வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile
வினோத்~V!noth

@vknowd

Without commitment you'll never start,without consistency you'll never finish.

//Father of Little Princess...
Husband of Amazing Wife...//

ID: 708570391648710657

calendar_today12-03-2016 08:28:40

6,6K Tweet

1,1K Followers

992 Following

வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile Photo

மாநகராட்சி ல இப்போ பிரச்சினை போயிட்டு இருக்கு.. மாசம் 16000 சம்பளம் னு சொன்னாங்க...

வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile Photo

அப்படியே சீலநாயக்கன்பட்டி ல இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் வீடியோ போடுங்க...

வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile Photo

டேய் ஃபேக் ஐடி...ஒரு நாள் மாட்டுவ... அந்த பொண்ணு யாருன்னே தெரியல.. ஃபோட்டோ எடுத்து யூஸ் பண்ணிட்டு இருக்க..

வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile Photo

இந்த வாரம் வியாழக்கிழமை வரை இன்டர்வியூ இருக்கு... முடியல....10 Candidates ல ஒருத்தன் தான் செலக்ட் ஆகுறான்...ஒரு‌ வாராமா உடம்பு என் பேச்ச கேக்கல...இதுல கனமழை வேற... ஹைடெக் சிட்டி ய மட்டும் பாத்துட்டு இந்த சங்கிங்க தமிழ்நாட்ட கம்பேர் பண்ணுதுங்க...5 கிமீ தாண்டினா ஒன்னும் இல்லை..

இந்த வாரம் வியாழக்கிழமை வரை இன்டர்வியூ இருக்கு...

முடியல....10 Candidates ல ஒருத்தன் தான் செலக்ட் ஆகுறான்...ஒரு‌ வாராமா உடம்பு என் பேச்ச கேக்கல...இதுல கனமழை வேற...

ஹைடெக் சிட்டி ய மட்டும் பாத்துட்டு இந்த சங்கிங்க தமிழ்நாட்ட கம்பேர் பண்ணுதுங்க...5 கிமீ தாண்டினா ஒன்னும் இல்லை..
வினோத்~V!noth (@vknowd) 's Twitter Profile Photo

என் பொண்டாட்டி க்கு பண்ண வேண்டிய ஒரு கடமை இருக்கு...அத பண்ணிட்டு இத ஸ்டேட்டஸ் வெக்கணும்...பாப்போம்...