Win News Prime (@winnewstamil) 's Twitter Profile
Win News Prime

@winnewstamil

We are now People’s Channel focusing on News, Current Affairs and Infotainment with our brand tag “For you - with you”. We are the only bilingual news channel i

ID: 1452603951312891909

linkhttp://winnews.in calendar_today25-10-2021 11:52:52

39,39K Tweet

1,1K Takipçi

152 Takip Edilen

Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தனது பயிற்சி அளிக்கும் பணியை தொடங்கவுள்ளார். #WinNews | #MorneMorkel | #TeamIndia

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தனது பயிற்சி அளிக்கும் பணியை தொடங்கவுள்ளார்.

#WinNews | #MorneMorkel | #TeamIndia
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைப்பு. மறுவாழ்வு, அரசு நலத்திட்டங்கள் கோரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். #WinNews | #ManjolaiEstate

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைப்பு.

மறுவாழ்வு, அரசு நலத்திட்டங்கள் கோரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

#WinNews | #ManjolaiEstate
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஆக.16) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஆக.17) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல். #WinNews | #Rain | #Weather

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஆக.16) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்.  

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஆக.17) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்.

#WinNews | #Rain | #Weather
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர், மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #WinNews | #Olympics

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர், மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

#WinNews | #Olympics
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 4 மாதங்களில் ₹414 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மதுரை கோட்ட ரயில்வே தகவல். பயணிகள் சேவை மூலம் ₹270.94 கோடி, சரக்கு போக்குவரத்து மூலம் ₹115.60 கோடி, இதர வருமானத்தின் மூலம் ₹19.76 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிப்பு #Railway #madurai

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 4 மாதங்களில் ₹414 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மதுரை கோட்ட ரயில்வே தகவல்.

பயணிகள் சேவை மூலம் ₹270.94 கோடி, சரக்கு போக்குவரத்து மூலம் ₹115.60 கோடி, இதர வருமானத்தின் மூலம் ₹19.76 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிப்பு

#Railway #madurai
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம், நியாய விலைக் கடை, அரசு மருந்தகம், கூட்டுறவு சங்க உரக்கிடங்கு ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். #WinNews | #Villupuram | #Radhakrishnan

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம், நியாய விலைக் கடை, அரசு மருந்தகம், கூட்டுறவு சங்க உரக்கிடங்கு ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

#WinNews | #Villupuram | #Radhakrishnan
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

நீலகிரி மற்றும் கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் #WinNews | #Rain

நீலகிரி மற்றும் கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

#WinNews | #Rain
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு பொன்னியின் செல்வன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு. #WinNews | #70thNationalAwards | #PonniyinSelvan

Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு. திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடல் தேர்வு. #WinNews | #70thNationalFilmAwards | #Thiruchitrambalam

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு.

 திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடல் தேர்வு.

#WinNews | #70thNationalFilmAwards | #Thiruchitrambalam
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். எஸ்.எஸ்.எல்.வி. D3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு அளித்த பேட்டியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல். #WinNews | #Kulasekharapatnam | #RocketLaunchPad

தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும்.

எஸ்.எஸ்.எல்.வி. D3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு அளித்த பேட்டியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

#WinNews | #Kulasekharapatnam | #RocketLaunchPad
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை #WinNews | #Rain

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

#WinNews | #Rain
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 840 ரூபாய் அதிகரிப்பு. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை. #WinNews | #Gold | #Chennai

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 840 ரூபாய் அதிகரிப்பு.

ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை.

#WinNews | #Gold | #Chennai
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

சென்னை, வியாசர்பாடியில் பிறந்து 8 நாட்களான குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற விவகாரத்தில் இடைத்தரகர்கள் 3 பேர் கைது. #WinNews | #Chennai | #Child | #Infant

சென்னை, வியாசர்பாடியில் பிறந்து 8 நாட்களான குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற விவகாரத்தில் இடைத்தரகர்கள் 3 பேர் கைது.

#WinNews | #Chennai | #Child | #Infant
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு. #WinNews | #Chennai | #Metro

சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்.

 தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு.

#WinNews | #Chennai | #Metro
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் #WinNews | #Rain

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

- சென்னை வானிலை ஆய்வு மையம்

#WinNews | #Rain
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

"கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு. #WinNews | #Kumbakonam | #ChennaiHighCourt

"கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்"

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு.

#WinNews | #Kumbakonam | #ChennaiHighCourt
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

திருவாரூர்: இளவங்கார்குடி அருகே பிரபாவதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் (20) என்ற இளைஞர் கைது. வீட்டில் தனியாக இருந்த பிரபாவதியை நகைக்காக கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் சந்தோஷ். அவரிடமிருந்து நகைகள் மற்றும் செல்போன் மீட்பு. #WinNews | #Tiruvarur | #Police

திருவாரூர்: இளவங்கார்குடி அருகே பிரபாவதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் (20) என்ற இளைஞர் கைது.

வீட்டில் தனியாக இருந்த பிரபாவதியை நகைக்காக கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் சந்தோஷ். அவரிடமிருந்து நகைகள் மற்றும் செல்போன் மீட்பு.

#WinNews | #Tiruvarur | #Police
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு. மலேசியா பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு. #WinNews | #MalayaUniversity | #AnwarbinIbrahim

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு. 

மலேசியா பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு.

#WinNews | #MalayaUniversity | #AnwarbinIbrahim
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் #WinNews | #LateralEntry

மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு

நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்

#WinNews | #LateralEntry
Win News Prime (@winnewstamil) 's Twitter Profile Photo

டெல்லியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல். கோர்ட் என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதிகாரிகள் இதுவரை சோதனையிட்டதில் எந்த ஒரு மர்ம பொருளும் சிக்கவில்லை. #WinNews | #bombthreat

டெல்லியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

 கோர்ட் என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அதிகாரிகள் இதுவரை சோதனையிட்டதில் எந்த ஒரு மர்ம பொருளும் சிக்கவில்லை.

#WinNews | #bombthreat