Praveen (@vijaytrisha2004) 's Twitter Profile
Praveen

@vijaytrisha2004

Thalapathy Vijay|TVK💪
#TVKFORTN

ID: 1863163210985254912

calendar_today01-12-2024 10:08:33

3,3K Tweet

257 Followers

425 Following

Actor Vijay Team (@actorvijayteam) 's Twitter Profile Photo

மாநாடு பங்கேற்பவர்களுக்கு முக்கிய அறிவுரை: - முன்கூட்டியே வருக; கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். - காவல்துறையின் & அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும். - தண்ணீர் பாட்டில், லேசான உணவு, மருந்து எடுத்துச் செல்லவும். - மொபைல் பயன்படுத்துபவர்கள் powerbank எடுத்துச் செல்லவும்.

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

சாயங்காலம் 4 மணிக்கு தொடங்க போற மாநாடுக்கு, காலைல 6 மணிக்கே கூடியிருக்க கூட்டம், அதுவும் ஒரு வார வேலை நாள் ல Vijay is a Force in Tamilnadu Politics. ஆளும்கட்சி இவர் மக்கள் செல்வாக்க உணர்ந்ததுனால தான் பதட்டப்படுது Some People who underestimated him, will realize eventually 👍

சாயங்காலம் 4 மணிக்கு தொடங்க போற மாநாடுக்கு, காலைல 6 மணிக்கே கூடியிருக்க கூட்டம், அதுவும் ஒரு வார வேலை நாள் ல

Vijay is a Force in Tamilnadu Politics.

ஆளும்கட்சி இவர் மக்கள் செல்வாக்க உணர்ந்ததுனால தான் பதட்டப்படுது 

Some People who underestimated him, will realize eventually 👍
Prasanna OG (@ogprasanna) 's Twitter Profile Photo

தலைவர பார்க்க முன்னாடி நாள் இரவே மாநாட்டு திடலுக்கு வந்து தங்கிருப்பது 😭😢 அண்ணா TVK Vijay , திமுக ஆயிரம் கோடி உனக்கு எதிரா இறக்குனாலும் ஒன்னும் பண்ணமுடியாது ❤❤

தலைவர பார்க்க முன்னாடி நாள் இரவே மாநாட்டு திடலுக்கு வந்து தங்கிருப்பது 😭😢

அண்ணா <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> , திமுக ஆயிரம் கோடி உனக்கு எதிரா இறக்குனாலும் ஒன்னும் பண்ணமுடியாது ❤❤
ANI (@ani) 's Twitter Profile Photo

#WATCH | Madurai, Tamil Nadu | Drone visuals as TVK party workers in huge numbers reach to attend the TVK conference, which is scheduled to take place in Madurai this evening

ஆட்டோக்காரன் 🛺 (@rajesh_lms) 's Twitter Profile Photo

1000 இருக்கைகள் கொண்ட திரையரங்கமா இருந்தாலும் சரி 1000 ஏக்கர் கொண்ட மாநாட்டு திடலா இருந்தாலும் சரி... எங்களுக்கு Houseful ஆக்கி தான் பழக்கம்... #TVKVettriMaanadu