
Senthilnathan (மோடியின் குடும்பம்)
@vvsenthilnathan
District President - Karur BJP | RSS Swayamsevak |
ID: 1290292818393436165
03-08-2020 14:26:08
2,2K Tweet
8,8K Followers
293 Following








பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எனது அருமை சகோதரர் திரு. Vinoj P Selvam அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று போல் என்றும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.



கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய மற்றும் நகர தலைவர்களுக்கு வாழ்த்துக்கள். Nainar Nagenthiran




நமது BJP Tamilnadu-வின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளரும், தலைசிறந்த தேசியவாதியுமான அமரர் திரு. ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியான நாள் இன்று. அவரது நினைவு தினத்தில் அவரது ஈடு இணையற்ற தியாகத்தைப் போற்றி வணங்குவோம். அவரது வழியில்





பீகார் “சார்” ஜனநாயகத்தை காப்பாற்ற தமிழ்நாட்டு “சார்” யாரை காப்பாற்ற..? சொல்லுங்க ஸ்டாலின்.. M.K.Stalin #யார்_அந்த_சார் K.Annamalai Nainar Nagenthiran Kesava Vinayakan


உலகில் யாராலும் வெல்ல முடியாத மாமன்னர் இராஜேந்திர சோழனை போற்ற வரும் விஷ்வகுரு எங்கள் பாரத்ததின் மாமன்னர் Narendra Modi ஜி அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம். Nainar Nagenthiran K.Annamalai



வீடுதோறும் தேசியக்கொடி,மூவர்ணக்கொடி யாத்திரை சம்பந்தமான மாநில பயிலரங்கம் இன்றய தினம் திருச்சியில் நடைபெற்றது. கரூர் மாவட்ட பயிலரங்க பொறுப்பாளர்களுடன் கலந்து கொண்ட போது.. Nainar Nagenthiran
