ஆதித்திய கரிகாலன் அஇஅதிமுக -Say No To Drugs & DMK(@AthithyaKarika4) 's Twitter Profileg
ஆதித்திய கரிகாலன் அஇஅதிமுக -Say No To Drugs & DMK

@AthithyaKarika4

தகவல் தொழில்நுட்ப பிரிவு
குடந்தை மாநகரம்..🖤🤍❤️🌱💯

ID:1407764649202749442

calendar_today23-06-2021 18:17:16

3,0K Tweets

1,3K Followers

1,0K Following

A.Arunmozhithevan(@Arunmozhi_thev) 's Twitter Profile Photo

கிரிக்கெட் ஜாம்பவான் Sachin Tendulkar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

கிரிக்கெட் ஜாம்பவான் @sachin_rt அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... #SachinTendulkar #HappyBirthdaySachin #sachintendulkar
account_circle
S.Badrinath(@s_badrinath) 's Twitter Profile Photo

Happy Birthday dearest Sachin Tendulkar paaji! You are the reason why I took up the sport. Thank you for being an inspiration 🎂 Looking forward to some golf course partnerships soon 🤝

Happy Birthday dearest @sachin_rt paaji! You are the reason why I took up the sport. Thank you for being an inspiration 🎂 Looking forward to some golf course partnerships soon 🤝 #HappyBirthdaySachin
account_circle
AIADMK - Say No To Drugs & DMK(@AIADMKOfficial) 's Twitter Profile Photo

அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களின் அறிக்கை.

அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக அரசு

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

04.06.2024 அன்று வாக்குகள் எண்ணி முடிவுகள்

தமிழ்நாட்டில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். 04.06.2024 அன்று வாக்குகள் எண்ணி முடிவுகள்
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.. ஓங்கி ஒலித்த முழக்கம் எது?

| |

account_circle
Raj Satyen - Say No To Drugs & Dmk(@satyenaiadmk) 's Twitter Profile Photo

நம் மக்களின் வலி, மொழி புரியாதவர்களும்,

நம் வலிகளுக்கு காரணமாக இருப்பவர்களும்

!

ஒரே நாணயத்தின் இரு பக்கங்களான திமுகவையும் பாஜகவையும்



🌱

நம் மக்களின் வலி, மொழி புரியாதவர்களும், நம் வலிகளுக்கு காரணமாக இருப்பவர்களும் #மீண்டும்_வேண்டாம்! ஒரே நாணயத்தின் இரு பக்கங்களான திமுகவையும் பாஜகவையும் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱
account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

அன்று GO BACK!
இன்று WELCOME!

அன்று கருப்புக்கொடி!
இன்று வெள்ளைக்குடை!

இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்களை !
🌱

account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு மத்தியிலே ஆளுகின்ற பாஜகவின் அழுத்தத்தினாலும்,
மாநிலத்திலே ஆளுகின்ற திமுகவின் அழுத்தத்தின் காரணமாகவும் கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய்யான கருத்து திணிப்பை வெளியிட்டு வருகின்றன.

அதனை தொண்டர்கள் யாரும் பொருட்படுத்த

account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

தமிழகத்திலே இன்று நதிநீர் பிரச்சனை,போதைப்பொருள் நடமாட்டம்,விலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம், மின்கட்டன உயர்வு,சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை கட்டுப்படுத்த தவறிய அரசு விடியா திமுக அரசு.


account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

முதல் தலைமுறை வாக்காளர்கள்,
இளைஞர்கள்,பெண்கள் வாக்குசாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆளும் ஆட்சியாளர்களின் குறைகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் நீங்கள் இரட்டையை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

மேகதாது விவகாரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூட்டணியில் பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்திற்க்காக கூட்டணி அரசை எதிர்த்து விடியா திமுக அரசு குரல் கொடுக்காதது கடும் கண்டத்திற்குரியது.

account_circle