அய்யோ இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவதென்றே தெரியவில்லையே.
ஆரியன் ரவி
அம்போ ரவியானான்.
சாதனைகளின் நாயகன்,
வெற்றித்தலைவன்,
கொண்ட கொள்கையில் தளராத
சுயமரியாதைச் சிங்கம்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
சங்கிகள் கதறுவது காதில் கேட்கிறது.