagiri West District Offical Account

ID: 1301788871739322368

calendar_today04-09-2020 07:47:24

5,5K Tweet

1,1K Followers

157 Following

C Narasimhan (மோடியின் குடும்பம்) (@cnarasimhanbjp) 's Twitter Profile Photo

இன்றைக்கு ஆடு நாளைக்கு மனிதனா?? மனிதநேயம் சீர் குலைந்து, மிருகங்களை பலிக்கொடுத்து வெறியை வெளிப்படுத்திய திமுகவினரை தமிழக பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்குறது, சட்டம் ஒழுங்கு இல்லாத தமிழகத்தில் வன்முறை தலை விரித்து ஆடுகின்ற நிலைமை காணலாம். #DMKFails BJP BJP Tamilnadu

Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் ஓசூர் தொகுதியில் = 60,715 & தளி = 49,394 & வேப்பனப்பள்ளி = 25932 வாக்குகள் என மேற்கு மாவட்டத்தில் மட்டும் 1,36,041 வாக்குகள் அளித்த அனைத்து வாக்களர் பெருமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்... K.Annamalai

பாரதிய ஜனதா கட்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் ஓசூர் தொகுதியில் = 60,715 & தளி = 49,394  & வேப்பனப்பள்ளி = 25932 வாக்குகள் என மேற்கு மாவட்டத்தில் மட்டும் 1,36,041 வாக்குகள் அளித்த அனைத்து வாக்களர் பெருமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்...
K.Annamalai
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

மாண்புமிகு Narendra Modi அவர்கள் மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்வினை ஓசூர் காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. K.Annamalai BJP Tamilnadu #ModiAgain #ModiSarkar #BJPGovernment

மாண்புமிகு Narendra Modi அவர்கள் மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்வினை ஓசூர் காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடப்பட்டது.
K.Annamalai BJP Tamilnadu
#ModiAgain #ModiSarkar #BJPGovernment
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

மாண்புமிகு Narendra Modi ஜி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று பாரத திருநாட்டை வலுப்படுத்தும் நிகழ்வினை இன்று ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. #ModiPM K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP

மாண்புமிகு Narendra Modi ஜி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று பாரத திருநாட்டை வலுப்படுத்தும் நிகழ்வினை இன்று ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
#ModiPM
K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

பாரத பிரதமராக மாண்புமிகு ஐயா திரு Narendra Modi அவர்கள் மூன்றவது முறையாக பொறுப்பேற்றதை ஓசூர் மாநகர் 40 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது... #ModiAgain #BJPGovernment K.Annamalai Kesava Vinayakan BJP Tamilnadu

பாரத பிரதமராக மாண்புமிகு ஐயா திரு Narendra Modi அவர்கள் மூன்றவது முறையாக பொறுப்பேற்றதை ஓசூர் மாநகர் 40 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...
#ModiAgain #BJPGovernment
K.Annamalai Kesava Vinayakan  BJP Tamilnadu
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

அறிவிக்கை தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி

அறிவிக்கை

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகின்ற 21.06.2024 வெள்ளிகிழமை அன்று காலை ஓசூர் மீரா மஹாலில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு அனைவரயும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் ! நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி தலைவர் திரு. Ramesh Shivaa கலந்து கொள்கிறார்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகின்ற 21.06.2024 வெள்ளிகிழமை அன்று காலை ஓசூர் மீரா மஹாலில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு அனைவரயும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் !
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி தலைவர் திரு. Ramesh Shivaa  கலந்து கொள்கிறார்...
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

கள்ளசாராயத்தை கட்டுப்படுத்தாமல் தமிழக மக்கள் உயிரை காவு வாங்கும் தி.மு.க அரசை கண்டித்து மாநில தலைவர் திரு.K.Annamalai அவர்களின் அறிவிப்பின் படி நாளை 22.06.2024 காலை 10.00 மணிக்கு ஓசூர் ராம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ,

கள்ளசாராயத்தை கட்டுப்படுத்தாமல் தமிழக மக்கள் உயிரை காவு வாங்கும் தி.மு.க அரசை கண்டித்து மாநில தலைவர் திரு.K.Annamalai  அவர்களின் அறிவிப்பின் படி நாளை 22.06.2024 காலை 10.00 மணிக்கு ஓசூர் ராம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ,
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

கள்ளசாராய மரணங்களை கண்டித்து இன்று ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு காவல் துறையை ஏவி பாஜகவினரை கைது செய்துள்ளது DMK அரசு K.Annamalai Kesava Vinayakan Ramesh Shivaa KP Ramalingam Ex-MP C Narasimhan (மோடியின் குடும்பம்)

கள்ளசாராய மரணங்களை கண்டித்து இன்று ஓசூரில் கிருஷ்ணகிரி  மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு காவல் துறையை ஏவி பாஜகவினரை கைது செய்துள்ளது DMK அரசு
K.Annamalai Kesava Vinayakan  Ramesh Shivaa  KP Ramalingam Ex-MP C Narasimhan (மோடியின் குடும்பம்)
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் M.K.Stalin, நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? K.Annamalai

மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் M.K.Stalin, நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
K.Annamalai
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

பாராளுமன்ற தேர்தலில் வேப்பனப்பள்ளி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவித்து பொதுக்கூட்டம் வேப்பனப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் திரு. Raama Sreenivasan ஜி கலந்துகொண்டனர்... K.Annamalai KP Ramalingam Ex-MP

பாராளுமன்ற தேர்தலில் வேப்பனப்பள்ளி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவித்து பொதுக்கூட்டம் வேப்பனப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில  பொது செயலாளர் திரு. Raama Sreenivasan ஜி கலந்துகொண்டனர்...
K.Annamalai KP Ramalingam Ex-MP
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

வருகின்ற சுதந்திர தினத்திற்கு கட்சி தலைமை பணித்துள்ள பணிகளை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் @nagarajmbjp தலைமையில் ஓசூரில் நடைபெற்றது... #HarGharTiranga #BJP4KGI K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP

வருகின்ற சுதந்திர தினத்திற்கு கட்சி தலைமை பணித்துள்ள பணிகளை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் @nagarajmbjp தலைமையில் ஓசூரில் நடைபெற்றது...
#HarGharTiranga #BJP4KGI
K.Annamalai Kesava Vinayakan   KP Ramalingam Ex-MP
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓசூர் தொகுதி சார்பில் ஊர்வலமாக மாவட்ட அலுவலகத்தில் துவங்கி சுதந்திர போராட்ட தியாகி மூதரிஞர் ராஜாஜி அவர்கள் நினைவு இல்லம் வரை சென்று அங்கு தூய்மை பணி செய்து , மாலை அணிவிக்கப்பட்டது , #HarGharTiranga K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓசூர் தொகுதி சார்பில் ஊர்வலமாக மாவட்ட அலுவலகத்தில் துவங்கி சுதந்திர போராட்ட தியாகி மூதரிஞர் ராஜாஜி அவர்கள் நினைவு இல்லம் வரை  சென்று அங்கு தூய்மை பணி செய்து , மாலை அணிவிக்கப்பட்டது ,
#HarGharTiranga
K.Annamalai Kesava Vinayakan  KP Ramalingam Ex-MP
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

நமது பாரதத்திரு நாடு துண்டான சோக தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் NAGARAJ M BJP தலைமையில் நடைபெற்றது மாநில OBC அணி பொதுச்செயலாளர் #Rajkumar அவர்கள் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினர் K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP

நமது பாரதத்திரு நாடு துண்டான சோக தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் NAGARAJ M BJP தலைமையில் நடைபெற்றது மாநில OBC அணி பொதுச்செயலாளர் #Rajkumar அவர்கள் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினர்
K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை வழங்க மாநில துணை தலைவர் Narendran KS (மோடியின் குடும்பம்) மற்றும் தரவு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் Mahesh Kumar B ஆகியோர் கலந்துகொண்டனர் K.Annamalai Kesava Vinayakan KP Ramalingam Ex-MP

உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை வழங்க  மாநில துணை தலைவர் Narendran KS (மோடியின் குடும்பம்) மற்றும் தரவு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் Mahesh Kumar B ஆகியோர் கலந்துகொண்டனர்
K.Annamalai Kesava Vinayakan  KP Ramalingam Ex-MP
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் கிழக்கு மாநகர பா.ஜ.க சார்பில் வேல் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது , நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் M.நாகராஜ் கலந்துகொண்டார்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் கிழக்கு மாநகர பா.ஜ.க சார்பில் வேல் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது , நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் M.நாகராஜ் கலந்துகொண்டார்
NAGARAJ M BJP (@bjp_nagaraj) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி மாவட்ட Bahujan Samaj Party பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்மாவட்ட செயலாளர் நாராயணசாமி வழக்கறிஞர்கள் மஞ்சுநாத் சுந்தர் மற்றும் ஓசூர் நகர செயலாளர்vநாகராஜ் ஆகியோர் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர் K.Annamalai H Raja

கிருஷ்ணகிரி மாவட்ட Bahujan Samaj Party பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்மாவட்ட செயலாளர் நாராயணசாமி வழக்கறிஞர்கள் மஞ்சுநாத் சுந்தர் மற்றும் ஓசூர் நகர செயலாளர்vநாகராஜ் ஆகியோர் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்
K.Annamalai H Raja
Bjp Krishnagiri West (@bjp_kgi_west) 's Twitter Profile Photo

பிரதமர் Narendra Modi 74 வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் இரத்ததான முகாம் மாநில இளைஞர் அணி தலைவர் Ramesh Shivaa மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் NAGARAJ M BJP சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர் K.Annamalai Kesava Vinayakan

பிரதமர் Narendra Modi 74 வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில்  இரத்ததான முகாம்  மாநில இளைஞர் அணி தலைவர் Ramesh Shivaa  மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் NAGARAJ M BJP  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்
K.Annamalai  Kesava Vinayakan