Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile
Vijitha🌻🌿

@vijithamysore20

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன. 🚌🚌🚌
Strictly No DM!!!!

ID: 1581719336653582336

calendar_today16-10-2022 18:51:18

31,31K Tweet

5,5K Takipçi

1,1K Takip Edilen

Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

காதல் நாகரிகமானதா நாகரிகமற்றதா சொன்னாலும் தோற்கிறது சொல்லாமல் இருந்தாலும் தோற்கிறது ....!!!🌞

காதல்
நாகரிகமானதா
நாகரிகமற்றதா
சொன்னாலும் தோற்கிறது
சொல்லாமல் இருந்தாலும் தோற்கிறது ....!!!🌞
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

சண்டை போடத் தெரியாதவர்கள் காதலிக்கக் கூடாது ...!!! 🌿

சண்டை போடத்
தெரியாதவர்கள்
காதலிக்கக் கூடாது ...!!! 🌿
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

எந்த சூழ்நிலையிலும் ஒரு நல்ல மனிதரை மோசமாக நடத்தாதே...!!! ஏனென்றால்...??? ஒரு அழகான கண்ணாடியை உடைப்பதன் மூலம்தான் கூர்மையான ஆயுதம் உருவாக்கப்படுகிறது...!!!🌻

எந்த சூழ்நிலையிலும் ஒரு நல்ல மனிதரை மோசமாக நடத்தாதே...!!! 

ஏனென்றால்...??? 

ஒரு அழகான கண்ணாடியை உடைப்பதன் மூலம்தான் கூர்மையான ஆயுதம் உருவாக்கப்படுகிறது...!!!🌻
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

"When we tell people to do their jobs, we get workers. When we trust people to get the job done, we get leaders. நாம் மக்களை அவர்களின் வேலைகளைச் செய்யச் சொல்லும்போது, நமக்குத் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். மக்கள் வேலையைச் செய்வார்கள் என்று நாம் நம்பும்போது, நமக்குத் தலைவர்கள்

"When we tell people to do their jobs, we get workers. When we trust people to get the job done, we get leaders.

நாம் மக்களை அவர்களின் வேலைகளைச் செய்யச் சொல்லும்போது, நமக்குத் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். மக்கள் வேலையைச் செய்வார்கள் என்று நாம் நம்பும்போது, நமக்குத் தலைவர்கள்
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

சந்தோசத்தை தனக்குள்ளே வைத்திருப்பவன் அதை வெளியே தேடிக் கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப் போவதுமில்லை ...!!!❣️

சந்தோசத்தை தனக்குள்ளே வைத்திருப்பவன் அதை வெளியே தேடிக் கொண்டிருக்க மாட்டான்.
அதற்காக அவன் அலையப் போவதுமில்லை ...!!!❣️
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

எது உங்களிடம் இல்லையோ அதில் தான் சந்தோசம் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்கள் அங்கு தான் பிரச்சனை உருவாகிறது ...!!!🌿

எது உங்களிடம் இல்லையோ அதில் தான் சந்தோசம் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்கள் அங்கு தான் பிரச்சனை உருவாகிறது ...!!!🌿
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

நம் அக்கறை நாம் சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை ...!!!🥀 உண்மையில் பார்த்தால் நாம் அழக் கூடாது என்கிற நம் அச்சத்தின் மீது தான் இருக்கிறது ...!!!🌹

நம் அக்கறை நாம் சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை ...!!!🥀
உண்மையில் பார்த்தால் நாம் அழக் கூடாது என்கிற நம் அச்சத்தின் மீது தான் இருக்கிறது ...!!!🌹
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி துன்பம் இரண்டையும் ஒரு குழந்தை அழகாக கையாள்கிறது பசி வந்தால் அழுகிறது யாராவது தடவிக் கொடுத்தால் சிரிக்கிறது அதைப் பொருத்த வரையில் இன்பம் துன்பம் இரண்டும் ஒன்று தான் சிறு பிள்ளையிடம் தோற்றுப் போகிறோம் ...!!!✨

மகிழ்ச்சி துன்பம் இரண்டையும் ஒரு குழந்தை அழகாக கையாள்கிறது பசி வந்தால் அழுகிறது யாராவது தடவிக் கொடுத்தால் சிரிக்கிறது
அதைப் பொருத்த வரையில் இன்பம் துன்பம் இரண்டும் ஒன்று தான் 
சிறு பிள்ளையிடம் தோற்றுப் போகிறோம் ...!!!✨
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

"Problem never stay long, they just put the signature in the experience book of our life' nd move away. பிரச்சனைகள் எப்போதும் நீண்டநேரம் தங்குவதில்லை, அவை நம் வாழ்க்கையின் அனுபவ புத்தகத்தில் கையொப்பமிட்டு சென்று விடுகின்றன." Dipti Deep. Have a Bright Day. 🙏

"Problem never stay long, they just put the signature in the experience book of our life' nd move away.

பிரச்சனைகள் எப்போதும் நீண்டநேரம் தங்குவதில்லை, அவை நம் வாழ்க்கையின் அனுபவ புத்தகத்தில் கையொப்பமிட்டு சென்று விடுகின்றன."

Dipti Deep.

Have a Bright Day. 🙏
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

கண்ணாடி சிதறல்கள் அருகில் சென்று காண்கிறேன் பிம்பங்களில் தெரிவது நீயடா ...!!!💘💘💘

கண்ணாடி சிதறல்கள்
அருகில் சென்று காண்கிறேன்
பிம்பங்களில் தெரிவது நீயடா  ...!!!💘💘💘
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

மரம் செடி கொடி போல் வளர்ந்திருந்தால் வேர்களையாவது மறைத்து வைத்திருப்பேன் ...!!!❣️

மரம் செடி கொடி
போல்
வளர்ந்திருந்தால்
வேர்களையாவது
மறைத்து
வைத்திருப்பேன் ...!!!❣️
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

அடுத்த பிறவியில் நீ ஆணாய் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பாய்..???🌹 நான் பெண்ணாய் பிறந்திருக்கிறேனா என்று தேடிப் பார்த்திருப்பாயா? இது தான் பூர்வ ஜென்ம பந்தம் என்பதா ...!!! 💗

அடுத்த பிறவியில்
நீ ஆணாய் பிறந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்..???🌹

நான் பெண்ணாய்
பிறந்திருக்கிறேனா என்று
தேடிப் பார்த்திருப்பாயா?
இது தான் பூர்வ ஜென்ம பந்தம்
என்பதா ...!!! 💗
Vijitha🌻🌿 (@vijithamysore20) 's Twitter Profile Photo

நம்மை விரும்புவர்கள் குறைவானவர்களே இருந்தாலும் அவர்கள் தரமானவர்களாக இருந்தால் போதும் ...!!! 🍁

நம்மை விரும்புவர்கள் குறைவானவர்களே இருந்தாலும் 
அவர்கள் தரமானவர்களாக இருந்தால் போதும் ...!!! 🍁