ஆண்கள் பொதுவா வெளிய சொல்லக் கூடாத சில ரகசியங்கள்...
1. வங்கி கணக்கு இருப்பு தொகை 2. பிள்ளைகளின் மேல் உள்ள பாசம்
3. சகோதரிக்கு செய்யும் சீர்வரிசை
4. வங்கி ஒடிபி எண்.
5. அடுத்தவர் மனைவியின் மேல் வைத்த பாசம்..
எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.
நெல்லை மாவட்டத்தில் யாருக்கும் உதவி தேவைப்பட்டால் நமது பண்ணை தோட்டம் உள்ளது அங்கு வாருங்கள் 15 நபர்கள் தங்குவதற்கும சமையல் செய்வதற்கும் அனைத்து விதமான பாத்திரங்கள் கேஸ் அடுப்பு உள்ளது நமது நேதாஜி பண்ணை தோட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுக்கா சிங்கிகுளம் வட்டம் மேல் கரை