FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்

@aalayamkaappom

Our temples built by Hindu Kings with devotion and passion withstood the onslaught of the Moguls. British came and left. Now they are under siege by State Govts

ID: 1278922409622433792

linkhttp://aalayamkaappom.org calendar_today03-07-2020 05:24:47

1,1K Tweet

6,6K Followers

4 Following

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

Shiv Pooja at Konrai Temple tree decorated with Konrai flowers at Tirumarugal Temple. Grand Laksharchana Pooja. திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கொன்றை ஸ்தல விருட்சம் கொன்றை மலர் சாத்தி சிவ பூஜை, மற்றும் சிறப்பாக நடைபெற்ற லட்சார்ச்சனை. ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

Our case Vs CMRL track affecting Chennai Whites Road Durge Amman Temple Order: Station Building to be away from Temple at UIA Land. Temple land to be returned. நம் ஒயிட்ஸ் சாலை துர்க்கையம்மன் கோயில் CMRL வழக்கில் கோயிலுக்கப்பால் ரயில் நிலையம் அமைத்து நிலத்தை திருப்பி தர உத்தரவு. pic.x.com/bgknetlze0

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

முருகன் முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் அங்கீகாரமற்ற அமைப்பு கொள்ளை கொள்ளையாக செலவழித்து கோயில்களின் திட்டமாக தீர்மானம் போடும் அவலத்தைப் பற்றி விளக்குகிறார் டி ஆர் ரமேஷ் In Murugan muthamil conference Crs spent vague resolutions passed with no any authority youtu.be/BVxL9ZZ6h9o?si…

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

கடமையே கண்ணாயினார் என கோயில்களின் நலனுக்காக பெரும் பாடுபடும் மாணிக்கவேல் ஐயா பட்டுக்கோட்டை அருகில் புராதநீஸ்வரர் கோயில் சிவகாம சுந்தரி சிலை திருடப்பட்டு 20 ஆண்டுகளான பின்னும் புகார் அளிக்காத அறநிலைய துறையை சாடுகிறார். அவருக்கு எதிரான சதிகள் முறியடிக்கப்படும் என்பதில் ஐயமில்லை

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

ஸ்வாமிமலை இன்னம்பூர் எழுத்தறி நாதர் திருக்கோயிலில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஊர் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில் சிறக்க ஊர் சிறக்கும் என்ற உண்மையை இன்னம்பூர் பக்தர்கள் முழுமையாக உணர்த்துகிறார்கள். நம் பாராட்டுக்கள். ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

சுவாமிமலை அருகே இன்னம்பூர் எழுத்தறி நாதர் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பிரதோஷ பூஜை. Pradosha Puja celebrations in Innambur Ezhutharinathar Temple

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

ஆவணி கிருத்திகை பண்ருட்டி திருத்துறையூர் சிஷ்ட்ட குருநாதர் கோயிலில் பக்தர்கள் பங்களிப்புடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. Avani Krithikai Pooja celebrated in grand manner in Panruti thiruturaiyur sishta lgurunathar Temple with devotees participation. Let's support village temples

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

ஆலயம்காப்போம் அமைப்பு கோயில்களில் ஆகம பூஜைகளுக்கு உதவியும் கோயில்களின் நலனுக்காக அநீதிகளை எதிர்த்து பல நீதிமன்ற வழக்குகளில் போராடி முன்னேற்றமும் கண்டு வருகிறது. நம் உயர்மட்ட குழுவினர், நண்பர்களின் உதவியுடன் இவற்றை செய்து வருகிறோம். தாங்கள் உதவிட நுழைக: aalayamkaappom.org/donation/

ஆலயம்காப்போம் அமைப்பு கோயில்களில் ஆகம பூஜைகளுக்கு உதவியும் கோயில்களின் நலனுக்காக  அநீதிகளை எதிர்த்து பல நீதிமன்ற வழக்குகளில் போராடி
முன்னேற்றமும் கண்டு வருகிறது. நம் உயர்மட்ட குழுவினர், நண்பர்களின் உதவியுடன் இவற்றை செய்து வருகிறோம். தாங்கள் உதவிட நுழைக: 
aalayamkaappom.org/donation/