பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile
பாக்டீரியா

@bacteria_offl

தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️

ID: 1376086680264863747

calendar_today28-03-2021 08:20:23

48,48K Tweet

74,74K Followers

51,51K Following

பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

தமிழ் வாத்தினா பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்ட்டு இருப்பாங்கன்னு நெனச்சியா... வாத்திடா OG தமிழ் வாத்தி 🖤❤️🔥

💥கார்த்திக் சுப்புராஜ்💥 (@natuviral007) 's Twitter Profile Photo

பாக்டீரியா Noooooo 🚶 இந்த ஊருக்கு உபதேசிகளால் கொண்ட கொள்கைக்கு என்ன லாபம்? உள்ளதை சொன்னால் உடலேறிந்து வருவதே என் கோபம். சிந்தனையில் விளைந்த செல்வம் சீர்திருத்த கொள்கையெனில், செயல்படாது அதனை விடுத்தல் பெரும் துரோகம் ~ முத்தமிழறிஞர் கலைஞர் 🔥

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@timonthefire) 's Twitter Profile Photo

இதான் உடன்பிறப்பு தலைமையே தப்பு செஞ்சாலும் முதல் கேள்வி தொண்டனோடதா தான் இருக்கும்

பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

அவரை கண்டு ஏளனமாய் சிரிக்கும் போதே நீ தோற்றுவிட்டாய்...

பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

Dm ல ஒரு‌ பொண்ணு நீங்க ரொம்ப innocent ah இருக்கீங்க I like it அப்படினு சொல்றாங்க😍 அப்ப அது காதல் தான ப்ரண்ட்ஸ்..🫰😍

Dm ல ஒரு‌ பொண்ணு நீங்க ரொம்ப innocent ah இருக்கீங்க I like it அப்படினு சொல்றாங்க😍 
அப்ப அது காதல் தான ப்ரண்ட்ஸ்..🫰😍
பக்வாஸ் K சம்பந்தம் (@bakwasfellow) 's Twitter Profile Photo

ஆங்கிலம் என்பது வெறும் மொழியே பெரும் அறிவல்ல!!! ஆங்கிலம் தெரிந்ததால் மட்டும் நீங்கள் அறிவாளியும் அல்ல ஆங்கிலம் தெரியாதவன் முட்டாளும் அல்ல!!!!

William Larue Weller (@menace_on_board) 's Twitter Profile Photo

மற்ற கட்சிகாரன்ஸ் டு திமுக : சொந்த கட்சி அமைச்சரையே போட்டு பொளந்து ஜி.ஓ. விட வைக்கிறானுக!!!?

மற்ற கட்சிகாரன்ஸ் டு திமுக :

சொந்த கட்சி அமைச்சரையே போட்டு பொளந்து ஜி.ஓ. விட வைக்கிறானுக!!!?
பாக்டீரியா (@bacteria_offl) 's Twitter Profile Photo

கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன் 🫰❤️

Senthil Thangavel (@senthilthanavel) 's Twitter Profile Photo

இது என்றும் பெரியார் மண். பெரியாரின் பேரன் இந்த சிறுவன் வெளுத்து வாங்குவது அருமை அருமை அருமை 🔥🔥🔥M.K.Stalin Anbil Mahesh