K.S.Vishnushri (@vishnushri) 's Twitter Profile
K.S.Vishnushri

@vishnushri

#Mo#KavalthuraiUngalNanban

ID: 282506558

calendar_today15-04-2011 10:17:04

816 Tweet

369 Takipçi

497 Takip Edilen

Film Companion South (@fcompanionsouth) 's Twitter Profile Photo

#TamilMovies #Review #KavalthuraiUngalNanban, out now on #Zee5, is a bleak but realistic take on police brutality through the eyes of a common man, writes Ashutosh Mohan. filmcompanion.in/reviews/tamil-…

#TamilMovies #Review #KavalthuraiUngalNanban, out now on #Zee5, is a bleak but realistic take on police brutality through the eyes of a common man, writes <a href="/notashutosh/">Ashutosh Mohan</a>. 
filmcompanion.in/reviews/tamil-…
Arjun Pandit 🇮🇳 (@atheistarjun) 's Twitter Profile Photo

Just watched #KavalthuraiUngalNanban on ZEE5 Tamil It's based on a true story of police high handedness. If this movie will not shake you then nothing can. Must see..

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது!

#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும்.

அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும்.

பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். 

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி Greater Chennai Corporation-ன் பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி <a href="/chennaicorp/">Greater Chennai Corporation</a>-ன் பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டேன்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!

இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

காவல்துறையினரின் வரலாற்று அடையாளங்களை ஏந்தி நிற்கும் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த நிகழ்வுக்குப் பேரார்வத்துடன் வந்திருந்த மாணவர்களைக் கண்டு மகிழ்ந்தேன்! வரலாற்றின் சுவடுகளே நமக்குப் பாடங்கள் ஆகின்றன; புத்தகங்களும் அருங்காட்சியகங்களும் ஆசிரியர் ஆகின்றன!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.

எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.

சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.