விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile
விடியல் வினோத்

@weknowth87

அன்பின் எல்லைகள்
மனதின் தூரம் வரை

#weknowth_meme
#குறள்_வெண்பா
#weknowth_துளிப்பா
#weknowth_clicks
#weknowth_art

ID: 1843159819592835072

calendar_today07-10-2024 05:22:12

4,4K Tweet

325 Followers

75 Following

▶படிக்காதவன்™✍ (@sabarish_twittz) 's Twitter Profile Photo

இந்தவார ஆனந்த விகடனில் வெளியான எனது டுவிட்'ம்... தகவல் தெரிவித்தமைக்கு நன்றிங்க சசி...

இந்தவார ஆனந்த விகடனில் வெளியான எனது டுவிட்'ம்...

தகவல் தெரிவித்தமைக்கு நன்றிங்க சசி...
விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile Photo

தனிமையின் துணைக்கு அசைபோட்டு கழிக்க ஏதோவொரு நிகழ்வுகள் எப்போதும் தேவைப்படுகிறது

விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile Photo

முயற்சி செய்து தோற்றால்கூட நல்லது. ஏனெனில், முயற்சிக்க தவறிவிட்டோம் என எப்போதும் பின்னாளில் வருந்தும் தேவை இருக்காது. #நம்விடியல்

ராகவ் (@bakthisaran) 's Twitter Profile Photo

Lakshmivva இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவியே... 💐🎉🎁🎈🎇🎆 காவிரி நீர்ஊற்று போல உங்கள் கவிநயம் ஊற்று பெருகட்டும் தித்திக்கும் பைந்தமிழ் என்றென்றும் துணை நிற்கட்டும் இன்னும் நிறைய உயரங்கள் தொடுங்கள்.. வாழ்க..வாழியவே

விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile Photo

மனத் தடைகளை நீக்கினால் முன்னேற்றம் தானாக நிகழும். #நம்விடியல்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

கரூரில் திருமணமான இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களை தகாத வார்த்தையில் திட்டி செல்போனை தட்டிவிட்டு அடிக்க பாய்ந்த காவல் ஆய்வாளர்.! #Karur | #Protest | #Police | #PolimerNews

முத்தமிழ் அருள் (@muthamizh_arul) 's Twitter Profile Photo

ஈரம் வற்றி காய்ந்து போன கண்ணீருக்கு உறைந்து போன ரத்தத்தின் சாயல்.

T H A N G A M TVK (@meerapaduum) 's Twitter Profile Photo

இது வரை நான் பாத்ததுல இந்த வீடியோ பெஸ்ட் 😍🥺❤️ #தமிழகவெற்றிக்கழகம் #VIJAYHonorsStudents

SARKAR SARATHI TVK🇪🇸🇪🇸 (@sarkarsarathis1) 's Twitter Profile Photo

இதுதாங்க ரியல் Inspiration🙏🏻 அறிவால் சாதித்து பேரழகியாக நின்ற மாணவி🔥 பூரிப்புடன் விஜய் செய்த செயல் #HBDThalapathyVijay #VijayHonorsStudents #Thalapathy Vijay #தமிழகவெற்றிக்கழகம் #TheGreatestOfAllTime #JanaNayagan TVK Vijay #TVKForTN2026!

Ꮶʀɪꜱʜ ッ TVK (@krished01) 's Twitter Profile Photo

அழகை விட எது பெரிது?? அறிவுதான் பெரிது அதை அழகாக தளபதி TVK Vijay அவர்கள் எடுத்து சொல்லும் விதத்தில் விருதை அந்த மாணவிக்கு வழங்குகிறார் ❤️👏!! #VIJAYHonorsStudents

இராதாகிருஷ்ணன் (@radhavenkat2) 's Twitter Profile Photo

எழுதுவது ஒரு வேலை இல்லை என்பதற்காகக் கூட எழுதாமல் இருந்து விடுபவர்கள் உண்டு. எழுதி என்ன ஆகப்போகிறது என சலிப்போடு இருப்பவர்களும் உண்டு. அம்மா திட்டினாலும், அப்பாவின் அரவணைப்பு உண்டென வீட்டுத் தரையில், வீட்டுச் சுவரில் மொழியற்ற மொழி எழுதி மகிழ்ச்சி கொள்வாள் செல்ல மகள்.

விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile Photo

நல்ல எண்ணங்கள் தீபம் போல. அதுவே நம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும். #நம்விடியல்

தென்புலத்தான் (@neera_twitz) 's Twitter Profile Photo

கவலையுடனான பயணங்களில் சன்னல் இருக்கைகளில் காற்று நம்மைத் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்துகிறது!!

விடியல் வினோத் (@weknowth87) 's Twitter Profile Photo

நாம நினைச்சது ஏதாவது ஒன்னு விளங்கலனா பரவாயில்ல, எதுவே விளங்கலேனா 🚶🚶