AIADMK IT WING - Say No To Drugs & DMK
@aiadmkitwingofl
Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
ID: 923849866861715456
https://www.instagram.com/aiadmkitwingofl 27-10-2017 09:52:27
16,16K Tweet
147,147K Followers
42 Following
அரசு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி பரந்தூர் மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாண வேண்டும். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
விடியா திமுக ஆட்சியில் பெரும்பாலான மருத்துவமனைகளின் நிலைமை மோசமாக உள்ளது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு மட்டும் தான் சொல்கிறார்கள். அதற்கான முறையான ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணும் நோக்கம் விடியா திமுக அரசிடம் இல்லை. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வர் M.K.Stalin-க்கு கடும் கண்டனம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்