Ahamed Mustafa (@ahamedm53789137) 's Twitter Profile
Ahamed Mustafa

@ahamedm53789137

#suriya fan❤#ajith ❤️ #rolex sir🦂

ID: 1503441854649745409

calendar_today14-03-2022 18:44:17

15,15K Tweet

155 Followers

227 Following

Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

அண்ணண் Suriya Sivakumar வை ஆதரிப்பது நம் கடமை !! இறைப்பணிக்கு சமமானது அவரின் அகரம் பணி ! வாழ்க ! இன்னும் பல கோடி பேருக்கு உதவிகள் புரியுங்கள் அண்ணா !!

Milton (@milton_off) 's Twitter Profile Photo

10 முறை பாத்துட்டேன் இன்னும் 10 முறை பார்ப்பேன் அழுகையை தான் அடக்கவே முடியவில்லை…❤️ நன்றி Suriya Sivakumar

Sivaji Krishnamurthy (@sivajikm_offl1) 's Twitter Profile Photo

விளம்பரத்தை நாடி நடத்தப்படும் ஆயிரம் கல்வி விருது நிகழ்வைவிட பின்தங்கிய சமூக செல்வங்களை முன்னேற்றி மேடையேற்றிய இந்த ஒரு நிகழ்வு மகத்தானது. அகரம் இன்னும் பல எளியவர்களின் கனவை நனவாக்கட்டும். வாழ்த்துகள் தம்பி சூர்யா!

விளம்பரத்தை நாடி நடத்தப்படும் ஆயிரம் கல்வி விருது நிகழ்வைவிட பின்தங்கிய சமூக செல்வங்களை முன்னேற்றி மேடையேற்றிய இந்த ஒரு நிகழ்வு மகத்தானது.

அகரம் இன்னும் பல எளியவர்களின் கனவை நனவாக்கட்டும். வாழ்த்துகள் தம்பி சூர்யா!
Sri (@sridhar_offl) 's Twitter Profile Photo

Exclusive : " It's been an honour working with him. He's a great human being & truly one of a kind in his class 🤍💎 " - Kichcha Sudeepa About a fun time with Suriya Sivakumar Na & Imitating him too ❤️🤣

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

ஆகையால்தான் பெரியார் சொன்னார்... "பொம்பள புள்ள படிக்கட்டும்" ♥️ Kudos to Team Agaram,Suriya,Karthi and everyone involved 🌟

Deady Kalesh🔞 (@deadlykalesh) 's Twitter Profile Photo

A terrifying display of nature’s wrath chilling footage captures the exact moment a flash flood strikes Uttarkashi. People attempt to flee but are swept away within seconds. #Uttarkashi #uttarkashicloudburst

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | ரிஷப் பண்ட்டின் உதவியால் உயர்கல்விக்கு செல்லும் மாணவி - குவியும் பாராட்டுகள் #SunNews | #RishabhPant | #Karnataka

#NewsUpdate | ரிஷப் பண்ட்டின் உதவியால் உயர்கல்விக்கு செல்லும் மாணவி - குவியும் பாராட்டுகள்

#SunNews | #RishabhPant | #Karnataka
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், ஹரித்வார் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. #SunNews | #Uttarakhand | #Haridwar |